07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 3, 2011

மறுத்துவிட்ட சனியும், விட்டுப் போகச் சொல்லும் ஞாயிறும்

ஆசிரியர் பணியினை திறம்பட செய்ய இயலாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

ஒருநாள் ஒரு மணி நேரம் என ஒதுக்கிவிடலாம் என நினைத்தது தவறாகிப் போனது. அந்த ஒரு மணி நேரத்தை கூட ஒதுக்க இயலாதது சற்று வருத்தமே. எனது எழுத்துகள் தடைபடுவதன் காரணம் என்னவென தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி வைக்கும் விதமாக இந்த வலைச்சரம் அமையும் என்றே கருதினேன். தொடர்ந்து எழுதுவது என்பதில் சின்னதொரு வெற்றி எனினும் முழுமையான வெற்றியா என இனிமேல் தான் தெரியும். 

கதைகளில் அற்புதம் செய்யும் ரிஷபன் கவிதையிலும் அருமையாய் தெரிகிறார்.

இன்னும் எத்தனை எத்தனையோ பதிவர்கள். பல பதிவர்களுக்கு அறிமுகமே அவசியமில்லைதான். இருப்பினும் புதிய புதிய பதிவர்களை தேடி கண்டுபிடிக்க போதிய நேரம் இல்லாமல் போனது எனது தவறுதான். 

வாய்ப்பு அளித்த சீனா ஐயாவிற்கு நன்றிகள். 


2 comments:

  1. தங்களின் ஆதங்கம் புரிகிறது , எனக்கும் இதே பிரச்சனைதான் , என்னாலும் இட நினைக்கும் பதிவை இட முடிவதில்லை , அதனாலையே என்னோடைய பதிவிலையே என்னால் நிறைய பதிவுகள் இட முடிவதில்லை . .
    இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் அன்பரே . . .
    வாழ்த்துக்கள் . . .

    ReplyDelete
  2. பகிர்வுகள் எல்லாம் வாசித்தேன். அருமை ராதா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது