07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 23, 2012

பிடித்த பதிவுகள் சில

அனைவருக்கும் வணக்கம்.


நீங்கள் சேலையில் நின்றால் தேவதையை விட நீங்கள் அழகா.நீங்க கல்யாணம் கட்ட போறீங்களா இந்தாங்க நம்ம சிட்டுகுருவி காட்டுற நகையை பார்த்துட்டு போங்க .உங்களுக்கு தமிழ் மொழியை தவிர வேறு மொழி கற்க ஆசை இருக்கா.அப்படி ஆசை இருக்குன்னா ஸ்பானிஸ் மொழி கத்துக்கோங்க.

               நீரிழிவு நோய் பிரச்சனை இருந்தால் அதை கட்டுப்படுத்த எங்கள் ப்ளாக் சொல்லும் வழிமுறையை பாருங்க.இலைகளை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறதென்றால் இங்கே செல்லுங்கள்.அம்மாவும் மகனும் பிரிந்து அம்மாவை பார்க்க ஏங்கும் மகன் அம்மா வீட்டிற்கு சென்றால் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி வருகிறது.அது ஏன்
      
                    சிட்டுக்குருவி விமலன் அண்ணன் ஒரு இடத்தை சோலையாய் இருக்கிறது என்கிறார்.அது எந்த இடமா இருக்கும்.ஒரு பொண்ணு நம்ம மத்திய அரசிடம் ஒரு கேள்விய கேட்டாள்.ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கே அந்த கேள்விக்கு விடை தெரியலையாம்.பிரதமர் அலுவலுகத்துக்கே தெரியாத கேள்வின்னா அது என்ன கேள்வியா இருக்கும்.பார்ப்போம்.இப்போ வெளியில வந்த மூணு படத்துக்கு கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் ஏற்படுகிற காமெடி சமாச்சாரங்களை பார்க்க இங்கே செல்லுங்க.

                      நம்ம தமிழ் மக்களோட கலைகள் அழிந்து கொண்டே போகின்றன.இந்த வகையில் அழியாத கலைகளை பாருங்கள்.என்னங்க நீங்க வெறும் சாதம் சாப்பிட்டு பார்த்திருப்பீங்க ஆனால் தேங்காய் சாதம் சாப்பிட்டுருக்கீங்களா.அதை செய்ய தெரியாதா இதோ தெரிந்து கொள்ளுங்கள்ஒரு காதல் கவிதையை படிங்க அவளிடம் அப்படி என்ன கேட்டுவிட்டேன்..!

                    கொசு விரட்டுரதுக்கு நம்ம கொசு விரட்டி(All out)பயன்படுத்துவோம்.ஆனால் நம்ம கடற்கரை விஜயன் அண்ணன் கணிணி மூலமாகவே கொசு விரட்ட சொல்லிதாரார்.உங்களுக்கு HTML கற்க ஆசை ருக்கா.சகோ தங்கம் பழனி சொல்லி தாராங்க.அண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை என்ற தலைப்பில் சகோ சென்னை பித்தன் எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி அண்ணாவை முத்தமிட்டுறுக்கிறாங்களாம்.அது எந்த அண்ணா.

மேலும் மூன்று தொழில்நுட்ப பதிவுகள்

43 comments:

 1. வலைச்சரத்திலா...?

  கலக்குங்கள்...

  அறிமுக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பல புதியதளங்கள் அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வைரை சதீஷ் - எங்கள் ப்ளாக் நீரிழிவு பதிவு பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 4. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மீண்டும் ஆசிரியப் பணியை ஏற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ.! என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
 8. முதல் பதிவு, அறிமுக பதிவாக இருக்குமென்று நினைத்தேன்.., ஏற்கனவே ஆசிரியராக இருந்ததால் நேரடியாகவே களத்தில் குதித்துவிட்டீர்கள் என்று கருதுகிறேன்..

  கலக்குங்க ...!

  ReplyDelete
 9. நண்பர்களின் பதிவோடு அவர்களின்பெயரையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து சதீஸ் .

  ReplyDelete
 10. வலைச்சர ஆசிரியர் வைரை சதீஷ் நல் வாழ்த்துகள். தாங்கள் அறிமுகப் படுத்தியவர்களிற்கும் நல் வாழ்த்துகள். கலக்குங்க!...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 11. நன்றி சதீஷ்....! இந்த வாரம் உங்கள் கலக்கல்ஸ் தொடரட்டும்...

  ReplyDelete
 12. எனது பதிவை பரிந்துத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 13. வலைச் சரப்பணிக்கு வாழ்த்து்கள் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. ம்ம்ம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. nalla pathivu pathivukku nandri

  ReplyDelete
 16. வணக்கம் நண்பர் சதீஷ்,
  வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்...
  என்னை அறிமுகப் படுத்தியமைக்கு
  நன்றிகள் பல...

  ReplyDelete
 17. அறிமுக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  என்னை (ஸ்பானிஸ்) அறிமுகப் படுத்தியமைக்கு
  நன்றி சதீஷ்...

  ReplyDelete
 18. என் பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 19. @கவிதை வீதி... // சௌந்தர் //

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 20. @வெங்கட் நாகராஜ்

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 21. @PREM.S
  பல புதியதளங்கள் அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 22. @kg gouthaman
  வைரை சதீஷ் - எங்கள் ப்ளாக் நீரிழிவு பதிவு பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி.
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 23. @Lakshmi said...
  அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

  நன்றி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 24. @Abdul Basith said...
  மீண்டும் ஆசிரியப் பணியை ஏற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ.! என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 25. @Jaleela Kamal
  வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்

  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 26. @துரைடேனியல் said...
  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 27. @வரலாற்று சுவடுகள்
  முதல் பதிவு, அறிமுக பதிவாக இருக்குமென்று நினைத்தேன்.., ஏற்கனவே ஆசிரியராக இருந்ததால் நேரடியாகவே களத்தில் குதித்துவிட்டீர்கள் என்று கருதுகிறேன்..

  கலக்குங்க ...!
  ஆம் நண்பா நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 28. @Seeni said...
  mmm!

  kalakku raasa!
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 29. @தனிமரம் said...
  நண்பர்களின் பதிவோடு அவர்களின்பெயரையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து சதீஸ் .
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 30. @தனிமரம் said...
  நண்பர்களின் பதிவோடு அவர்களின்பெயரையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து சதீஸ் .
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 31. @kovaikkavi said...
  வலைச்சர ஆசிரியர் வைரை சதீஷ் நல் வாழ்த்துகள். தாங்கள் அறிமுகப் படுத்தியவர்களிற்கும் நல் வாழ்த்துகள். கலக்குங்க!...
  வேதா. இலங்காதிலகம்.
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 32. @ஸ்ரீராம். said...
  நன்றி சதீஷ்....! இந்த வாரம் உங்கள் கலக்கல்ஸ் தொடரட்டும்...
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 33. @PREM.S said...
  எனது பதிவை பரிந்துத்தமைக்கு நன்றி

  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 34. @புலவர் சா இராமாநுசம்
  வலைச் சரப்பணிக்கு வாழ்த்து்கள் சா இராமாநுசம்

  நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 35. @செய்தாலி said...
  ம்ம்ம் வாழ்த்துக்கள்

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 36. @arul said...

  nalla pathivu pathivukku nandri

  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 37. @மகேந்திரன் said...
  வணக்கம் நண்பர் சதீஷ்,
  வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்...
  என்னை அறிமுகப் படுத்தியமைக்கு
  நன்றிகள் பல...
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 38. @துளசி கோபால் said...
  நல்வரவு!!!
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 39. @ரெவெரி said...
  அறிமுக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  என்னை (ஸ்பானிஸ்) அறிமுகப் படுத்தியமைக்கு
  நன்றி சதீஷ்...
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 40. @சென்னை பித்தன் said...
  என் பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
  நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது