வானம் பெருசுதான் பூமி பெருசுதான்! அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்........!!!
➦➠ by:
ஓட்ட வட நாராயணன்
இன்றும் நண்பர்களின் அணிவகுப்பு!
எனக்குப் பிடித்த பதிவு - உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா?
02 . மைந்தனின் மனதில் - மைந்தன் சிவா ( போற்றுவோர் போற்றட்டும்! தூற்றுவோர் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன் )
03 . வந்தேமாதரம் - சசிகுமார்! ( குறிப்பு - நண்பர் சசிகுமார் வலைப்பூவில் இருந்து அண்மையில்தான் டாட் காம் க்கு மாறினார்! அவருக்கு எனது இனிய வாழ்த்துக்கள்!
எனக்குப் பிடித்த பதிவு- புதிய பதிவர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் 04 . வானம் தாண்டிய சிறகுகள் - ஜீ ( கவிதையோ உரைநடை இலக்கியமோ எனக்குத் தெரியாது. எனது கருத்துக்களையும் அனுபவங்களையும் நான் ரசித்தவற்றையும் கொஞ்சம் பதிந்து கொள்கிறேன் )
எனக்குப் பிடித்த பதிவு- இரண்டு கோப்பை மது!
05 . சேட்டைக்காரன் - ( இங்குள்ள மொக்கைகளை வாசிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல! ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?)
எனக்குப் பிடித்த பதிவு- சேட்டை @ சென்னை திரைப்பட விழா!
06 . ரோஜாப் பூந்தோட்டம் -
எனக்குப் பிடித்த பதிவு- ரசித்தவைகளும் யோசிக்கவைத்தவைகளும்
08 . சிரிப்பு போலீஸ் - ரமேஷ்
எனக்குப் பிடித்த பதிவு- ம்... விளங்கிரிச்சு!
09 . குறை ஒன்றும் இல்லை - லக்சுமி ( B Happy n Make Every1 Happy )
எனக்குப் பிடித்த பதிவு- பிரம்மா ஒ பிரம்மா
10 . நாளிகை - ( பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் ,நம்ம ஏரியா கலகலப்பான,பொழுது போக்கான ஏரியா உள்ள யாரும் வரலாம் வந்து எங்கள் ஆக்கங்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் எங்கள் தவறுகளை சுட்டி காட்டுங்கள்.நன்றி )
எனக்குப் பிடித்த பதிவு- Microsoft Office 2007 ஐ தமிழில் மாற்றிக்கொள்ள வழிமுறை
எனக்குப் பிடித்த பதிவு- 40 வயதுக்கு மேலே உள்ளவங்க மட்டும் உள்ளே வாருங்கள்
12 . குண்டு - ராஜகோபால் ( என்னோடு நான் சில நிமிடங்கள் பேச துணை செய்த தனிமைக்கு நன்றி! )
எனக்கு பிடித்த பதிவு - உனக்காக காத்திருப்பேன்
13 . நிகழ்வுகள் - கந்தசாமி
எனக்கு பிடித்த பதிவு - நம்பாதே இவங்கள நம்பாதே!
14 . நான் கண்ட உலகம் - Speed Master
இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்
இது
நான் கண்ட உலகம் )
எனக்கு பிடித்த பதிவு - கேட்க கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள்!
15 . இரவுவானம் - ( என்னுடைய எண்ணங்கள் பதிவுகளாக உங்களிடம் ...)
எனக்குப் பிடித்த பதிவுகள் - ப்ளாக்கர்ஸ் கவுண்டமணி செந்தில்
16 . அஞ்சாசிங்கம் - ( சத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ் )
எனக்கு பிடித்த பதிவு - சும்மா வந்து சிரிச்சுட்டு போங்க!
17 . மங்குனி அமைச்சர் -
எனக்குப் பிடித்த பதிவு - பொளேர்னு ஒரு அறை!
பதிவுலக சாதனைகள்!
நண்பர்களே பதிவர்களாகிய நாம் அவசியம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இன்ட்லி தளத்தில் அதிகளவு ஓட்டுக்களைப் போட்டு, சகபதிவர்களை ஊக்கப்படுத்திவருகிறார் பனித்துளி சங்கர்! இதுவரை 61 ,363 ஓட்டுக்கள் போட்டுள்ளார்! இன்டிலியில் 2428 பேரை பின்தொடர்கிறார்! இவரே எமது எமது வலையுலகில் அதிக ஓட்டுக்கள் போட்டவர் என்ற பெருமையினைப் பெறுகிறார்!
இரண்டாவது இடத்தில் 38271 ஓட்டுக்களைப் போட்டு ஸ்ரீ ராமானந்தா குருஜி யும், மூன்றாவது இடத்தில் 11803 ஓட்டுக்களைப் போட்டு சித்ராவும் உள்ளனர்! மூவருக்கும் வாழ்த்துக்கள்! ( அடுத்த இடங்களுக்கு மதிசுதாவும் , ஒட்டவட நாராயணனும் தோழி பிரஷாவும் போட்டியிடுகின்றனர் )
இன்டிலியில் அதிகளவு பிரபலமான பதிவுகளுக்கு சொந்தக்காரர்
சி பி செந்தில்குமார் ஆவர்! இதுவரை இவரது 416 பதிவுகள் பிரபலமாகியுள்ளன! 379 பிரபல பதிவுகளுடன் வந்தேமாதரம் சசிகுமார் இரண்டாவது இடத்தில் உள்ளார்!
எமது வலையுலகில் சகோதரி சித்ராவுக்கு மேலும் சில பெருமைகள் உள்ளன! இன்ட்லியில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறுபவர் இவர்தான்! இதுவரை இவரது 110 பதிவுகள் பிரபலமாகியுள்ளன! இதன் மூலம் அண்ணளவாக ஆறாயிரத்து நூறு ( 6100 ) ஓட்டுக்கள் வரை பெற்றுள்ளார்! கடந்த ஒரு வருடத்தில் அதிகளவு ஓட்டுக்கள் பெற்று இவரது 50 கு மேற்பட்ட இடுகைகள் முன்னணியில் உள்ளன!
அதிகளவு கமெண்டுகளால் கடும் ட்ராபிக் கொடுப்பவர், வேறு யாருமல்ல! நமது பன்னிக்குட்டி ராமசாமியே ஆவார்! இவரது ' ஸ்டார்ட் மியூசிக் ' தளத்தில் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கு ( 12000 ) மேற்பட்ட கமெண்டுகள் காணப்படுகின்றன!
இதுவரை யாருடைய எந்தப் பதிவு அதிகளவு கமெண்டுகளைப் பெற்றுள்ளது தெரியுமா? அதுவும் பன்னிக்குட்டி ராம்சாமியினுடையதுதான்! இவர் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதிய ' ஒரு கை ஓசை கேட்டீரோ? ' எனும் பதிவுக்கு 2021 கமெண்டுகள் போடப்பட்டுள்ளன! வலையுலகில் இது ஒரு மாபெரும் புரட்சி என்றே சொல்ல வேண்டும்!
இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையானது, வலைச்சரத்தின் 1782 வது இடுகையாகும்! இதுகூட ஒரு சாதனைதான்!!
ஒவ்வொரு பதிவருக்குள்ளும் தீப்பொறிகள் கிளம்பட்டும்!!
( நண்பர்களே மேலே உள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடன் அறிவிக்கவும் )
|
|
தமிழிஷ் சாதனை பற்றி கேட்கும் போதே வியப்பாக இருக்கிறது.
ReplyDeleteநம்ம பன்னிக்குட்டியின் பின்னூட்ட சாதனை பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் செம கலக்கல்....
ReplyDeletecongrats for all
ReplyDeleteottavadai vaazhga
ReplyDeleteதமிழிஷ் சாதனை பற்றி கேட்கும் போதே வியப்பாக இருக்கிறது.///
ReplyDeleteவியப்புத்தான் நிரு! எல்லோருக்கும் வாழ்த்து சொல்வோம்!
நம்ம பன்னிக்குட்டியின் பின்னூட்ட சாதனை பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்.///
ReplyDeleteவியப்பான சாதனை அல்லவா?
இன்றைய அறிமுகங்களும் செம கலக்கல்....
ReplyDeleteநன்றி சகோ!
congrats for all
ReplyDeleteThanks Dakalti
ottavadai vaazhga!
ReplyDeleteethukku ippo? neengalum vaalka
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்பெசலாக....
நம்ம பின்னூட்ட மெஷின் பன்னிக்குட்டிக்கும் வாழ்த்துக்கள்.
