07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 31, 2010

வலைச்சரத்தில் திசைகாட்டி - அறிமுகம் - ரோஸ்விக்

வலைச்சரம் வாசக உள்ளங்களுக்கு வணக்கம். இந்த வாரம் முழுவதும் இங்கு வலைச்சர ஆசிரியராய் எழுத என்னை அழைத்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்து என் பதிவுகளைப் பற்றிய அறிமுகத்தை தொடர்கிறேன். இணையங்களில் சுற்றித் திரியும் போது நமது வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. நாமும் எழுத வேண்டும் என்ற, எண்ணில் புதைந்திருந்த ஆவல் மீண்டும் மேலெழும்பியது. வலைப்பதிவர் கிரி என்னுடன் தற்சமயம் பணிபுரிந்து வருகிறார்....
மேலும் வாசிக்க...

Sunday, May 30, 2010

சேட்டைக்காரனுக்கும் தேனம்மைக்கும் பை பை பை - ரோஸ்விக்கிற்கு வெல்கம்

அன்பின் சக பதிவர்களேகடந்த 10ம் நாள் முதல் 16ம் நாள் வரை ஆசிரியப் பொறுப்பேற்று அட்டகாசமாக ஆட்சி செய்த அருமை நண்பர் சேட்டைக்காரனின் ஒரு வார காலப் பொறுப்பிற்கு நன்றி கூற இன்று தான் வாய்ப்புக் கிடைத்தது. இவர் மிகப் புதுமையான வகையில் இடுகைகளைத் தொகுத்து - நகைச்சுவையின் உச்சத்தினை வெளிப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை சிரித்துக் கொண்டே நிறைவேற்றினார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 330 மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெற்றார். ஒரு வார காலத்தில்...
மேலும் வாசிக்க...

Saturday, May 29, 2010

நன்றி நன்றி., நன்றி.. வலைச்சரத்துக்கு...ப்லாகருக்கு ., கூகுளாண்டவருக்கு

நன்றி சொல்ல நினைத்தவுடன் ஏகப்பட்ட பேர் ஞாபகம் வருது ..முதலில் எழுத வாய்ப்புக் கொடுத்த வலைச்சரத்துக்கும் சீனா சாருக்கும்..என்னை ஒரு எழுத்தாளராக அறியச் செய்த என் ப்லாக்குக்கும் ..(என்னத்தைக் கொட்டினாலும் ஏத்துக்குது பா...!!) ப்லாகருக்கும் ., கூகுளாண்டவருக்கும்..!!!மேலும் 15 நாளாக பொறுத்துக் கொண்டு படித்த தங்கை தம்பி., நண்பர்கள் ., வாசகர்கள் அனைவருக்கும்.. என்றும் என்னை வந்து ஊக்குவிக்கும் என் அன்புத் தங்கை மேனகாவுக்கும்.. முதல்...
மேலும் வாசிக்க...

Friday, May 28, 2010

கவிதை முகமும்., முக நூலும்., புதிய “ழ” வும்

முக நூலில் முதலில் அறிமுகம் ஆகி இருந்தால் வலைத்தளமே ஆரம்பித்து இருக்க மாட்டேன்.. அவ்வளவு உறவுகள் நண்பர்கள்..அங்கும் தமிழில்தான் எழுதுவது என கொடி பிடிப்பவர்கள் அதிகம்..வியூ நோட்ஸ்., ஃபோட்டோ டாகிங், விஷுவல் கிஃப்ட்ஸ்., வாழ்த்து அட்டைகள்., காலை., மாலை., இரவு வணக்கங்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்., மட்டுமல்ல., பொது நல விழைவுகளும் உண்டு..,’ஈழத்து நிகழ்வுக்காய்., எதிர்ப்பைக்காட்ட தன்னுடைய புகைப்படங்கள் இருக்குமிடத்தை முழுமையாக கறுப்பாக்குதல்.,...
மேலும் வாசிக்க...

Thursday, May 27, 2010

நமக்கு தெரிஞ்ச அரசியல் அறிவியல்

டிகிரி முடிச்ச கையோட சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லி ஷார்ட் ஹாண்ட் ., டைப்ரைட்டிங்., ஹிந்தி பத்தாதுன்னு எம் ஏ பொலிடிக்கல் சைன்ஸ் படிச்சேன் கரஸ்ல.. ரெண்டு வருஷ கோர்ஸ்ல முதல் வருஷமே மணமாயிருச்சு.. மே மாசம் எக்ஸாமுக்கு முதல் நாள் சிறுவயல் பொன்னழகியம்மன் கோவில் திருவிழாவுக்காக கவிஞர் அரு நாகப்பன் நடத்தின கவியரங்கத்துல கலந்துகிட்டேன்,, அநேகமா அதுதான் கடைசி..அப்ப வந்து எங்க மாமியார் வீட்டு சொந்தக்காரங்க எல்லாம் பார்த்தாங்க..அதுக்கப்புறம்.....
மேலும் வாசிக்க...

Wednesday, May 26, 2010

லேடீஸ் ஸ்பெஷல் - பார்ட் 2

பெண்ணால் பெண்களுக்காக நடத்தப்படும் ஒரு சில இதழ்களில் லேடீஸ் ஸ்பெஷலும் ஒன்று.. அதில் ரொம்ப முக்கியம் அதன் ஆசிரியர் கிரிஜா ராகவன் விருப்பப்படி மாதம் ஒரு பெண்வலைப் பதிவரை அவரோட புதுப் படைப்போட அறிமுகப்படுத்தப் போறோம்.. எனவே கண்மணிகளே ...புதுப் பதிவுகளோட அச்சுல உங்க எழுத்துக்களைப் பார்க்கப் போற கனவுகளோட ரெடியா இருங்க..முதல் அறிமுகம் யாருன்னு ஜூன் ஒண்ணாந்தேதி லேடீஸ் ஸ்பெஷல் புக் வாங்கித் தெரிஞ்சுக்குங்க... அதுவரைக்கும்..சஸ்பென்ஸ்..என்னுடைய...
மேலும் வாசிக்க...

Tuesday, May 25, 2010

நமக்கு நாமே உந்துசக்தியும் உற்சாகமும்

கல்லூரிப் படிப்புங்குறதே கல்யாணத்துக்கு ஒரு டிகிரி தேவைங்கிற மனப்பான்மையோட படிக்க வைக்கப் பட்டது ..அப்பா அம்மாவை சொல்ல முடியாது சார்ந்த சமூகம் அப்படி .. ஆனா இப்போ எல்லாரும் வேலைக்குப் போறாங்க ..சுயமா நிக்கிறாங்க தன்னம்பிக்கையோட.. என் பெரிய பையன் போன வருஷம் வரை நெட்ல ஜி மெயில் பார்க்க உக்கார்ந்தா கூட ,”வெட்டி ஆஃபீசர் அப்புறம் பாருங்க.. வீட்டுல வெட்டியா மோட்டுவளையைப் பார்த்துகிட்டு இருக்குற நேரத்துலன்னு.”. சொல்வான். ஆனா இந்த வருஷம்...
மேலும் வாசிக்க...

Sunday, May 23, 2010

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

என்னுடைய பின்னூட்டங்கள்ல நான் அடிக்கடி வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்னு போடுவேன்..ஸ்ரீராம் கேட்டார் என்ன இது தொழிற்சங்க கோஷம்னு.. நிஜமாவே இதை சொல்ல விரும்புறேன் மக்காஸ்.. கேபிள்ஜி .,பரிசல் புத்தக வெளியீட்டுல தமிழ்பட டைரக்டர் அமுதனும்., அஜயனும் வலைப்பதிவர்களுக்கு இருக்கக்கூடிய எதையும் நிறுவக்கூடிய.. பலமாகவோ ..பலவீனமாகவோ ஆக்கக்கூடிய சக்திகளை எடுத்துச் சொன்னாங்க.. அதில் ஒன்று வலைப் பதிவர்கள் மனசு...
மேலும் வாசிக்க...

Friday, May 21, 2010

எலக்கனம் படிக்கவில்லை தலக்கனமும் எனக்கு இல்லை

டான்ஸ் பண்ணத்தெரியாத லேடி ஸ்ட்ரீட் க்ராஸா இருக்குன்னாளாம்.. அது யார்னு தெரிஞ்சுக்கணுமா..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர்தான்... சீனா சார் வர முன்னாடி லிங்க் கிடைச்சவுடனே அவசரக்குடுக்கையா முதல் இடுகை போட்டது.. அப்புறம்..டாஷ் போர்டுல அது இல்லை இது இல்லைனு சொன்னது எல்லாம்.. ம்ம்ம்ம் பெரிய காமெடி மக்காஸ்.. கற்றுக் கொள்வோம்..நன்றி சீனா சாருக்கு..உள்ளத்தில் பெரிய உள்ளம் இவரோடது மட்டுமில்ல.. இவரோட நண்பர்களோடதும்தான்.. நல்ல மனுஷன் இவர்......
மேலும் வாசிக்க...

Thursday, May 20, 2010

ஓ நண்பனே.. நண்பனே..

நண்பர்கள்னா நல்லா கலாய்க்கலாம்.. ஸோ கலாய் ..கலாய்.. கலக்கலாய்..!!தோழியா..காதலியான்னு தெரியல.. யாருப்பா ஊருக்குப் போகும்போது இவரோட இதயத்தைத் தூக்கிக் கிட்டுப் போனது..காணமப் போயிருச்சாம்தேடிக்கிட்டு இருக்கார் பாருங்க..இவரு புள்ளங்களைப் பள்ளிக்கோடம் கொண்டு விடப் போறாருன்னு இவங்க மனைவி நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்பாவித் தங்க மணி..பதின்ம வயதும் பப்பாளியும்னா எனக்கு இவர் நினைப்பு வரும்..பொண்டாட்டி மீன் குழம்பு வச்சா தேன் குழம்புங்கிறாரு...
மேலும் வாசிக்க...

Wednesday, May 19, 2010

பெண்களுக்கு நூறு சதம் இங்கே .--.லேடீஸ் ஸ்பெஷல்

வெறும் முப்பத்தி மூணு இல்லீங்கம்மா.. நூறு நெசம்மாவேவலைச்சரத்துலதான்.. எந்த பில்லும் பாஸ் பண்ண வேண்டாம்எல்லா இடமும் நம்மதான்.. தூள் கிளப்பிறலாம், சகோதரிகளே..!உங்களுக்கு எல்லாம் பிறந்தநாள் கேக்குன்னா என்ன ஞாபகம்வரும்.. எனக்கு இந்த வெட்டிப்பேச்சு பிறந்த நாள் கேக்காகிதுன்பத்திலும் எல்லாரையும் சிரிக்க வைத்த கதைதான்ஞாபகம் வரும்..முதன் முதலா வெளியூருக்கு படிக்கப் போற பெண்களுக்குஎன் அன்பு தங்கை மைதிலியின் அறிவுரை இது...நண்பர்கள் பத்தித்...
மேலும் வாசிக்க...

Tuesday, May 18, 2010

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே...

மரத்தடி வகுப்புன்னா எனககு நெம்ப இஷ்டம்... ஏன்னு கேக்குறீங்களா.. அப்பதானே லாப்பையும் க்ளாஸ் ரூமையும் விட்டு வெளி உலகத்தைப் பார்க்கலாம்...தமிழ் வகுப்பு ., மாரல் சைன்ஸ் (இப்ப எல்லாம் பள்ளிகள்ள இந்த வகுப்பு இருக்கா என்ன..) எல்லாம் UT தான் அட UNDER TREE பா..அப்பத்தானே காக்கா., குருவி., இலை தழை மரம்., தூரத்துல போற ஹனிபா மிஸ். வயல்வெளி(கிறிஸ்டியன் காலேஜ் பா.. எனவே எங்களை மாதிரியே பயிர்களையும் பருவத்தே பயிர் செய்வாங்க. பெல்லடிக்கப்...
மேலும் வாசிக்க...

Monday, May 17, 2010

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

என் அம்மா அப்பவுக்கும் வலைச்சரத்தில் எழுத அழைத்துவாய்ப்புக் கொடுத்த சீனா சார் அவர்களுக்கும் வணக்கங்க்ள்மக்களே வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதுறேன் பா..அட இவங்க இம்சை இங்கேயுமான்னு மொனகுறதுகேக்குது.. இருந்தாலும் விதி வலியது..என்சாய் மக்காஸ்..!!முதலில் என் ஆசிரியை சுசீலாம்மவுக்கு நன்றி..பின்தங்கள் பின்னூட்டங்களால் என்னை வளர்த்த ராகவன்நைஜீரியா., முனியப்பன் சார்., ஹேமா., விஜய்.,நேசன்., அக்பர்., ஸ்டார்ஜன்., மேனகா., சித்ரா.,LK.,குமார்.,...
மேலும் வாசிக்க...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது என் அருமை ஆசிரியை திரு எம் ஏசுசீலா அவர்களுக்குத்தான் பொருந்தும் பேராசிரியைப் பணியிலிருந்து ஒய்வுபெற்ற பின்னும் இந்த வலைத்தளம் ஆரம்பித்து தமிழ்த்தொண்டாற்றிவருகிறார்கள் வாழ்க அவர்கள் பணி தற்போது இடியட் என்னும் நாவலைமொழியாக்கம் செய்து வருகிறார்கள் அவர்கள் படைப்பில் குற்றமும் தண்டனையும்போல் இதுவும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்எங்கள் அம்மாவின் இடுகையில் எனக்கு இந்தஇடுகை பிடிக்கும். சுகந்தி டீச்சருக்கு...
மேலும் வாசிக்க...

Sunday, May 16, 2010

அந்நி(யா)யன்

இடம்: மனநல மருத்துவர் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பன் கிளீனிக்!நாற்காலியா கட்டிலா என்று பார்த்தால் புரிபடாத ஒரு வஸ்துவின் மீது சேட்டைக்காரன் உட்கார்ந்து/படுத்துக் கொண்டிருக்க, பக்கத்தில் ஊதினால் பறப்பாரா பறக்க மாட்டாரா என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ஒல்லியான டாக்டர் நின்றபடி பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். எதிரே இருக்கிற சுவற்றில் கொசுவத்தியைப் போல ஜொய்ங் ஜொய்ங் என்று சுத்துகிற பல வட்டங்கள் கொண்ட படம் மாட்டப்பட்டிருக்கிறது.டாக்டர்:...
மேலும் வாசிக்க...

Saturday, May 15, 2010

தோம் தாத்தா!

(சேட்டையின் மேன்சன் அறைக்கதவு தட்டப்படுகிறது.திறந்ததும் எதிரே.....!)எமதர்மராஜன்: தோம் தாத்தா!சே.கா: அடடே! வாங்க கவுண்டமணி அண்ணே! வாங்க செந்தில் அண்ணே! சவுக்கியமா?எமதர்மராஜன்: டேய் சேனா கானா! யாரைப் பார்த்து கவுண்டமணி, செந்திலுங்கிறே? நான் எமன்! இவன் சித்திரகுப்தன்! வழியை விடு!சே.கா: உண்மையாவா? நீங்க ஒரிஜினல் எமனா?எமன்: பின்னே என்ன பர்மா பஜார் எமனா? ஒரிஜினல் எமன் தாண்டா, இத பாரு! என்னோட ஐடி.கார்டு! கீழே கையெழுத்துப் போட்டிருக்கிறது...
மேலும் வாசிக்க...