07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 28, 2010

அனைவருக்கும் நன்றி....!!

அனைவருக்கும் நன்றி....!!

ஏதோ இப்போ எனக்கும் கொஞ்சம் மன திருப்தி...
நாலு பேரை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்திய திருப்தி.
இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு
நன்றிகள் பல....


வலைச்சரம் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலைதான்,
காரணம் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும்.
நான் அதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்...
ஏதோ என்னால் முடிந்தளவு செய்து இருக்கிறேன்!!


எனக்கு ஊறுதுணையாக இருந்த மீன்துள்ளி செந்தில்
மற்றும் சித்ரா அவர்களுக்கு நன்றிகள்.அடுத்து வரும்
பதிவர் என்னை போல் இல்லாமல் மேலும் பல
பதிவர்களை அறிமுகப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
அவருக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


மனநிறைவுடன் விடைபெறுகிறேன்...
நன்றி..
ஜெட்லி....

7 comments:

 1. வலைச்சரத்தின் அரும்பணியில் ஒரு வார காலம் பங்கேற்று பல நல்ல பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்கும், ஒரு வாரகாலம் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கும் இந்த புதுமுகத்தின் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.......!

  ReplyDelete
 2. மன நிறைவுடன் விடைபெறுகிறேன்.

  எந்த செயலுக்குமே, இந்த மனநிறைவு தானே முக்கியம். மீண்டுமொரு முறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஜெட்லி அவர்களே.

  ReplyDelete
 3. ////சித்ரா அவர்களுக்கு நன்றிகள்////


  ......எனக்கு நன்றி சொல்லிய ஜெட்லி சார் அவர்களுக்கு, மிக்க நன்றி சார். :-)
  சார், போன வாரம் நல்ல அறிமுகங்களை தந்தீர்கள். நன்றி சார். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், சார்.

  ஜெட்லி சார், "ஆட்டோ" ஒன்றை அழைப்பதால், இத்துடன் ஜெட்லி சாரை, சார் என்று கூப்பிடுவதை நிறுத்து கொள்கிறேன், சார்.

  ReplyDelete
 4. தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

  East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

  Have a look at here too..

  Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

  ReplyDelete
 5. hai jetlee,you have done a good job man,and iam a fan of your movie reiews.congrats man...go ..ahead...we are all with u.take care.

  ReplyDelete
 6. வாழ்த்துகள். Have a Happy life. Cheers.........

  ReplyDelete
 7. அருமையான முறையில் பணியாற்றி மிகுந்த மன நிறைவுடன் விடை பெறும் ஜெட்லீ - நல்வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது