07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 14, 2010

நன்றி சுரேஷ் குமார் - வருக வருக முரளி பத்மநாபன்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற, பழனியைச் சார்ந்த அருமை நண்பர் மருத்துவர் சுரேஷ்குமார் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஐந்து இடுகைகள் இட்டு கிட்டத்தட்ட ஐம்பது புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி விடை பெறுகிறார். புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அறிமுகப் படுத்திய செயல் நன்று. அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

15ம் நாள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் - திருப்பூரைச் சார்ந்த நண்பர் முரளி பத்மநாபன். இவரது பெற்றோர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள். தற்போது இவர் நண்பருடன் இணைந்து கணினி விற்பனை செய்து வருகிறார். எஸ்ராவின் எழுத்துகள் மூலமாக படிப்புலகத்திலும், எழுத்துலகத்திலும், வலையுலகத்திலும் அடி எடுத்து வைத்தவர். எழுத்து தவிர புகைப்படக் கலையிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டவர்.

இவர் அன்பே சிவம் என்ற வலைப்பூவிலும் புகைப்படம் என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். இவரை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக தருக - என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் முரளிகுமார் பத்மநாபன்

நட்புடன் சீனா

16 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. தமிழ் மணம் இயங்க மறுத்ததனால் மறுப்டி மறுமொழி

    ReplyDelete
  3. வாங்க முரளி, வாழ்த்துகள்

    வந்து கலக்குங்க..

    ReplyDelete
  4. வாழ்துகள் முரளி..:)

    ReplyDelete
  5. நன்றி சிவாண்ணா, T.V.R.ஐயா, சங்கர் ஜி....

    ReplyDelete
  6. வாழ்த்துகள் முரளி

    ReplyDelete
  7. வாருங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்துகள் முரளி..

    ReplyDelete
  9. // cheena (சீனா) said...
    சோதனை மறுமொ//

    அப்படி ஒன்னும் சோதிக்கலையே :))

    வாழ்த்துகள் முரளீ

    ReplyDelete
  10. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     

    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete
  11. வாங்க மு கு ப நா :-))

    ReplyDelete
  12. வாழ்த்துகள் எங்க ஊர் இளம் காதல் கண்ணன்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் முரளி...
    :-)

    ReplyDelete
  14. வருக முரளி .வாழ்த்துக்கள் .கலக்குங்க

    ReplyDelete
  15. நன்றி வானம்பாடிகள் ஐயா,
    நன்றி பாலாசி
    நன்றி ஸ்டார்ஜன்
    நன்றி சகா கார்க்கி,
    நன்றி கார்த்திக், வறேன் ஈனா கானா
    நன்றி பரிசல்காரன், ஏன் தல இப்படி?
    நன்றி கனிமொழி, 
    நன்றி பத்மா, கலக்குங்க?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது