07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 1, 2010

நல்வாழ்த்துகள் புலிகேசி - வருக வருக பலாபட்டறை ஷங்கர்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் புலவன் புலிகேசி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 45 இடுகைகளை அறிமுகம் செய்து, 130 மறுமொழிகள் பெற்றுள்ளார். செய்த பணி பாராட்டுக்குரியது. இவரை நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை ஆக்ஸ்ட் 2ம் நாள் த்வங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் பலா பட்டறை ஷங்கர்.
நவம்பர் 2009 லிருந்து எழுதுகிறார். கிராமம் சார்ந்த வாழ்விற்காய் விரும்பி சென்னை புற நகரில் வசிக்கிறார். கனரக இஞ்சின் உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்குதல் தொழில். படிப்பதும், வரைவதும், புகைப் படங்கள் எடுப்பதும், தோட்டமும், இயற்கையும் மிகவும் பிடித்தமானவை.

நண்பர் ஷங்கரை வருக வருக - வரவு நல்வரவாகுக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றி சீனா அய்யா :)

    புலவர் புலிகேசிக்கு வாழ்த்துகள்!

    :))

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணாத்த...!

    ReplyDelete
  4. அருமையாக ஆசிரியர் பணியாற்றிய புலவன் புலிகேசிக்கு வாழ்த்துக்கள். வாங்க ஷங்கர். இந்த வாரம் உங்கள் கலக்கல் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாங்க..வாங்க. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஷங்கர்-ஜி

    ReplyDelete
  7. அருமையாக ஆசிரியர் பணியாற்றிய புலவன் புலிகேசிக்கு வாழ்த்துக்கள். வாங்க ஷங்கர்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஷங்கர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது