07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 7, 2010

வாழ்த்துகள்காயூ - வருக வருக சுரேஷ் ( பழனியில் இருந்து )

அன்பின் நட்புகளே

ஒரு வார காலமாக ஆசிரியராகப் பணியாற்றிய காயத்ரி, ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஏற்ற பணியை - செயலை பொறுப்புடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் பல புதிய பதிவர்களை தேடிப்பிடித்து அறிமுகம் செய்தமை நன்று. அவரை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அடுத்து நாளை - 08.03.2010ல் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சுரேஷ் குமார்.இவர் பழனியில் ஒரு மருத்துவராகப் பணி யாற்றுகிறார். கோவை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். கனவுகளே என்ற வலைப்பூவினிலும், மற்றும் இரு குழுமப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். கனவுகளே வலைப்பதிவினை ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட சக பதிவர்கள் பெருமையுடன் பின் தொடர்கின்றனர். 2008 அக்டோபர் இறுதியில எழுத ஆரம்பித்த இவர் இன்று தனது 300 வது இடுகையினை நமது வலைச்சரத்தினில் படைக்கிறார்.

மருத்துவர் சுரேஷ் குமாரினை வருக வருக - பதிவர்களின் அறிமுகங்களைத் தருக தருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சுரேஷ்
நட்புடன் சீனா

6 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. கலக்குங்க டாக்டர் சார்.. நல்வரவு!!

  ReplyDelete
 3. தங்கள் பனி சிறப்பாய் அமைய
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கலக்குங்க டாக்டர்.வாழ்த்துகள்

  ReplyDelete
 5. வாழ்த்துகள் காயத்ரி!! வாங்க டாக்டர்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் காயூ வாங்க சுரேஷ் வாங்க இன்னும் மிச்ச டாக்டர் கதையெல்லாம் போடுங்க மனுஷங்க திருந்தட்டும்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது