07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 15, 2012

வரும் வார வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்...

அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,
இந்த வாரம் பெங்களூர் குணா தனது பிசியான வேலைகளுக்கு இடையில் ஐந்து நாட்கள் இடுகையிட்டு தன பார்வையில் பட்ட சிறந்த இடுகைகளை பதிவேற்றி, நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல கடந்த வாரம் வலைச்சரத்தை அலங்கரித்த வெங்கட் நாகராஜ் அவர்களும் இடுகைகளின் தலைப்பில் மலர்களின் பெயரை குறிப்பிட்டு ஏழு இடுகையிட்டு தன பார்வையில் பட்ட சிறந்த இடுகைகளை பதிவேற்றி, நிறைய மறுமொழிகளையும் பெற்றிருந்தார். அவரையும் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

நாளை  முதல் துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க இருப்பவர்  சித்திரவீதிக்காரன் என்ற வலைப்பூவை எழுதி வரும் சுந்தர். மதுரையை சேர்ந்த இவர் மதுரையைப் பற்றியும், மதுரையை சுற்றியுள்ள மலைகளைப் பற்றிய குறிப்புகளையும் தனது வலைப்பூவில் அதிகம் எழுதி வருகிறார். விகடன் வரவேற்பறையிலும், என் விகடனிலும் இவரது தளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி மேலும் அறிய மதுரைவாசகன் என்ற இடுகையை வாசியுங்கள்.

சுந்தர் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
நல்வாழ்த்துக்கள் பெங்களூர் குணா...
நல்வாழ்த்துக்கள் சுந்தர்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

6 comments:

  1. varuka !

    varuka!

    vaazhthunga!

    ReplyDelete
  2. வாங்க சித்திரை வீதிக்காரன் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. nandri. valaisara drftil kadiaisiyaaga naan arimugapadutha ninaita 12 idugaigal ullana.. athai thaangal arimuga paduuthinal nandru.

    ReplyDelete
  4. நன்றியும், வரவேற்பும்! :)


    சித்திரை வீதிக்காரன் அவர்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete