திங்கள் தொடுத்த சுய'சரம்'
➦➠ by:
தமிழ்வாசி - பிரகாஷ்
இனிய உறவுகளே! தமிழ்வாசி பிரகாஷ்'இன் அன்பான வணக்கங்கள்!!
இந்த வாரத்தில் தொடங்குகிற வலைச்சரத்தில் மணம் வீசச் செய்ய உள்ள ஒரு பூவாக திரு. சீனா ஐயா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளேன். முதலில் அவருக்கு நன்றிகள் பல. ரெண்டு மாசமா தள்ளிப் போட்டு இந்த வாரம் தான் பொறுப்பேற்க முடிஞ்சது. அதோடு சென்ற வார ஆசிரியராக நல்ல அறிமுகங்கள் தந்த சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திக்கு தெரியாத திசையில் கண்ணை கட்டி விட்டது போல விளையாட்டாய் ஆரம்பித்தேன் தமிழ்வாசி வலைப்பூ. இன்றோ பதிவர்களோடு பதிவராக, வாசகர்களோடு வாசகராக உங்களுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறேன். இதனால் நல்ல பல மனிதர்கள் உறவுகளாக கிடைத்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியே!
அப்படி என்ன தான் எழுதியிருக்கேன்?
- உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க எப்படி டயட் இருக்கலாம்?
- நடிகர் திலகம், மக்கள் திலகம் அவர்களின் சினிமா வரலாறு தெரிஞ்சுக்கங்க. அப்படியே புத்தரையும் தெரிஞ்சுக்கங்க.
- ப்ளாக் எழுத, படிக்க ஏதாவது தகுதி வேணுமா, வேணாமா? நீங்களே சொல்லுங்க.
- மாமல்லபுரம், ஸ்ரீரங்கம் மண்டபம் பத்தி தெரியுமா?
- சென்னை மால்களில் நடக்கும் அநியாயத்தை யாரு தான் கேட்பாங்க?
- கூகிள் மூலம் தமிழ் டைப் செய்வது எப்படி?, அருமையான மியூசிக் பிளேயரில் பாட்டு கேட்கலாமே, உங்கள் அழகான போட்டோவுக்கு மேலும் எப்படி அழகு கூட்டலாம்? கம்பியூட்டரில் OS INSTALL செய்த பிறகு தேவையான சாப்ட்வேர்களுக்கு BACKUP இல்லையேன்னு கவலைப்படுறிங்களா? இப்படி நாங்களும் தொழில்நுட்ப பதிவுகள் போட்டிருக்கோம்ல. ஹி..ஹி...ஹி...
- நகைச்சுவைக்கு சர்தார்ஜியை உதவிக்கு அழைத்துள்ளேன். அப்புறம் என்னத்தையோ கிறுக்கனும்னு கிறுக்கியிருக்கேன் ( பிடிக்கலைன்னா மொறைக்காதிங்க).
- நண்பர்கள் தனபாலு, கோபாலு ரெண்டு பெரும் அடிக்கடி வந்து அரட்டை அடிப்பாங்க. இவிங்க பேசுறதே நக்கல் தாங்க.
- சிறப்பு பகுதியாக பிரபல பதிவர்களின் பேட்டி (வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்பு பேட்டி, "மதியோடையில் நனைவோமா" மதிசுதாவின் பேட்டி விரைவில்) போடுறோம்ல. இந்த பேட்டிகளில் கேள்வி கேட்பது நீங்கள் தான் என்பதே சிறப்பு.
- முக்கிய செய்திகளை வீடியோ இணைப்பாக தருவது என் தனிப்பட்ட முயற்சி. இதுல திரு. மு.க அழகிரி பாடுன பாட்டை பாருங்களேன்.
"போதும்ண்டா தமிழ்வாசி இப்படியே சொல்லிக்கிட்டே போனா எல்லா பதிவையும் இங்கேயே சொல்லிருவ" அப்படின்னு நீங்க முனுமுனுக்றது எனக்கு கேட்குது. அதனால இதோட நிறுத்திக்கிட்டு நாளைக்கு வர்றேன். இப்ப வேலைக்கு போகணும்ல. ரைட்டு! விடு ஜூட்.
|
|
வாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ். இந்த வாரம் முழுக்க அசத்துங்க
ReplyDeleteவணக்கம் சகோதரம், அடித்தாடுங்கள், இந்த வாரம் முழுவதும் தமிழால் தமிழர்களோடு தமிழ்வாசியின் அனுபவங்களைப் பகிர்ந்தாடுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!!!!
வலைச்சரத்தில் மனம் வீசச் செய்ய//
ReplyDeleteசகோ மணம் வீசச் செய்ய என வந்தால் அழகு தரும்.
வாழ்த்துக்கள்.. நண்பா...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரகாஷ். கலக்குங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பிராகாஷ்..தொடர்ந்து கலக்குங்க...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரகாஷ்.
ReplyDeleteவாழ்த்துகள் பிரகாஷ்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரகாஷ் .கலக்குங்க
ReplyDeleteSuper! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்: இந்த வாரம் உஙக்ள் வாரமா?
ReplyDeleteஅசத்தல் கலக்கல் மக்கா...
ReplyDeleteவாழ்த்துகள்.....
யோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
ReplyDeleteஇந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...
தமிழ்வாசி........
ReplyDeleteவீடியோ, படங்களின் தொகுப்பு அருமை...
///மோகன் குமார், நிரூபன், !* வேடந்தாங்கல் - கருன் *!, எல் கே ///
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
///சௌந்தர், asiya omar, செங்கோவி, நா.மணிவண்ணன், Chitra,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
///Jaleela Kamal said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்: இந்த வாரம் உஙக்ள் வாரமா?///
ஆமாம்...இந்த வாரம் நம் வாரமே...
///MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅசத்தல் கலக்கல் மக்கா...
வாழ்த்துகள்.....///
மக்கா அசத்திருவோம்ல.
///MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteயோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...///
நல்லா கேளுங்க...மியுசிக் இருக்கு.அப்ப பாட்டு தானே.
///நிரூபன் said...
ReplyDeleteவலைச்சரத்தில் மனம் வீசச் செய்ய/////
:மணம்" திருத்தி விட்டேன்.
தமிழ்வாசி இந்த பெயரையே பல முறை படிக்கும் போது ரசித்து படித்துள்ளேன்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா.
///தமிழ்வாசி இந்த பெயரையே பல முறை படிக்கும் போது ரசித்து படித்துள்ளேன். ///
ReplyDeleteஅப்படியா மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
ReplyDeleteகலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்
ReplyDeleteகலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்
ReplyDelete///சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்///
தாங்க்ஸ் சி.பி.
///பிரபாஷ்கரன் said...
ReplyDeleteகலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்///
ஆகட்டும் பிரபாஷ்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete///MANO நாஞ்சில் மனோ said...
யோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...///
நல்லா கேளுங்க...மியுசிக் இருக்கு.அப்ப பாட்டு தானே.//
மியூசிக் இருந்தா மட்டும் பாட்டாகிருமா பிச்சிபுடுவேன் பிச்சி....
மச்சி...
ReplyDeleteமத்தவங்களபத்தி சொல்லுடான்னா..
உன் ராயாயணம் அதிகமாயிருக்கு...
வாழ்த்துக்கள.. மாப்ள...
உன் பிளாக்ல என் போன் நெம்பர் எடுத்துட்டே...
///# கவிதை வீதி # சௌந்தர் said...///
ReplyDeleteநாளையிலிருந்து களம இறங்குவோம்.
///# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஉன் பிளாக்ல என் போன் நெம்பர் எடுத்துட்டே...///
மாமு... அரசியல் தான் காரணம், ஹி...ஹி..ஹி..
///தமிழ்தோட்டம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்///
தாங்க்ஸ் யூஜின்
வாழ்த்துக்கள் நண்பரே.......... கலக்குங்க!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ்.
ReplyDelete