இன்ட்லியில் ஓட்டுக்கு கணக்கெடுப்பா??? ம்ம்.... நான் அதிலெல்லாம் தேறவே மாட்டேன். எப்படித் தான் நேரம் கிடைக்குதோ தெரியவில்லை???
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். நல்ல பொறுமையா எல்லோரையும், என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீங்க. நன்றி.
நிறைய தெரிந்த முகங்கள். அறிமுகங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
ReplyDeleteவலையுலகை பற்றி பல தெரியாத தகவல்களை கொடுத்ததற்கு நன்றி..
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
ReplyDeleteபுள்ளி விவரங்களை அள்ளிவிடுகிறீர்கள். வியப்பாகயிருக்கிறது! வாழ்த்துகள்
ReplyDeletetoday post very super. thanks to you.
ReplyDeleteநானே இந்த புள்ளி விவரங்களை சேகரித்து பதிவாக போடலாமென்று இருந்தேன் அதற்குள் நீங்கள் கூறி விட்டீர்கள் நன்றி நண்பா, என்னோடு சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பா.. எனக்கே தெரியாத என்னை பற்றிய இண்ட்லி தகவல் அளித்ததற்கு..
ReplyDeleteபுள்ளி விபர புலி வலையுலக கேப்டன் ஜீவன் வாழ்க.. ஹி ஹி
ReplyDeleteஅடேங்கப்பா........ புள்ளிவிபரமே கிலியா இருக்கே.....?
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்டவர்கள், சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதமிழ் வலைப்பூக்களில் ஒரே பதிவிற்கு வந்த அதிகபட்ச கமெண்ட்டுகள் 16000த்திற்கும் மேல். அதிரை ஜமால் என்பவர் வலைப்பூவில் இச்சாதனை நிகழ்த்தப்ப்ட்டது. எனது பதிவில் கோவிகண்ணன் சாரின் கமெண்ட்டில் இது குறித்த விபரம் உள்ளது.
ReplyDeleteஅதே நேரத்தில் வலைச்சரத்தைப் பொறுத்தவரை ஒரு கை ஓசை கேட்டீரோ இடுகைக்கு வந்த 2021 கமெண்ட்டுகளே இதுவரை வந்தவற்றில் அதிகபட்சமாகும்.
நதியோரம்…! என்ற பதிவே அடுத்த பட்சமாக 633 வாசக கருத்துக்கள்
ReplyDeleteசுய தம்பட்டம் என்ற பதிவே அடுத்த பட்சமாக 451 வாசக கருத்துக்கள்
20. வீக் எண்டு கும்மி சரம் என்ற பதிவே அடுத்த பட்சமாக 411 வாசக கருத்துக்கள்
2007 பிப்ரவரி 27 செவ்வாய் அன்று துளசி கோபால் இட்ட புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் நீங... என்ற மறுமொழியே இத்தளத்தின் பழமையானது
source
பதிவுலக விஜயகாந்த் ஓட்டவடை வாழ்க
ReplyDeleteபதிவுலக விஜயகாந்த் ஓட்டவடை வாழ்க
எல்லாமே நம்ம பயபுள்ளைங்கதான் இருந்தாலும் எல்லோருக்கும் வாழ்த்துகள் மக்கா....
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் . மற்றும் ஏன்யா நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றாக தான் கணக்கு எடுத்துள்ளீர்கள். தேர்தல் அலுவலகங்களில் வேலை பார்த்த அனுபவமோ ஹிஹிஹி கலக்கல் பாஸ்
அறிமுகப்பட்டுத்தியதற்கு நன்றி தம்பி! மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeletethanks boss!
ReplyDeleteஅனைவரும் நம்ம ஆளுங்கதான் வாழ்த்துகள்!!!
ReplyDeleteவலையுலகம் பற்றிய உங்களது புள்ளிவிபரங்கள் அசத்தலாக இருக்கிறது. எப்படி இந்த தகவல்கள் எல்லாம் கிடைத்தது?
ReplyDeleteஎம்மை வலைச்சரத்தில் அறிமுகபப்டுத்தி, கௌரவம் செய்திருப்பதற்கு மிக்க நன்றிகள். உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteஉங்களால் அறிமுகம் செய்யப்பட்ட மற்ற அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..