07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 27, 2012

தொழிழ்நுட்ப பதிவுகள்

அண்பு நண்பர்களே
இன்று தொழில் நுட்ப பதிவுகளை பற்றி பார்ப்போம். 

              முதலில்  ப்ளாக் தொடங்குவது எப்படி என்று பார்ப்போம்.அடுத்து பதிவின் தலைப்பு பக்கத்தில் எத்தனை Comment சொல்லப்பட்டிருக்கு என்று பார்போம்.Windows 7-க்கு 7 டிப்ஸ் பற்றி காண்போம்
       
           அடுத்து நண்பர் அன்பைத் தேடி அன்பு தரும் Windows 7-க்கு குறுக்கு விசைகளைக் காண்போம்.google புதுசா ஒரு தளத்தை அறிமுகப்படுத்தி இருக்காம்.அது என்ன தளம் வந்தேமாதரம் சசியிடம் கேட்போம்.கணிணியில இருக்கும் மென்பொருளோட Licence key-தெரிஞ்சிக்க பொன்மலர் அக்கா சொல்லும் அறிவுறைய கேளுங்க.

           இப்போ இந்தியா தனக்கென ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தி இருக்கு.அதை எப்படி கணிணியில் டைப் செய்வது என்பதை விக்னேஸ் சொல்லித்தருகிறார்.உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க வேண்டுமா இங்க பாருங்கடோரன்ட் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருந்தால் வடகரை தாரிக்கிடம் கேட்போம்

             இங்க பாருங்க உங்களுக்கு Computer என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா?தெரியாதுன்னா இங்கே போய் தெரிஞ்சிக்கோங்க Nokia Phone-ல Security Code-ஐ மறந்துட்டீங்களா அப்போ கண்டுபிடிங்க பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள் பற்றி பார்ப்போமா.அப்போ கற்போம் தளத்திற்கு வாங்க.

             உங்கள் File-களை இலவசமாக Online-ல பதிவேற்றனுமா இதை படிங்க.கணிணியில இருந்துகிட்டே தொலைக்காட்சி பார்க்கனுமா இதோ இப்பவே பாருங்க.யாராவது Magic பன்னினா அதை வேடிக்கை பார்ப்போம்.ஆனால் அதை நாம் செய்ய தெரியாது.இப்போ அந்த கவலையை விடுங்க TAMIL TECH GUIDE தளத்திற்கு சென்று Magic செய்றது எப்படின்னு கத்துக்குவோம்.

மேலும் மூன்று என்னுடைய தொழில்நுட்பப்பதிவுகள்:


          1.மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய
             2.பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box வரவைக்க 
             3.Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

10 comments:

  1. கலக்கல் தொகுப்பு நண்பா ..., தொடர்ந்து கலக்குங்க ..!

    ReplyDelete
  2. என்னுடைய பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பதிவுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நன்றி மற்றும் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஆசிரியர் பணியை செவ்வனே தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அருமை. சதீஸ்..!! அனைவருக்கும் தேவையான முக்கியமான பதிவுகளைத் தொகுத்திருக்கீங்க..!!!! வாழ்த்துகள்..!!!

    ReplyDelete
  8. நன்றி சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. என்னுடைய பதிவையும் வலைச்சரத்தில் பரிந்துரைத்ததற்கு நன்றி..

    நீங்கள் அறிமுகம் செய்துள்ள மற்ற பதிவுகளும் பயனுள்ளவை..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது