புணரலாமா?கூடாதா ?
வலைச்சரத்தின் ஆசிரியராக தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவுக்கும் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் நன்றி.
வலையுலகில் மற்றவர்களை அறிமுகப் படுத்துவது என்பதைவிட நான்படித்த சில இடுகைகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவே இதைக் கருதுகிறேன்.
என்னால் சில இடுகைகள் இன்னும் கூடுதலாக சென்றடையும் என்பதும், என்னால் சிலருக்கு பின் தொடருபவர்கள் கூடுவார்கள் என்றாலும் எனக்கு மிக மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை வலைச்சரம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரத்தினை தொடங்குகிறேன்.
எனவே புதிதாக என்னைப் பார்ப்பவர்கள் நான் எழுதும் எல்லாத் தளங்களையும் புக் மார்க் அல்லது ஃபாலோ செய்து கொண்டு இந்த தளத்தையும் பின் தொடர்ந்து வாருங்கள். வலைச்சரம் மூலம் முதன் முதலாக பார்ப்பவர்கள் எனது மற்ற பூக்களைத் தொடருங்கள். ஏற்கனவே படிப்பவர்கள் இதில் வரும்புது முகங்களைத் தொடருங்கள்.
================================================================
வலைப்பூக்கள் எழுதுபவர்களின் எண்ணங்களில் வலைச் சர ஆசிரியர் பதவி என்பது எப்படி ஒரு கனவாக இருக்கிறது என்பதை ரங்கன் அவர்களின் இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம். அவரே கார் வாங்கிய கதையையும் எழுதி இருக்கிறார், அதையும் படித்துவிடுங்கள்.
ஒரு வயோதிகரிடம் மாட்டிக் கொண்ட வேலைக்காரியின் கதை இதோ
.
==========================================================
//அன்று மாலையும் அதே விவாதம். புணரலாமா கூடாதா என்று.
பளிங்குக் கோப்பையை மேசையில் ஊன்றி, இடமிருந்து வலமாக மெள்ளச் சுற்றினாள். கோப்பையிலிருந்த '94ம் வருட அறுவடையின் இத்தாலிய திராட்சை மது அதற்கேற்ப சுழன்று, கோப்பையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு அடங்கியது. "என்ன பார்க்கிறாய்?" என்றாள், எதிரே உட்கார்ந்திருந்த அவனிடம்.//
இப்படி ஒரு கதை ஆரம்பித்தால் என்ன நினைக்கத்தோன்றும்? சில பல நூற்றாண்டுகள் தாண்டியெல்லாம் போகாமல் நம்மைச் சுற்றியே பின்னப் பட்ட கதை இது. முதிர்ந்த எழுத்தாளராகக் காட்சி அளிக்கும் அப்பாத்துரையின் எழுத்துக்கள் இவை. இவரது விபரீதக் கதைகள் கொஞ்சம் விபரீதமாகவே போய் கொண்டிருக்கும்.
======================================================
சில மூத்த பதிவர்கள் மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான அருன் பரத் கோமதிநாயகம் எழுதிய ராஜாக் காலக் கதை. ஆனால் 24ம்புலிகேசி பற்றியது.
===========================================================
காதல் கதையில் கூட வேகத்தைக் காட்டும் காயத்ரியின் எழுத்துக்கள் இவை.
=====================================================================
இவர் ஒரு மூத்த எழுத்தாளர்தான் வெயிட்டான ஒரு கதை. ஒரு தம்பியையும் தங்கையையும் ஒப்பீடு செய்திருப்பார் இம்சை அரசி
=====================================================================
கடலை போடுவதற்காக தனியாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் வருணின் எழுத்துக்கள் இளமை பொங்குபவை
==================================================================
திருமணத்திற்காக மாமா ஒருவர் எவ்வளவு சிரமப் படுகிறார் என்பது இந்த இடுகையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எழுதியவரை பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள இயலாமல் இருப்பது இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்.
|
|
நல்ல ஆரம்பம் சுரேஷ்.நல்ல அறிமுகங்களும் கூட.
ReplyDeleteவாங்க வாங்க தல..
ReplyDeleteஆரம்பமே அசத்தலா.. கலக்கிட்டீங்க சூப்பர்
டொட்ட டொய்ங்..,
டொட்ட டொய்ங்..,
அன்பின் சுரேஷ்
ReplyDeleteதுவக்கமே அருமை - புதிய பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று
துவக்கமேவா ;)
ReplyDeleteஅடிச்சி ஆடுங்க ‘தல’
வாழ்த்துகள்!
@இராமசாமி கண்ணண்
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன் )
@cheena (சீனா)
@நட்புடன் ஜமால்
துவக்கத்தினை ஊக்கப் படுத்துவதற்கு நன்றி.., தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன் நன்றி..,
Grand opening :)
ReplyDeleteஇடுகைகளை பரிந்துரைப்பது அழகான அணுகுமுறை.....
தொடருங்கள் :)
// பிரபு . எம் said...
ReplyDeleteGrand opening :)
இடுகைகளை பரிந்துரைப்பது அழகான அணுகுமுறை.....
தொடருங்கள் :)//
நன்றி நண்பரே..,
அருமை சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவிஜய்
வாழ்த்துக்கள் சுரேஷ், தொடருங்கள் !
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeletevazhthukkal :)
ReplyDeleteகதை கதையாம் கத்தரிக்கா
ReplyDeleteகதையிலே ஆரம்பிச்சிருக்கீங்க, கலக்குங்க
வாழ்த்துக்கள் தல !
ReplyDelete@T.V.ராதாகிருஷ்ணன்
ReplyDelete@விஜய்
@வி.பாலகுமார்
@திவ்யாஹரி
@D.R.Ashok
@அபுஅஃப்ஸர்
@DHANA
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,
பகிர்ந்து கொண்ட இடுகைகளைப் பற்றிய கருத்துக்களைக்கூறுங்களேன்..,
நல்லாயிருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.
ReplyDelete// ரவிசாந் said...
ReplyDeleteநல்லாயிருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.//
நன்றி தல..,
துவக்கமே அருமை
ReplyDeleteவாழ்த்துகள்!
http://eluthuvathukarthick.wordpress.com/
//Karthick ( biopen) said...
ReplyDeleteதுவக்கமே அருமை
வாழ்த்துகள்!
http://eluthuvathukarthick.wordpress.com/
///
நன்றி தல..,
வாங்க சுரேஷ் பகிர்வுக்கு நன்றீ 8 பேரை அறிமுகப்படுத்தி இருக்கீங்க
ReplyDeleteவாழ்த்துகள் தல (சாரி பார் த லேட்)
ReplyDelete// thenammailakshmanan said...
ReplyDeleteவாங்க சுரேஷ் பகிர்வுக்கு நன்றீ 8 பேரை அறிமுகப்படுத்தி இருக்கீங்க//
இன்னும் நிறைய இடுகைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் தல.,
//அக்பர் said...
ReplyDeleteவாழ்த்துகள் தல (சாரி பார் த லேட்)
//
இன்னும் ஆறு நாட்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடுகைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் தல..,
அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDelete