07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 29, 2011

கிளிக்கூட்டம் போல் எங்கள் கூட்டமே! இது ஆனந்தப் பூந்தோட்டம், அன்பின் ஆலயம் 

ண்பர்களே! கடந்த நான்கு நாட்களில் கணிசமான அளவு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன்! இதோ இன்று, எனது உறவுகளை, தோழர், தோழிகளை, நட்பு வட்டத்தை உங்கள் முன்னால் கொண்டுவருகிறேன்! இவர்களில் பெரும்பாலாவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான்!


வர்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால், மாத்தியோசியும் இல்லை, ஓ. வ. நாராயணனும் இல்லை!!! 


னவே எனது சக பதிவர்கள் பற்றி தனித்தனியே சொல்லாமல், அவர்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவின் லிங்க் ஐயும், இவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் வலைப்பூக்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதையும் தொகுத்து தருகிறேன்!! 
 






01. ஹைக்கூ அதிர்வுகள் - ஆனந்தி... ( மதுரைக்காரி! " என் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்...." என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார் ) 


எனக்கு பிடித்த பதிவு - நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ? 


02. ரேவா  கவிதைகள் - ரேவா.... ( நாடக உலகில் நடிக்க பிறந்த பலரில் நானும் ஒரு ஜீவனே.... நல்ல நட்பும் என் உலகமே )


எனக்குப் பிடித்த பதிவு -  இந்த மனுஷன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே! 


03. பாலாவின்  பக்கங்கள் - பாலா -  ( கற்றதும் பெற்றதும் உணர்ந்ததும் )


எனக்கு பிடித்த பதிவு -  புதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்!


04. மாணவன் -  ( பேசுவோம் பேசுவோமென்று நான் பேசாமல் விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கனங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... )







05. பட்டாபட்டி - ( கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ வரலாம்.)


எனக்குப் பிடித்த பதிவு - சொன்னாங்கோ 

06. டகால்டி  - 

எனக்குப் பிடித்த பதிவு - ஒரு ஜாலி கற்பனை  

07. கொஞ்சம் வெட்டி   பேச்சு - சித்ரா 

( பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be. ) 

எனக்குப் பிடித்த பதிவு - மண்வீடுகளும் பின்னே அமெரிக்காவும்  

08. ஐ ஆம் சீரியஸ் - தம்பி கூர்மதியன் (  நான் எழுதுவதெல்லாம் படு சீரியஸா இருக்கும். அதுக்குன்னு என்ன ஹாஸ்பிடலுக்கு போனு யாராவது சொன்னீங்க பிச்சீபுடுவன் பிச்சி!! )

எனக்குப் பிடித்த பதிவு - என் பெயருக்கான புராணம்  

09.  உஜிலாதேவி - யோகி ஸ்ரீ ராமானந்த குரு ( எழுத்து எனது சுவாசம் அறிவுத்தேடல் என் வாழ்க்கை கற்றவழி நிற்பதே என் யாகம் ) 

எனக்குப் பிடித்த பதிவு - தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை

10. CHEERS WITH JANA - ( நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். ) 

எனக்குப் பிடித்த பதிவு - அறிவிப்பாளராக இருவர்!  


11. -தமிழ்வாசி  - பிரகாஷ் ( தற்சமயம் மதுரைவாசி..... )


எனக்குப் பிடித்த பதிவு - blog ல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா?  

12. வேடந்தாங்கல் - கருன் ( இது பல்சுவை பதிவுகளின் சரணாலயம்... ) 

எனக்குப் பிடித்த பதிவு - மனம் எனும் சாக்கடை  

13. சூரியனின் வலைவாசல் - அருண் பிரசாத்  ( விகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை. ) 

 எனக்குப் பிடித்த பதிவு - தமிழ் படங்களை கண்டு பிடியுங்கள்!  

 14. இந்திராவின் கிறுக்கல்கள் - ( பெருசா சொல்லிக்கிறதுக்கு எதுவும் இல்லங்க.. ) 

  எனக்குப் பிடித்த பதிவு - மரண வலிதரும் உன் மௌனம்

15. கூதற்காற்று - ர.மதுரன் ( நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்துபோக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்றுபோக மறுக்கும் "நான்"உட‌னும் ) 


16. அரசர்குளத்தான் - ரஹீம் கசாலி - 



 இன்னும் நிறைய ண்பர்கள்! நாளை.....!!!



 .

42 comments:

  1. கூட்டுக் களவாணிகளை அப்பளப்படுத்தியதிற்கு நன்றி...

    ReplyDelete
  2. இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள தங்களுடைய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. வணக்கம் ரஜீவ்

    ReplyDelete
  4. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பரே

    அறிமுகபடுத்திய உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  5. அட...உங்க நட்பு லிஸ்ட்டில் நானும் இருக்கேனா...ரொம்ப நன்றி ரஜீவன்..;))) நீங்க குறிப்பிட்ட நண்பர்களின் பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்...அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பரே....

    அறிமுகபடுத்திய உங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நண்பர்களே அனைவருக்கும் பின்னர் வந்து பதில் சொல்கிறேன்! வேலைக்கு கிளம்பியாச்சு.....!!!

    ReplyDelete
  8. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அதிரடி..சரவெடியாய் இருக்கு தினசரி!

    ReplyDelete
  11. அதிரடி..சரவெடியாய் இருக்கு தினசரி!

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. எல்லாரும் நமக்கு தெரிஞ்ச மக்கா'தான்...வாழ்த்துகள் எல்லோருக்கும்.....

    ReplyDelete
  14. ஹி ஹி நன்றி நண்பா....அறிமுக நண்பர்களுக்கும், அறிமுகப்படுத்திய நட்புக்கும் நன்றிகள் பல..........

    ReplyDelete
  15. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  16. கூட்டுக் களவாணிகளை அப்பளப்படுத்தியதிற்கு நன்றி...///

    அடடா இப்படியா வர்ணிப்பீங்க? ரொம்ப நல்லா இருக்கே!

    ReplyDelete
  17. இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள தங்களுடைய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்..///

    நன்றி நண்பா!

    ReplyDelete
  18. வணக்கம் ரஜீவ் //

    வணக்கம் ஹரிணி! எங்க ஆளையே காணோம்?

    ReplyDelete
  19. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பரே

    அறிமுகபடுத்திய உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் :-))///

    நன்றி நண்பா! அடிக்கடி ப்ளாக் ல எழுதுங்கோ!

    ReplyDelete
  20. அட...உங்க நட்பு லிஸ்ட்டில் நானும் இருக்கேனா...ரொம்ப நன்றி ரஜீவன்..;))) நீங்க குறிப்பிட்ட நண்பர்களின் பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்...அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...///

    இதில் என்ன டவுட் ஆனந்தி? ஹா......ஹா....... நன்றி உங்கள் வருகைக்கு!!

    ReplyDelete
  21. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பரே....

    அறிமுகபடுத்திய உங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்...///

    நன்றி கருன்! நன்றி!!

    ReplyDelete
  22. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி ///

    நன்றி சகோதரி!!

    ReplyDelete
  23. அதிரடி..சரவெடியாய் இருக்கு தினசரி!//

    நன்றி சதீஸ்!

    ReplyDelete
  24. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி சசி!

    ReplyDelete
  25. எல்லாரும் நமக்கு தெரிஞ்ச மக்கா'தான்...வாழ்த்துகள் எல்லோருக்கும்.....///

    அட நம்ம டீம் தானே மக்கா!

    ReplyDelete
  26. ஹி ஹி நன்றி நண்பா....அறிமுக நண்பர்களுக்கும், அறிமுகப்படுத்திய நட்புக்கும் நன்றிகள் பல..........///


    நன்றி ரேவா!

    ReplyDelete
  27. உங்கள் நண்பர்களை அறிமுகம் செய்வதென்றால், இன்னும் இருக்கும் நாட்கள் போதாதே!//

    உண்மைதான் சார்! யாரையாவது தவற விட்டுட்டு, நாளை குறை கேட்கவேண்டி வருமோ என எண்ணுகிறேன்!

    ReplyDelete
  28. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .//

    நன்றி அண்ணே! இதென்ன திடீரென்று குருவி படம்?

    ReplyDelete
  29. நட்பு வட்ட அறிமுகம் கலக்கல் சகோ...

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  31. நண்பரே தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  32. லேட்டா வந்துட்டேனா.? பயங்கர ஆணி ரஜி.. பதிவு கூட போட முடியல.. இப்போதைக்கு நன்றிலாம் சொல்லி நம்ம நட்பை பிரிக்க விரும்பல.. அதனால என்ன சொல்லலாம்.?ஆங்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. நல்ல அறிமுகங்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் படிச்சு பார்க்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது