வெள்ளிக் கிழமை வெளியீடு இது
பொதுவாக நடிகைகளைப் பாராட்டி ஒரு இடுகை எழுதுவது என்பது மிகவும் சிரம்ம். எழுதுவதற்கு விஷயம் கிடைத்தல் என்பதைவிட மனம் வருதம் என்பது மிக அபூர்வர்ம். ஆனால் ரகுநாதனுக்கு அந்த மனம் இருக்கிறது. அவரை பாராட்டியே தீர வேண்டும்.படங்கள் வேறு போட்டு இருக்கிறார்.
========================================================
தியரி ஆஃப் ரிலேடிவிட்டி என்ற தத்துவம் யார் சொன்னது தெரியுமா? அதன் அடிப்படையில்தான் இந்த இயங்கிறது என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிரபுச் சந்திரனின் இந்த இடுகையைப் படித்துவிட்டுப் பின்னர் விவாதிப்போம். வாருங்கள்.
============================================================
சூரியனுக்கே லைட் அடிக்கும் பதிவு இது. லைட் அடிப்பவர் லேகா
=============================================================
சில கதைகளைப் படிக்கும்போது வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும். சில கதைகளைப் படிக்கும்போது மனம் விட்டு அளத் தோன்றும். எல்லாக் கதைகளையும் பழைய இலக்கியவாதிகள் ஏதாவது ஒரு கோணத்தில் தொட்டுச் சென்றிருப்பர். ஆனால் ஒரு மனிதனின் வெகுசாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அவனின் மிகப் பெரிய இழப்பின்போது கூட அவனின் மிகச் சாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அதுவே அவனுக்கு ஒரு சுமையாய் இருப்பதுவாக கடுகைத் துளைத்து ஏழ் கடலை நுழைக்கும் வேலையை விட இந்த கதைமாந்தர்கள்களை புரிந்து கொள்வது சிரமமோ? சுந்தராவிடம் கேட்டுப் பாருங்கள்
=======================================================
தகாத உறவு, பொருந்தா உறவுக் காதல், பொருந்தா வயதுக் காதல் சதிவேலைகள் நிறைந்த ஒரு கதை தினமும் படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தத் தளத்தில்.
ஆசிரியர் பெயர் கூட நந்தாவில்தான் முடிகிறது.
===============================================================
மிகப் பிரபலாமன ஒரு தளம் இது. எனக்கென்னவோ நிறையப் பேரை சென்றடையவில்லையோ என்ற எண்ணம் உண்டு அதனால் இதற்கும் சேர்த்து ஒரு அறிமுகம்
============================================================
எதிர்ப்பு மட்டும் முக்கியமா? முன்னேற்றமும் அவசியம்தானே? இது போன்ற இடுகைகள் நிறையப் பேருக்கு புரிவது இல்லை. சிலர் புரிய விரும்புவதும் இல்லை.
===============================================================
உங்கள் பார்வை பறந்து விரிந்து விசாலமாக அமைய லக்கி லிமட்டின் இந்த இடுகையைப் படியுங்கள்.
==============================================
அடுத்து எந்த சாமியார் மாட்டப் போகிறார் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கும் இடுகை இது. பாஸ்கருடையது.
=======================================================
இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு இடுகைபோதும். பெயர் சொல்லாவிட்டால் கூட நீங்கள் வலைப்பூவிற்குப் போனால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். வலைப்பூவின் பெயர் சும்மா
|
|
சும்மா கலக்கிட்டீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிறைய புதிய பதிவர்களை அறிமுகச்சிருக்கீங்க நன்றியும் வாழ்த்துகளும்.
ReplyDeleteநன்றி சுரேஷ் வலைச்சரத்தில் நான்காவது முறையாக வருகிறேன் என்ன தவம் செய்தேன்..? என நினைக்கிறேன் ...
ReplyDeleteமுதலில் பாலா சார் .,பின் டி வி ராதாகிருஷ்ணன் .,அப்புறம் ஜெரி ஈசானந்தா., இப்போது தாங்கள் ...
உங்களுக்கும் சீனா சாருக்கும் நன்றியும் அன்பு வாழ்த்துக்களும்..!!
மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!!
தோழி தேனம்மை உள்ளிட்ட சிறந்த பதிவர்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
ReplyDelete@Chitra
ReplyDelete@நட்புடன் ஜமால்
@thenammailakshmanan
@சே.குமார்
வருகை மற்றும் கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.., வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் நன்றி..,