07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 12, 2011

செவ்வாய் பெண்கள் சரமாக!

இனிய உறவுகளே! 
இன்றைய வலைச்சரத்தை பெண் பதிவர்களின் சரமாக தொடுக்கிறேன். ஏனெனில் வீட்டையும் கவனித்து, குடும்பத்தையும் கவனித்து, தங்களுடைய வலைப்பூவையும் சிறப்பாக எழுதுகிறார்களே! உண்மையில் அவர்கள் சாதனை பெண்கள் தான். அவர்களின் முத்தான பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இனி அறிமுகங்களை காண்போமா?
பதிவர் பெயர்: சாகம்பரி.
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது:  டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
(மொத்தம் 7 பாகங்கள்)
(மொத்தம் 3 பாகங்கள்)
(மொத்தம் 6 பாகங்கள்)
பதிவர் பெயர்: கோமதி கோமு
வலைப்பூ:
    
வலைப்பூ தொடங்கியது:  ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
(மொத்தம் 6 பாகங்கள்)
(மொத்தம் 6 பாகங்கள்)
பதிவர் பெயர்: கௌசல்யா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2009
படித்ததில் பிடித்தது:
(மொத்தம் 3 பாகங்கள்)
பதிவர் பெயர்: ஸ்ரீஅகிலா
வலைப்பூ: 
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: கல்பனா
வலைப்பூ: 
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: மதுரை பொண்ணு
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: அக்டோபர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சந்திரகெளரி 
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சுபா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது:  ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: அஸ்மா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ஷம்மி முத்துவேல்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: குறிஞ்சி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: லல்லி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கிய நாள்:  மார்ச் 2011
படித்ததில் பிடித்தது:
என்ன நண்பர்களே? பெண் பதிவர்களின் சாதனைகளை கண்டு மலைச்சு போய்ட்டிங்களா? சரி...சரி... இப்ப கிளம்பறேன். அடுத்த பதிவுல சந்திக்கலாம்.
நாளை தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து ஜனநாயக கடமையை சரியாக ஆற்றுவோம். 

38 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஷம்மி, கெளசல்யா ஆகியோரின் வலைப்பூக்களை அறிவேன். மற்றவரை அறியத் தந்தமைக்கு நன்றி. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. எல்லாருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்....

    ReplyDelete
  4. பெண் பதிவர்களுக்கு தனி பதிவு போட்டு, அசத்திய "தமிழ்வாசி'க்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. எல்லாமே எனக்குப் புதியவை. அவர்களுக்கு வாழ்த்துக்கள்,அறியத்தந்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. புதுமையான அறிமுகமுறை அருமை . அறிமுக பெண் பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எனக்கு வலிச்சரத்தில் முதல் அறிமுகம். மிகவும் நன்றி. சந்தோஷமா இருக்கு. அறிமுகமான அனைத்திப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  10. இனிய இல்லறம் என்பது மகிழம்பூச்சரத்தின் நோக்கம். வலைச்சரத்தினையும் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி . இந்த அறிமுகத்திற்குரிய மதிப்பினை நான் அறிவேன். நன்றி திரு.பிரகாஷ்.

    ReplyDelete
  11. I am very proud to be in this selected list. Many thanks for including me.

    ReplyDelete
  12. வித்தியாசமான ஃபார்மேட்..அழகாக உள்ளது. அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. ////ராமலக்ஷ்மி said...///

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. ///MANO நாஞ்சில் மனோ said...
    பெண் பதிவர்களுக்கு தனி பதிவு போட்டு, அசத்திய "தமிழ்வாசி'க்கு வாழ்த்துகள்....///

    அண்ணே! ஓவரா புகழாதிங்க.

    ReplyDelete
  15. ///புதுகைத் தென்றல் said...
    எல்லாமே எனக்குப் புதியவை. அவர்களுக்கு வாழ்த்துக்கள்,அறியத்தந்த உங்களுக்கு நன்றி///

    இது தானே என் பணி

    ReplyDelete
  16. ///சி.பி.செந்தில்குமார் said...
    வாழ்த்துக்கள்///

    வாங்க...வாங்க...

    ReplyDelete
  17. ///Chitra said...
    அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!///

    நீங்களெல்லாம் பிரபலம் ஆச்சே...

