காந்தித் தாத்தாவின் கண்ணாடி உடைந்திருந்தால்...,
சிந்தனைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அமையாது.
biopen அவர்களின் சிந்தனை பாருங்கள் எப்படியெல்லாம் போயிருக்கிறது என்று.
=============================================================
நண்பர் கபிலனின் சிந்தனை பாருங்களேன். எப்படியெல்லாம் போகிறது என்று,
சிநேகா இப்படியெல்லாம் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் நடித்திருப்பாரா?
================================================================
கபிலன் அப்படியெல்லாம் யோசித்தால், நண்பர் சேட்டைக்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்? முதலில் இப்படி யோசித்தார்.
பின்னர் இப்படி யோசித்தார். அடுத்ததாக இப்படி யோசிக்கிறார். இன்னும் யோசித்துக் கொண்டே இருப்பாராம்.
========================================================================
ஆனாப் பாருங்க ஜோதி இந்த மாதிரி இருந்தால்தான் சிந்தனைன்னு லேபிள் போடுவாராம்.
====================================================================
ஆனா எங்களப் பொறுத்த வரை இப்படி இருந்தால்தான் முழுமையான சிந்தனை என்பதை ஒத்துக் கொள்வோம். இதுக்குப் போய் பெரிய ஸ்பான்சர்லாம் பிடிக்கணுமா? என்ன?
==============================================================
காந்தியோட நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பக்கூடிய இந்த இடுகை வித்தியாசமான என்ற தோற்றத்தில் வந்தாலும் இயல்பான ஒன்றுதான்.
==================================================================
பெருந்தேவியின் சிந்தனைகளை பெண்கள் தின சிறப்பு இடுகையாகப் போடலாம்.
===================================================================
இடுகைகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளலாமே..,
|
|
பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கும் விதம் அருமை.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை தல..
ReplyDelete@Chitra said...
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
வித்தியாசமா அறிமுகக்குறீங்க
ReplyDeleteதங்கள் என்னை அறிமுகபடுதிமைக்கு நன்றி நண்பர். தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவித்யாசமான அறிமுகம் சுரேஷ் நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteதல அறிமுகப்படுத்துவதிலும் தனித்தன்மை.
ReplyDeleteபிடித்திருக்கிறது.
: ) நன்றிங்க சுரேஷ் !
ReplyDeleteபதிவர் அறிமுகம் அருமை.
ReplyDelete@நட்புடன் ஜமால்
ReplyDelete@Karthick ( biopen)
@thenammailakshmanan
@அக்பர்
@கபிலன்
@சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,