07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 22, 2011

Wow....செம....பதிவுகள் ! /Interesting Posts !!

சில பதிவர்கள் எந்த விஷயத்தை பற்றி சொன்னாலும்,அதை படிக்கணும்னு செம ஆர்வம் தோணும்...அது மொக்கை..மரணமொக்கை னு லேபில் இல் குறிப்பிட்டு இருந்தாலும் :))கூட. .படிக்கும்போதே உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை வழிந்தோடும்...:).

அந்த மாதிரி சில தரமான ரசனை உள்ள பதிவர்கள்


1. ஜீ : சுஜாதா,எஸ்.ரா,உலக படங்கள்,சாரு ன்னு ரசிக்கும் ஒரு சுவாரஸ்யமான பதிவர்..சின்னதா ஒரு விஷயத்தை கவிதை மாதிரி :) போடுவார்..ஆனால் செம கிளாஸ் ஆ இருக்கும்..உலக சினிமாவை இவர் விவரிக்கும் தொனி..படக்காட்சிகளை அப்படியே கற்பனை பண்ண முடியும் நம்மாலே..இவரின் "வாவ்" பதிவு


2 .பிரபு.எம் : சிறுகதை,தொடர்கதை:) ,கார்டூன்,அரசியல்,விளையாட்டு,
சினிமா ன்னு கலந்து கட்டி அடிக்கும் ஆல் ரவுண்டு பதிவர்..இவரின் கிரிக்கெட் பதிவுகள் படிச்சு பாருங்க..சொக்கி போவோம் அந்த விவரிப்பில்....இவரின் "வாவ்" பதிவு



3.ராஜேஷ்:இவர் தன் பதிவுகளில் உபயோகிக்கும் தமிழ் பிரயோகம் பார்த்து பலமுறை அசந்து இருக்கேன்..அறிவியல் காணொளி பதிவுகளில் இவர் விளக்கங்கள் எல்லாம் ரொம்ப டாப்பு..இவரின் "வாவ்" பதிவு


4."விண்ணோடும் முகிலோடும்"சதிஷ்குமார்: கொரியாவில் இருக்கும் நம்ம ஊரு பையன்...தமிழ்,ஆங்கிலம் னு ரெண்டு மொழியில் எழுதுறார்..நல்ல மொழி வளம்.அவர் பதிவுகளில் சமூக அக்கறை எப்படியும் இருக்கும்..இவரின் "வாவ்" பதிவு

மற்றும் சில "வாவ்" பதிவர்களும்..."வாவ்" பதிவுகளும்..

5.பாட்டு ரசிகன்- தமிழ் பாடலின் வரிகள் ஆய்வுகளுடன் உங்களுக்காக(தலைப்பே புரிஞ்சுருக்கும்)



6.ஹேமாவின் உப்பு மடசந்தி- உலகத்தரத்தில் எழுதும் கவிதாயினி..இவரின் இந்த நகைச்சுவை பதிவு ...வாவ்...:)



7.மாரிமுத்து: இவரின் ப்லாக்கை போலவே (beautiful blog) இவரின் இந்த கவிதை செம வாவ்.



8.பாலாஜி சரவணன் : ம்ம்..கவிதை,காதல் பிடிக்காதவங்களுக்கு இவர் கவிதை படிச்சால் ரெண்டுமே பிடிச்சிரும்..:)) இந்த கவிதையில் திகட்ட திகட்ட லவ்..:) .."வாவ்"



9.கார்த்திக் : புது பதிவர்...இவரின் இந்த பதிவு ஆச்சர்யமாய் இருந்தது..வாவ்..இப்படியும் நடக்குதா எங்க ஊரில்..:)


10.ரமணி அண்ணா: அவர்களின் இந்த கவிதை படிங்க..சத்தியமா "வாவ் "சொல்விங்க.



11.ஜெரி ஈஷானந்தன் : ஆசிரியரான இவரின் கவிதைகள் எல்லாம் அடடே..செம ரகம் தான்...படிச்ச பிறகு ரொம்ப நேரம் என்னை பாதிச்ச ஒரு "வாவ்" கவிதை


12.தமிழ் உதயம் : இளையராஜாவின் ரசிகரான (எப்படி விட்டேன் இசை பதிவில் அண்ணாவை பற்றி குறிப்பிடாமல் :(( ) இவரின் சிறுகதைகள்,கட்டுரைகள் எல்லாம் ரொம்ப தரமானவை..அண்ணாவின் இந்த கவிதை செம "வாவ்".



13.சிவகுமாரன்: வெண்பா,ஸ்லோகன்,கவிதைகள் னு கலக்கும் தமிழ் கவிஞர் இவர்..இவரின் இந்த அழகான ஹைக்கூ..வாவ்..



14.Mohamed Faaique: இவரின் இந்த புகைப்பட பதிவினை பாருங்க..பி.சி.ஸ்ரீராம் தோத்து போய்டுவார்..வாவ்..



15.நிகழ்காலத்தில்..: இவரின் இந்த பதிவு...ம்ம்..என் உதட்டோரம் மெல்லிய புன்னகை..வாவ்



16.பலே பிரபு: பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக கணித முறைகள்,புதிர்கள்,IQ சம்மந்தமாய் பதிவு போடும் இவரின் இந்த பதிவு..வாவ்.



17.மாத்தி யோசி ராஜிவன்: இவரை பற்றி உங்களுக்கே வரும் திங்ககிழமை நல்லா தெரிஞ்சுரும்..சார் தான் அடுத்த வலைச்சரம் ஆசிரியர்..இவரின் அட்டாகாச பதிவுகளில் எனக்கு புடிச்ச வாவ் பதிவு.



18.சுஜாதா தாமுவின் இந்த கவிதை வாவ்.



19.தவறு: இந்த ஓவிய பதிவு வாவ்.


20.உங்களுள் ஒருவன்: புரட்சிகரமான பதிவர்...இவர் எப்போடா ரிலாக்ஸ் பதிவு போடுவார்னு காத்திட்டு இருப்பேன்..அப்படி ஒரு ரிலாக்ஸ் "வாவ்" பதிவு இது



21.நாகசுப்ரமணியன்: ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட்.இந்த ஹைக்கூ ..வாவ்.



22.ஷர்புதீன்: இவரின் 30 வினாடியில் படிக்கும் "குட்டியூண்டு கதை" படிச்சிருக்கிங்களா?இதை படிச்சுட்டு "வாவ்" சொல்விங்க..



23.பார்வையாளன்: ரொம்பவே வித்யாசமான ஜிந்தனை ஓ..சாரு..சை ..சாரி..:)) சிந்தனை உள்ள பதிவர்..இவரின் இந்த கிரைம் ஸ்டோரி வாவ்...


24.தீபிகா: இவரின் பின்னூட்டங்களும் அருமை..இவரின் இந்த பதிவை படிச்சுட்டு பிரபல எழுத்தாளர் சாருவே பாராட்டி அவர் ப்லாக் கில் போட்டு இருக்காராம்...என்னடான்னு படிச்சால் "வாவ்"



25.நாஞ்சில் மனோ: எனக்கு மிகவும் பிடித்த அன்பு சகோ:) இவரிடம் இப்படி ஒரு "வாவ்" கவிதை.



26.டக்கால்டி : இவரின் இந்த தலைப்பு என்னடா இப்படி இருக்கேன்னு யோசிச்சுட்டே படிக்க... "வாவ்"



ஓகே மக்காஸ்...நாளைக்கு பார்க்கலாம்...:))

41 comments:

  1. 26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. 26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. எல்லாமே Wow சொல்ல வைத்தது. என்னை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஆனந்தி. இந்த பதிவும் "Wow"

    ReplyDelete
  4. என் தளத்தை வளைச்சரத்தில் அறிமுகபடுத்தி தோழி ஆனந்திக்கு நன்றி..

    ReplyDelete
  5. இன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. எனது அறிமுகத்திற்கு நன்றி ஆனந்தி மேடம்!

    ReplyDelete
  7. அக்கா கலக்குறாங்களே..

    ReplyDelete
  8. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. Best Wishes...
    thank you for introducing.

    ReplyDelete
  10. என்னக்கு புரட்சி கரமான பதிவர் என்று கூறியமைக்கு நன்றி, அனால் நான் எந்த புரட்சியும் செய்யவில்லை, இப்பொழுது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பதிவு எழுதி வருகிறேன், அது முடிந்த பிறகு உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ரிலாக்ஸ் அனா பதிவு போடுகிறேன் சகோ.......
    இன்னொருமுறை நன்றி, என்னை அறிமுக படுத்தியதற்கு......
    ஆனந்தி அக்கா வாழ்க வாழ்க..... ஹிஹிஹிஹி

    ReplyDelete
  11. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சில புதியவர்கள்.. பல பழையவர்கள்.. புதியவர்களை எட்டி பாத்தேன்.. பாலோ பட்டனையும் தட்டிட்டு வந்தேன்.. உங்களுள் ஒருவனின் பதிவை படித்தேன்.. ஹி ஹி.. சாப்ட்வேர் கால் வேறு கை வேறா நாரடிச்சுட்டாரு.. ஹி ஹி

    ReplyDelete
  13. இதில் நிறைய பேர் நமக்கு தெரிஞ்ச பதிவர்கள்தாம், இருந்தாலும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  14. என்னையும் அறிமுக படுத்தியதற்கு நன்றி ஆனந்தி, மற்றும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  15. //cheena (சீனா) said...
    26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//


    நன்றி அய்யா.....

    ReplyDelete
  16. இந்த வலைச்சர எக்ஸ்ப்ரஸில் எனக்கும் ஒரு பெட்டி கொடுத்ததற்கு..நன்றி.. பயணம் தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  17. சகோ என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
    எவ்வளவு பேர அறிமுகப் படுத்தியிருக்கீங்க! ரொம்ப ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு சகோ! :)
    கீப் ராக்கிங் டியர்!

    ReplyDelete
  18. இன்றைய அறிமுகத்தில் மூவரைத் தவிர அனைவரும் புதிதுதான் எனக்கு, நன்றி. நல்ல அறிமுகங்களுக்காக.... :-)

    ReplyDelete
  19. இத்தனை "வாவ்".சிலர் மட்டுமே புதிது.எல்லாமே நான் ரசிக்கும்
    "வாவ்"க்கள்தான்.அதற்குள் நானும் ஒரு “வாவ்”.சந்தோஷம் ஆனந்தி.நன்றியும்கூட !

    ReplyDelete
  20. நன்றியும் மகிழ்ச்சியும் ஆனந்தி..

    படித்து மகிழ்ந்ததோடு பகிர்ந்தும் மகிழ்ந்துவிட்டீர்கள்.

    வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. 26 பதிவர்களா

    நிஜமாவெ செம்ம தான், ரொம்ப ஹோம் வொர்க் பண்ணி இருக்கீங்க.

    வாழ்த்துக்கள் ஆனந்தி

    ReplyDelete
  22. ஆகா! லேட்டா வந்துட்டமேன்னு பாத்தா முதல்ல நாமதானா? :-)
    நன்றி அக்கா!

    ReplyDelete
  23. பாதிப்பேர் தெரிஞ்சவங்க மற்றவங்கள பாக்கிறேன் நன்றி!

    ReplyDelete
  24. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. பாதி பேர் தெரிந்தவர்கள்,மற்றவர்கள் அறிமுகத்திற்க்கு நன்றி ஆனந்தி!!

    ReplyDelete
  26. இன்றைய அறிமுகங்கள், உங்கள் தேடல் முயற்சியின் வெளிப்பாடாய் இருக்கிறது.

    ReplyDelete
  27. Thanks a lot madam... for introducing me...

    ReplyDelete
  28. வாவ் ...அனைத்து அறிமுகங்களும்.. சூப்பர்

    ReplyDelete
  29. நன்றிங்க ஆனந்தி..!!!

    ReplyDelete
  30. அறிமுகப் படலம் அட்டகாசம்!

    ReplyDelete
  31. அறிமுகத்துக்கு ரொம்ப நன்றிங்க . நானறியாத புதிய பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தததற்கு மேலும் நன்றிகள்.

    ReplyDelete
  32. இத்தனை பதிவர்களை ஒரே பதிவில் , சுவையாக தொகுத்தது பெரிய ஆச்சர்யம்... என்னையும் நினைவு வைத்து குறிப்பிட்டு இருப்பது மிக பெரிய ஆச்சர்யம்...

    கோடை மழை போல, உங்களை போன்ற நல்லவர்களின் அன்பு, மனதுக்கு இதமாக இருக்கிறது

    ReplyDelete
  33. என்னை போன்ற புதியவர்களை அறிமுக படுத்தும் உங்கள் பணிக்கு மிக்க நன்றி ..சுஜா

    ReplyDelete
  34. ஆனந்தி, அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  35. நன்றி தோழி. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். (தேர்வு நேரம் என்பதால் கொஞ்சம் தாமதம்.)

    ReplyDelete
  36. wow ! செமையா இருக்கு அறிமுகங்கள்...

    ReplyDelete
  37. மிக்க நன்றிகள் ஆனந்தி...

    ReplyDelete
  38. தரமான ரசனை உள்ள பதிவர்கள் பட்டியலில் நான் - ஆச்சர்யமாக உள்ளது. மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  39. ஆனந்தி நான் கொஞ்சம் தாமதாக தான் வர முடிந்தது. உங்களின் எல்லோருது அறிமுகங்களும் சூப்பர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது