07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 11, 2012

அறிமுகம் இரண்டு

 முடியாதோ என்று நினைத்தேன்.. இதோ கிடைத்த முப்பது நிமிடங்களில் .. "browsing center"  தேடி.. பிடித்து.. இப்போது உங்களுக்கு சில அறிமுகங்கள்...

மாணவன்அவர்களின் வரலாற்று சுவடுகள் சொல்லும் 

ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாற்று நாயகர்! 



"கீறல்கள் அழிவதில்ல" எழுதும் 

வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;



 உளறுவாயன்என்று பெயர் வைத்து  உறவுகளை உளறமால், சொல்வதை தெளிவாக சொல்லும்

காணாமல் போன சிட்டுக்குருவிகள்




"மழைகாகிதம்" பல இடுகைகள் அடையாளம் கண்ண்டுகொல்லாமலே போக... அவருக்கான ஏற்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு இடுகை
உன்னால் முடியும்!




ராகவன் அவர்களின்   


மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??

என்று சென்னையின் ஒரு பக்கத்தை புகைப்படத்துடன் தெரிவித்ததையும் 

 

மேலும் சென்னையை பற்றி பாகிரதியின்

மனம் போன போக்கில்

 

ஹாசினியின் தனித்துவமாக இருப்போம்.. 

ஆகியவற்றை பதிகிறேன்..

11 comments:

  1. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தாங்கள் அறிமுகப் படுத்தியவர்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. உபயோகமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கள் அங்கீகாரத்துக்கும் அன்புக்கும் நன்றி :)

    ReplyDelete
  5. அருமை அருமை
    அன்பு நண்பர் மாணவனின் பணி பாராட்டுதலுக்குரியது.

    ReplyDelete
  6. அறிமுகமான பதிவர்களுக்கும் அழாகாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  8. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete