அறிமுக நாயகர்கள்
பூபதி ராஜ
இவர் இப்படிக்கு ~ பூபதிராஜா என்னும் தலைப்பில் எழுதி வருகிறாய் புதிய பதிவர்
இவர் எழுதிய கவிதை காதலுடன்... வெட்கமாய்.... ஏனோ ?காத்திருக்கிறார்
எதிரே வந்த - நீ
திரும்பி செல்கின்றாய் என்னுடன்
திரும்பாமல் வருகிறது உன் நினைவு !
அமைதிச்சாரல்.
இவர் அமைதிச்சாரல். என்னும் பெயரில் எழுதி வருகிறாய் பெயர் மட்டும் தான் அப்படி கவிதை சும்மா சுனாமி மாதிரி இருக்குங்க அன்பெனும் மழையில்.. .. நனைந்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காருங்க .
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.
ஸ்ரீசூர்யா
இவங்க srisurya என்ற பெயரில் எழுதிட்டு இருக்க
இவங்கள பத்தி நான் என்னங்க சொல்றது ரொம்ப அழக கவிதை எழுதி இருகாங்க யாருக்காகவோ ரொம்ப நேரம் காத்திருகாங்க யாருக்கா இருக்கும் . நீங்களே இங்க போய் பாருங்க .காத்திருக்கிறேன்....
உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!
முத்து
இவர் நாளேடு என்னும் பெயரில் எழுதி வருகிறார் .இவர் எதற்காக
காதல் செய்றாருன்னு இவருக்கே தெரியலையாம்
எதற்காக உன்னை....
காதல் செய்கிறேன்
என தெரியவில்லை - ஆனால்
அதற்காக தான் எல்லாம் செய்கிறேன்...!
அபிசேகா மோகன்
இவர் ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது. என்னும் பெயரில் எழுதி வருகிறார் ஈழா மக்களை நினைத்து இவர் எழுதின எல்லா கவிதயும்நல்ல இருக்கு
என்ன பாவம் செய்தேன்....
அணைக்க இரு கை இல்லை.
என் இதயம் .... வலிக்கிறதே....!
சே.குமார்
சே . குமார்
இவர் கிறுக்கல்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறார் . எல்லாருக்கும் வர தடுமாற்றம் தான் ஆன இவருக்கு எப்படி வந்து இருக்கு பாருங்க , ஒற்றை ரோஜா எங்க இருந்த அழாக இருக்கும்னு சொல்லி இருகாரு பாருங்க
இவர்கள் அனைவரும் புதிய வலைபதிவாளர்கள் . இவர்களின் கவி பனி தொடர இவர்களின் நிறை குறைகளை அவர்களுக்கு சுட்டி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாளை உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள்
காயத்ரி. R
|
|
vaazhthukkal thangachi
ReplyDeletearimukaga nayakargal anaivarukkum vaazhthukkal
ReplyDeletegayu nee thokutha vitham arumai
ReplyDeleteAnnam said...
ReplyDeletegayu nee thokutha vitham arumai
thanku chellam
நல்ல அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் காயு..புது முகங்களை நல்லாத்தேடி அறிமுகம் செய்துள்ளாய்...அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகம் காயூ நன்றி
ReplyDeleteசே குமாரின் சிறுகதைகள் அருமையானவை
வாழ்த்துக்கள் குமார்
தொகுத்த விதம் அருமை
ReplyDeleteஅனைவரும் புதியவர்கள், அறிமுகத்திற்கு நன்றி
அறிமுக நாயகர்களை பார்த்திடுவோம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅமைதிச்சாரல் தவிர ஏனையோர் புதிய அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteஅறிமுக நாயகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நல்ல அறிமுகம்.. நன்றி..
ReplyDeleteவாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்பத்தான் பார்த்தேன். ஜிலீர்ன்னு இருந்தது.அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteநீங்கள் கொடுக்கும் உற்சாகம் எங்களுக்கு டானிக்காக இருக்கிறது.