07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 10, 2010

ஆண்ட்ரியா சாயல்காரர்களும். டோனி முதலானவர்களும்

சச்சின் சாதனையைக்கூட முறியடிக்கும் காலம் வரலாம். கவாஸ்கரின் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு நபர் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவரது அண்ணன்கள் பற்றிய லோகநாதனின் பதிவு இது
===========================================
ஐ.பி.எல் போட்டிகளின் போது இந்த ஆண்டும் ஒரு ஃபேக் பிளேயர் வரப்போகிறர்ராம். அவர் அமெரிக்க தமிழராம். இந்த இடுகையின் பின்னூட்டம் சொல்கிறது.
பதிவர் பழையவர் என்றாலும் இந்த பதிவு புதிது, இடுகைகள் புதிதோ புதிது
==============================================

ஒரு காதலியின் மனதில் காதலன் இருப்பதை அறிய தாடி பயன்படூம் என்று
எறும்பின் இந்த் இடுகை சொல்கிறது.

===================================================

ஊக்கப் படுத்துவது என்றால் என்ன? என்று +2 தேர்வில் கேட்டால் சாதிகாவின் இந்த இடுகையை அப்படியே தள்ளிவிட்டுவிடலாம்

==============================================


சச்சின் சம்பளத்தைக் குறைப்பது பற்றீ மின்னஞ்சலில் படித்திருந்தாலும் படிக்காதவர்கள் இந்த தளத்தில் போய் படித்துக் கொள்ளுங்கள்.

==========================================================

எனக்கு மிகப் பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் தலைவர் ஆகமாலே ஓய்வு பெற்றுவிட்டார். அது ஏன் என்பதை விதூஷ் இந்த இடுகையில் எழுதியுள்ளார். இதை எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

=======================================================

குச்சியை வைத்தே சாதனை செய்த நபரைப் பற்றி சசிக்குமார் இந்த இடுகையில் சொல்லி இருக்கிறார். ஒரு எட்டுப் பாருங்கள். அசத்தல் புரியும்.

==================================================

தண்டல் வளருவது எப்படின்னு ஒரு கவிதை

Toto எழுதியிருக்கிறார். சுருங்கச் சொன்ன நிறைவான கவிதை.

==================================================================

லண்டன் போலிஸ் ரஜினியைத் துறத்திய கதை உங்களுக்கு தெரியுமா?

தெரியலேன்னா கோழிப் பையனைக்கேளுங்க

=======================================================

டோனியின் கேரக்டர் தெரியுமா உங்களுக்கு? தெரியாதவர்கள் இவர்களைப் போய் பாருங்கள். கூடவே ரஞ்சிதா பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

==============================================

சின்ன வீடு படத்தில் கவாஸ்கர் சதம் அடித்த செய்தியும் அடுத்த நாள் மீண்டும் சதம் அடித்த செய்தியும் மீண்டும் ஒலிபரப்பப்படும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற் கவிதை  சரவணன் சாரதிக்குச் சொந்தம்.

=============================================================
ஐ.பி.எல் அழகிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். பாருங்கள் யாருக்காவது ஆண்ட்ரியா சாயல் தென்படுகிறதா? தொகுத்தவர் சிவ்

====================================================================

சச்சின் பெரியவரா? லாரா பெரியவரா என்ற சச்சரவு இங்கே நடக்கிறது. உயிரெழுத்துன்னா சும்மாவா..,

9 comments:

 1. நீங்கள் குறிப்பிட்ட அனைவரின் பதிவும் அருமை. நன்றி தல,,

  ReplyDelete
 2. Thank you for introducing nice blogs.

  ReplyDelete
 3. இடுகைகளை வைத்தே ஒரு இடுகை போட்டுள்ளீர்கள். மிக்க அருமை. நன்றி.

  ReplyDelete
 4. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  நீங்கள் குறிப்பிட்ட அனைவரின் பதிவும் அருமை. நன்றி தல,,//

  ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் தல..,

  ReplyDelete
 5. // Chitra said...

  Thank you for introducing nice blogs.//

  நன்றி தல..,

  ReplyDelete
 6. //பிரியமுடன் பிரபு said...

  பகிர்வுக்கு நன்றி//

  நன்றி தல..,

  ReplyDelete
 7. //பித்தனின் வாக்கு said...

  இடுகைகளை வைத்தே ஒரு இடுகை போட்டுள்ளீர்கள். மிக்க அருமை. நன்றி.//

  தல.., இது வலைச்சரம். அடிக்கடி வாருங்கள். இதே போல பலர் சரம் கோர்த்துக் கொண்டு இருப்பார்கள்..,

  ReplyDelete
 8. ராஜ கோபால் ஸாதிகா விதூஷ் மேலும் சசிகுமருக்கு வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு சுரேஷ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது