நன்றி சுரேஷ் குமார் - வருக வருக முரளி பத்மநாபன்
அன்பின் சக பதிவர்களே
கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற, பழனியைச் சார்ந்த அருமை நண்பர் மருத்துவர் சுரேஷ்குமார் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஐந்து இடுகைகள் இட்டு கிட்டத்தட்ட ஐம்பது புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி விடை பெறுகிறார். புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அறிமுகப் படுத்திய செயல் நன்று. அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.
15ம் நாள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் - திருப்பூரைச் சார்ந்த நண்பர் முரளி பத்மநாபன். இவரது பெற்றோர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள். தற்போது இவர் நண்பருடன் இணைந்து கணினி விற்பனை செய்து வருகிறார். எஸ்ராவின் எழுத்துகள் மூலமாக படிப்புலகத்திலும், எழுத்துலகத்திலும், வலையுலகத்திலும் அடி எடுத்து வைத்தவர். எழுத்து தவிர புகைப்படக் கலையிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டவர்.
இவர் அன்பே சிவம் என்ற வலைப்பூவிலும் புகைப்படம் என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். இவரை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக தருக - என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் முரளிகுமார் பத்மநாபன்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteதமிழ் மணம் இயங்க மறுத்ததனால் மறுப்டி மறுமொழி
ReplyDeleteவாங்க முரளி, வாழ்த்துகள்
ReplyDeleteவந்து கலக்குங்க..
வாழ்த்துகள் முரளி
ReplyDeleteவாழ்துகள் முரளி..:)
ReplyDeleteநன்றி சிவாண்ணா, T.V.R.ஐயா, சங்கர் ஜி....
ReplyDeleteவாழ்த்துகள் முரளி
ReplyDeleteவாருங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் முரளி..
ReplyDelete// cheena (சீனா) said...
ReplyDeleteசோதனை மறுமொ//
அப்படி ஒன்னும் சோதிக்கலையே :))
வாழ்த்துகள் முரளீ
Hello Friend, Hope everything is fine.
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
வாங்க மு கு ப நா :-))
ReplyDeleteவாழ்த்துகள் எங்க ஊர் இளம் காதல் கண்ணன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் முரளி...
ReplyDelete:-)
வருக முரளி .வாழ்த்துக்கள் .கலக்குங்க
ReplyDeleteநன்றி வானம்பாடிகள் ஐயா,
ReplyDeleteநன்றி பாலாசி
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி சகா கார்க்கி,
நன்றி கார்த்திக், வறேன் ஈனா கானா
நன்றி பரிசல்காரன், ஏன் தல இப்படி?
நன்றி கனிமொழி,
நன்றி பத்மா, கலக்குங்க?