    ReplyDelete
  18. ///!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    புதுமையான அறிமுகமுறை அருமை .//

    அப்படியாண்ணே, தாங்க்ஸ்

    ReplyDelete
  19. ///komu said...
    எனக்கு வலிச்சரத்தில் முதல் அறிமுகம். மிகவும் நன்றி. சந்தோஷமா இருக்கு. ///

    உங்களை அறிமுகம் செயததில் எனக்கும் மகிழ்ச்சியே...

    ReplyDelete
  20. ///Sriakila said...
    வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! ///

    ஓகே...ஓகே...

    ReplyDelete
  21. ///சாகம்பரி said...
    இனிய இல்லறம் என்பது மகிழம்பூச்சரத்தின் நோக்கம். வலைச்சரத்தினையும் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி . இந்த அறிமுகத்திற்குரிய மதிப்பினை நான் அறிவேன்.///

    எனக்கும் மதிப்பு மிக்க பதிவர் நீங்கள்...

    ReplyDelete
  22. ///Kurinji said...
    I am very proud to be in this selected list. Many thanks for including me.///

    thanks kurinji

    ReplyDelete
  23. மிக்க நன்றி அறிமுகத்திற்கும் ,வாசிப்பிற்கும் ,

    ReplyDelete
  24. ///செங்கோவி said...
    வித்தியாசமான ஃபார்மேட்..அழகாக உள்ளது. அறிமுகங்களுக்கு நன்றி!///

    ஆமாய்யா, உட்கார்ந்து யோசிச்சோம்ல

    ReplyDelete
  25. மிக அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நன்றி பூக்களை தங்களுக்கு கொடுக்கிறேன்..
    வாழ்த்து பூக்கள் அனைத்து அன்பு தோழிகளுக்கும்.. :)
    மகிழ்ச்சி பூக்கள் நட்பு உள்ளங்களுக்கு!

    Lali
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  27. வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ :) சந்தோஷம். ரொம்ப மெனக்கெட்டு அழகான முறையில் தொகுத்துள்ளீர்கள், பாராட்டுகள்!

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. ///பிரபாஷ்கரன் said...
    மிக அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்///

    தாங்க்ஸ் பிரபாஷ்

    ReplyDelete
  29. ///Lali said...
    நன்றி பூக்களை தங்களுக்கு கொடுக்கிறேன்..
    வாழ்த்து பூக்கள் அனைத்து அன்பு தோழிகளுக்கும்.. :)
    மகிழ்ச்சி பூக்கள் நட்பு உள்ளங்களுக்கு!///

    நன்றி பூக்களை ஏற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
  30. ///அஸ்மா said...
    வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ :) சந்தோஷம். ரொம்ப மெனக்கெட்டு அழகான முறையில் தொகுத்துள்ளீர்கள், பாராட்டுகள்! ///

    மிக்க நன்றி

    ReplyDelete
  31. அனைத்துப்பூக்களுக்கும் வாழ்த்துகள்..!

    அலுவலக வேலையும் பாத்துக்கிட்டு கூடவே வலைப்பூவிலும் எழுதுற என் போன்ற ஆண் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துங்களேன்...! :-)

    ReplyDelete
  32. பெண்கள் சரமும் சூப்பர்,ஒரு சிலரை இனி தான் சென்று பார்க்க வேண்டும்,பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  33. வலைச்சரத்தில் என் வலையையும் தொடுத்து வைத்தமைக்கு மிக்க நன்றி. தொடுக்கப்பட்ட சரத்தை நுகர்ந்து பார்க்கும் நுகர்வோர் அனைவரையும் என் வலை அன்புடன் அழைக்கிறது. அறிமுகமான அனைத்து வலைச் சொந்தக்காரர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. பல தெரிந்த முகஙக்ளும் சில தெரியாத முகங்களும் ,
    வாழ்த்துக்க்கள், பெண்கள் சரமும் அருமையோ அருமை

    ReplyDelete
  35. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்
    வையகம் முழுவதும்!....தங்களின்
    இந்த உணர்வை நான் மனமுவந்து
    பாராட்டுகின்றேன்..தொடரட்டும்
    தங்கள் நற்ப்பணி வாழ்த்துக்கள் நண்பரே!...

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. மிக்க நன்றி நண்பா.நான் எப்போது தான் பார்த்தேன்.நன்றி வலைச்சரம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது