07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 9, 2010

மனைவி கண்கலங்கிய நேரம்

தனது குடும்பத்தார் படத்துடன் ஒரு பதிவு போட்டு தான் நினைத்தவற்றை ஆணித்தரமாகச் சொல்லக்கூடிய இந்தப் பதிவு நான் படித்து மிரண்டது. வெண்ணிற இரவுகளின் இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டீர்களா..,?

=============================================================
ஆண்மை என்பதன் விளக்கம் இந்த இடுகை என்றால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? இதுவும் கூட வெண்ணிற இரவின் இடுகைதான்

===============================================================

ஆண்கள், பெண்கள் பற்றியெல்லாம் வெண்ணிற இடுகை தனித்தனியே இடுகைகள் எழுதிக் கொண்டிருந்தாலும்,  சம் உரிமை பற்றி இங்கு மேரி ஜோசப் ஒரு இடுகை போட்டு இருக்கிறார். இதைப் படித்துவிட்டால் நீங்களும் அவரது அடுத்த இடுகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

===================================================================
வழக்கமாக இந்த மாதிரி கவிதைகள் படிக்கும்போது பெண்ணீய கவிதை என்று தான் தோன்றும். ஆனால் எனக்கு வேறு மாதிரி தோன்றியது. நீங்களும் படித்துப் பாருங்கள்.  நண்டு@நொரண்டு   எழுதியது

===============================================================

நெருங்கிய உறவினரான ஒரு பெண்ணிற்கு நளினி என்று பெயர் வைத்து ஒரு இடுகை கொடுத்துள்ளார், ஜிகர்தண்டா.  ஆனால் அந்தப் பெயர் அந்த இடுகைக்கு முக்கியமல்ல.  ஆனால் நளினி என்ற பெயருக்கு காரணம் கொடுத்துள்ளார் பாருங்கள்.  அட.. அட... அட...,

================================================================
ஒரு மனைவி கண்கலங்கிய கதை இது.., உணர்வுகள் உடைப்பெடுத்த கதை. மங்குனி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

=====================================================================

புருஷன் பொண்டாட்டி சண்டையில முதல் அடி வெங்கட்டுத்தான் என்பதை சுட்டிக் காட்டிய இடுகை இது. ஆனால் இதில் வெங்கட்டுக்கு ஏன் விழ வேண்டும் என்பதை அறிய இடுகையைப் படியுங்கள்.

===============================================================

பிரபல பதிவர் ராஜ நடராஜனின் பதிவு இது. ஒரு முக்கியமான விஷயத்தை அதில் சேர்க்காததன் காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே..,

========================================================================
பெண்ணுக்கு பேர் வைக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்குது பாருங்க, ரோஸ்விக் னா அப்படித்தான்.

======================================================================

சில விஷயங்கள் அனுபவித்தால் மட்டும் புரியும்.  Empiric RaaGo  அவர்களின் இந்தப் பதிவினை அனுபவித்துப் பாருங்களேன்.

12 comments:

 1. உங்களுடைய பரந்துபட்ட வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல பல பதிவுகளை சுவைபட தொகுத்து அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. அறிமுகங்களுக்கு மிக்க நன்றி :)..

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு சுரேஷ்

  ReplyDelete
 4. // குலவுசனப்பிரியன் said...

  உங்களுடைய பரந்துபட்ட வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல பல பதிவுகளை சுவைபட தொகுத்து அளித்தமைக்கு நன்றி.//

  நன்றி தல..,

  ReplyDelete
 5. // Chitra said...

  very nice!//

  எல்லா இடுகைகளையும் படித்துவிட்டீர்களா தல..,

  ReplyDelete
 6. // வெண்ணிற இரவுகள்....! said...

  நன்றி சுரேஷ்//

  உங்களது இடுகைகள் வித்தியாசமாக உள்ளன தல

  ReplyDelete
 7. //சுடுதண்ணி said...

  அறிமுகங்களுக்கு மிக்க நன்றி :)..//


  அனைத்தையும் படித்துவிட்டீர்களா தல..,

  ReplyDelete
 8. // thenammailakshmanan said...

  நல்ல பகிர்வு சுரேஷ்//

  வணக்கம் தல..,

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு டாக்டர் தல.. அறிமுகங்கள் அருமை அருமை.

  ReplyDelete
 10. நல்ல தொகுப்பு. குறிப்பாக வெண்ணிற இரவுகளின் இரண்டாவது சுட்டி மனதை நிறைக்கிறது.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது