07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 5, 2010

வாழ்த்தும் நெஞ்சங்கள்

ஹாய் மக்களே அனைவரும் நல்ல இருபீங்கனு நினைகிறேன் . இன்னைக்கு எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டே . சோ இனிக்கு நாம பாக்க போற பதிவுகளும் ஸ்பெஷல் தான் . என்ன தான் நாம சந்தோசமா இருந்தாலும் நம்ப மேல அன்பு பாசம் வச்சி இருக்கவங்க நமக்கு வாழ்த்து சொல்லும் போது கிடைக்கிற சந்தோசம் வேற எதுலயும் வராதுங்க .

அண்ணம்
இவங்க சும்மா... லுலுலாய் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் . சும்மா ப்ளாக் நேம் பாத்தாலே அதிருதுல . இவக பெயர் மட்டும் இல்லைக இவங்க சொல்ற வாழ்த்தும் இப்படி தான் இருக்கும் .இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்ன அண்ண பய புள்ள வயச சொல்லிடிசினு அண்ணா ரொம்ப பீளிங்க்ஸ்ல இருந்தாரு .

G3
இவங்க பிரவாகம் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் . G3 ப்லோக்னா மாசத்துக்கு ஒரு வாழ்த்து பதிவாச்சி இருக்கனும் அப்படி இல்லன அது அவக ப்ளாக் இல்லன்னு அர்த்தம்ங்க . திருவள்ளுவருக்கு அப்பறம் அண்ணனுக்காக திருக்குறள் எழுதுனவங்க இவங்கள தான் இருப்பாங்கனு நினைகிறேன் .
அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு.. Appy Bday brother !!

நிஜமா நல்லவர்
இவர் நெஜமாவே நல்லவர் தாங்க . இனிய பிறந்தநாள்(05-01-2010) வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!... கும்மி அடிச்சி வாழ்த்து சொல்ல இவரால மட்டும் தாங்க முடியும்

ஜீவா
இவருஎண்ணங்கள் இனியவைஎன்னும் பெயரில் எழுதி வருகிறார் HBTY இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க.::மைஃப்ரண்ட்::. ஓ .::மைஃப்ரண்ட்::. ஹ்ப்டி
மக்களே அப்படியே இந்த கவிதையும் படிங்க தனிமையின் இனிமையிலே

கில்ஸ்

இவர் Variety is the spice of lifeஎன்னும் பெயரில் எழுதி வருகிறார்
Kovil valatha pi(tho)ல்லைஇப்படி எல்லாம் கூட மொக்க போடலாமா.

இதை எல்லாம் படிச்சிட்டே இருங்க மறுபடி நாளை உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் காயத்ரி

10 comments:

  1. வாழ்த்துகள் தங்கச்சி வலைச்சரத்தின் ஐந்தாம் நாளுக்கும் - பிறந்த நாளுக்கும்.

    ReplyDelete
  2. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. danks de chellam :) arimugam kuduthathukku:)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பிறந்தநாளுக்கும்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete