07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 3, 2010

கலக்கும் கவிஞ்சர்கள்

கந்தசாமி

இவர் இந்திய தயாரிப்பு என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவரு ஒரு தமிழ் பொண்ண தேடி போய் நொந்த கதைய எவளவு அழக கவிதைய சொல்லி இருக்காரு பாருங்க என் தமிழ் பெண்ணே
மல்லிகை மணமணக்க உன்னை

காண விழைந்தேனடி என் தமிழ் பெண்ணே,
அந்தோ உனக்கு தமிழ் அறியாது
என்றரிந்து மனம் நொந்தேன்......."

இவரு எழுதின தற்கொலை செய்வது - சில குறிப்புகள் இந்த குறிப்புகளை படிச்சதும் தற்கொலை செஞ்சிக்கணும்னு நினைகிரவங்க கூட மனச மாத்திபாங்க தற்கொலை செய்வது - சில குறிப்புகள் நீங்களும் படிச்சி பாருங்க கொஞ்சம் சிரிப்பாவும் நெறைய சிந்திக்கிற மாதிரியும் இருக்கு .
தமிழரசி அம்மா

எங்க கூட்டத்துக்கே அரசி இவங்க தான் . அப்பப்பா இவங்க எழுத்துக்களை பத்தி சொல்லனும்ன நேரம் காலம் இல்லாம சொல்லிட்டே இருக்கலாம் . இவங்க எழுதுற கதைய பத்தி சொன்ன கவிதை கோச்சிக்கும் கவிதைய பத்தி சொன்ன மத்த எல்லாம் கோச்சிக்கும் இவங்க .எழுத்தோச...... என்னும் பெயரில் எழுதுகிராரிகள் எங்கே சென்றாயடா? என்று யாரையோ தேடிட்டு இருக்காக இவங்க தேடல் இன்னும் முடிஞ்ச பாடு இல்ல .adi ஆத்தி இது தான் காதல் என்பதா? பயபுள்ள என்னமா தவிச்சி இருக்கு
பாருங்க
அரசியா? அல்வாவா? மக்களே நீங்களே இத படிச்சி பாத்து உங்க வோட்டு அரசிக்க இல்ல அல்வாக்கன்னு நீங்களே சொல்லுக.

அடலேறு

இவர் "அடலேறு" பக்கம்என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவர் கவிதை மட்டும் இல்லைங்க இவரு எழுதுற எல்லாமே நல்ல இருக்கு இதற்காக வேணும் காதல் செய்- எவளவு அழாக அந்த பொண்ணு கிட்ட கேக்குறாரு பாருங்க .

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் அவரோட பேரே அவருக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை .சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும், http://adaleru.wordpress.com/2009/10/20/sontha-nontha-experience/
இன்று எதோ அவசரமாக அலுவலகம்
கிளம்புகையில்உனக்கு முத்தம் தர மறந்ததால்,
“இன்னைக்கு முழுவதும் என்னை
நினைக்காமல் இரு “என்றாய் !!
அடி போடி ஒரு நாள் முழுவதும்
எப்படிசுவாசிக்காமல் இருப்பது.


மோகன்

இவர் தொலைந்த கனவு...என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவர் எழுதின கவிதை விண்ணைத் தாண்டி வருவாயா? படிச்சி பருக எப்படி இருக்குனு

காய்ந்த சருகாய்உதிர்ந்து
கிடக்கின்றனஉன் ஞாபகங்கள்.
மிச்சமிருக்கும் இலைகளுக்குஎன்னையும்
அறியாமல்உயிரூட்டிக்
கொண்டிருக்கின்றனஎன் நிழல்கள்.......


க‌விதைக் காத‌லி பயபுள்ள லவ் பண்ண வொடனே சொல்லாம இருந்ததால பாருங்க கடைசீல என்னாச்சின்னு

காதலைக் கொலை செய்தல்
உன் அன்பும் கிடைக்காமல்என்
பிரியங்களும் கிடைக்காமல்தனித்து
விடப்பட்டஒரு வெயில்
காலத்தில்நம் கால்களையே
சுற்றித் திரிந்துகத்திக் கதறிதனித்து
விடப்படப்பட்டதின் அவமானத்தில்ஜீவித்திருக்க
வேறு வழி தெரியாமல்நம் காதல் தற்கொலை செய்து கொண்டது
கொலை செய்த குற்றவுணர்ச்சிஏதும்
இல்லாமல்அடுத்த கொலைகளுக்காக
ஆயத்தமாகிறோம்நாம்...


கதையும் கவிதையும் மட்டும் தான் எழுதுவாருன்னு நெனச்ச விமர்சனத்தையும் நல்ல தான் எழுதி இருக்காரு தீராத விளையாட்டுப் பிள்ளை‍-திரை விமர்சனம் இந்த விமர்சனத்தை parthutu padam பாக்கலாம வேண்டாம்னு முடிவு பண்ணுங்க


விட்டாலன்


இவர் தேடுதலே வாழ்க்கை ..- என்னும் பெயரில் எழுதி வருகிறாய் ரெண்டை ஜடை வயச பத்தி கேள்வி பட்டு இருபீங்க இங்க போய் அத பத்தி படிச்சி பாருங்க ரெட்டை ஜடை வயசு ..

தொலை தூரத்தில் காட்டு குருவியின்
குரல் கேட்கும் கணங்களில் ..
உன் நினைவுகளின் பிம்பமே
வந்து விட்டு செல்கிறது ..இந்த கதைய படிச்சதுல இருந்து அநேகமா இவரோட வருங்கால ஆசையும் இதா தான் இருக்கும்னு நினைகிறேன் அப்படி என்ன ஆசைன்னு கேக்குறிங்களா நவீனின் உலகம் - சிறு கதை - சிறு கதை இங்க போய் பாருங்களேன்


மீண்டும் நாளை ஒரு சில புது முகங்களோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது


உங்கள்
காயத்ரி.R

16 comments:

 1. எங்க கூட்டத்துக்கே அரசி இவங்க தான்
  ///////////////////////
  ஆமாம் ஆமாம்:)))

  ReplyDelete
 2. அரசியா? அல்வாவா? மக்களே நீங்களே இத படிச்சி பாத்து உங்க வோட்டு அரசிக்க இல்ல அல்வாக்கன்னு நீங்களே சொல்லுக.
  /////////////////////////////////
  இது இன்னுமா ஒரு முடிவுக்கு வரல:)))

  ReplyDelete
 3. அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 4. ''கவிஞ்சர்கள்'' என்ன தமிழ் இது ..?
  ''கவிஞர்கள் ''

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள், அம்மா அரசியின் கவிதை சுட்டிகள் அருமை, சமீபத்தில் அவர்கள் செய்த அல்வா, மிகவும் பிரசித்து பெற்றது மறக்க முடியாத உண்மை.

  தாங்கள் அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்... அறிமுகங்கள் சில பெயரே படிக்க தூண்டுகிறது.....என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிடா...

  ReplyDelete
 7. //தமிழரசி அம்மா
  எங்க கூட்டத்துக்கே அரசி இவங்க தான் .//

  என்னாது கூட்டமா? பார்த்தும்மா இப்ப நாடு இருக்க நிலைமையில என்ன ஏதோ கொள்ளைக் கூட்ட தலைவின்னு நினைச்சிடப்போறாங்க.... நான் வரலை இந்த விளையாட்டுக்கு...

  ReplyDelete
 8. தமிழரசி said...
  //தமிழரசி அம்மா
  எங்க கூட்டத்துக்கே அரசி இவங்க தான் .//

  என்னாது கூட்டமா? பார்த்தும்மா இப்ப நாடு இருக்க நிலைமையில என்ன ஏதோ கொள்ளைக் கூட்ட தலைவின்னு நினைச்சிடப்போறாங்க.... நான் வரலை இந்த விளையாட்டுக்கு...


  neenga varalanaalum neenga thaan enga kootathuku thalivi itha yaralum matha mudiyathu

  ReplyDelete
 9. காயத்ரி நல்ல உழைப்பு தெரியுது, நிறைய பதிவுகளை நிதானமா படிச்சி விமர்சித்த விதம் அருமை..

  இன்னும் நிறைய எதிர்ப்பார்கிறோம்,

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அரசியை தவிர அனைவரும் புதியவர்கள், பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. தாங்கள் அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் &
  வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. காயத்ரி..,
  இந்த பெயரில் எனக்கு ஒரு பெண்
  தோழி இருக்கிறாள்..
  அதானால் தானோ என்னவோ.,
  உங்கள் பதிவை படிக்கும் போது
  மிகவும் பழகியவரின் பதிவை
  படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது..
  உங்கள் பணி தொடர்க..

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி காயூ

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.
  தீராத அன்புடன்
  அடலேறு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது