07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 24, 2012

மண் வாசம்...விதைத்த கைகளை-
அறியாது-
முளைத்து வரும்-
செடிகள்!

'உண்டாக்கியவர்களை'-
விட-
உறுதுணையாக நிற்பவர்களை-
நேசிப்பது மனிதர்கள்!

இமைகளை அறிவதை-
விட-
கண்கள் விரும்புவது-
காட்சிகளை!

பொத்தி வளர்த்தவளை -
விட-
எட்டி உதைத்தவளை-
நேசிப்பது காதல்!

வாடிய நிலையை-
மறக்க செய்யும்-
வருமான நிலைகள்!

எதுவோ!?
எப்படியோ!?

குச்சியின் முனையில்-
கிளம்பி -
மறுமுனையில் திரும்பும்-
எறும்பை போல!

மேலே பறந்தாலும்-
கீழே 'கண்' வைக்கும்-
பருந்தை போல!

தவழ்ந்து  செல்லும்-
குழந்தை திரும்பி -
தாயை பார்ப்பது போல!

கடல் கடந்து -
பிழைக்க சென்றாலும்-
'உயிர் பிழைக்க 'சென்றாலும்!

பிறந்த மண்ணை -
நேசிக்கிறார்கள்-
மனதாலும்!

நிறம் ,மொழிகளை -
அடையாளம் கண்டுகொள்ளவே-
இறைவன் படைத்தான்!

அதன் பேராலோ-
அடித்து 'கொல்லும்'-
மனுஷ ஜென்மங்கள்!

காற்றில்-
அலை வரிசை-
கலந்து இருப்பது போல!

கம்பிகளில் -
மின்சாரம் ஒளிந்து -
இருப்பது போல!

ஒவ்வொருவரிடமும்-
பிறந்த மண்ணின் வாசம்-
ஒட்டிகொண்டுதானிருக்கும்!

எங்கே வாழ்ந்தாலும்-
எப்படி வாழ்ந்தாலும்-
தன்னுள் இருந்து வெளிப்பட்டு -
கொண்டே தானிருக்கும்!

ஒவ்வொரு ஊருக்கும்-
ஒரு வரலாறு உண்டு!

வட்டார மொழிகள்-
உண்டு!

அம்மொழிகளை பேசுவதை-
கேட்கும்போது-
மிட்டாயாய் இனிக்கும்!

இனிக்கும் பதிவுகள்!
ஜொலிக்கும் -
முத்தான பதிவுகள்!

1 தனி மரம்.
2 வலையுகம்.
3 மயிலன்.
4 சுப்ரமணியம்.
5 சிட்டு குருவி.
6 சாதிகா .
7 அரசன் சே.

நாளைய தலைப்பு-
நாலாவது தூண்.....35 comments:

 1. அட நம்ம ஊரு வாசனையாவே இருக்கே.. கவிதை சூப்பர் தொடருங்கள்..

  ReplyDelete
 2. அட நம்ம ஊரு வாசனையாவே இருக்கே.. கவிதை சூப்பர் தொடருங்கள்..

  ReplyDelete
 3. ஒவ்வொருவரின் மண்வாசனை என்றும் மறையாது சார் ...
  இனிமையான அறிமுகங்கள் சார் .. அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் எனக்கும் அறிமுகமானவர்கள் ...
  உங்களின் இந்த முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ...மற்றும் நன்றிகள் ...

  ReplyDelete
 4. பொத்தி வளர்த்தவளை -
  விட-
  எட்டி உதைத்தவளை-
  நேசிப்பது காதல்!
  ////////////
  நல்ல கவிதை நல்ல வரிகள் சிறந்த அறிமுகங்கள்...
  என்னுடைய பதிவையும் இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே...

  வாழ்த்துக்கள் உங்கள் ஆசிரியர் பணி மேலும் சிறக்க

  ReplyDelete
 5. வித்தியாசமான கவிதை வரிகளில் வித்தியாசமான அறிமுகங்கள்.என்னையும் இணைத்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்

  ReplyDelete
 6. //அம்மொழிகளை பேசுவதை-
  கேட்கும்போது-
  மிட்டாயாய் இனிக்கும்!

  இனிக்கும் பதிவுகள்!
  ஜொலிக்கும் -
  முத்தான பதிவுகள்!//

  அருமையான வரிகள்.
  அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. ஒவ்வொரு பதிவின் கவிதையும் அழகு. மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 8. கடல் கடந்து -
  பிழைக்க சென்றாலும்-
  'உயிர் பிழைக்க 'சென்றாலும்!//ம்ம் என்ன சொல்வது கவிதை வரிகள் மட்டும் அல்ல உயிர்வலி வாழ்த்துக்கள் கவிதைக்கு.

  ReplyDelete
 9. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ!வசந்தகாலம் தொடர்ந்து இணையத்தில் இல்லை அதுவே பலபதிவை தவறவிடவேண்டிய நிலை.ம்ம்ம்

  ReplyDelete
 10. தனிமரத்தையும் வலைச்சரத்தில் ஏற்றிய தீபமே உன் பாதம் பணிகின்றேன் சின்னவனையும் பெருமைப்படுத்தியதற்கு.நன்றிகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. thani maram!

   "paatham panikiren"-
   emtra patham ennai patham paarththu vittathu!

   padaiththavanukku mattum-
   paniyungalen!

   Delete
 11. அறிமுகங்களில் நிறைய எனக்கு புதுமுகம்! சென்று படித்து வருகிறேன்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  ReplyDelete
 12. சகோதரரே எப்பூடி இருக்கிகே

  //ஒவ்வொரு ஊருக்கும்-
  ஒரு வரலாறு உண்டு!

  வட்டார மொழிகள்-
  உண்டு!///

  எங்க இராமநாதபுர மாவட்டத்தில் இயலாது என்பதும், பசியாறுங்கே (சாப்பிடுங்கள்)என்பதும் வழக்கில் உள்ள எங்கள் பகுதி இனிக்கும் சுத்த தமிழ் சொற்கள்

  ReplyDelete
 13. இரண்டாவது அறிமுகம் எனக்கு புதுமுகம்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி (TM 1)

  ReplyDelete
 14. என்னுடைய பதிவையும் விலாசம் கொடுத்து அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி

  உங்கள் பணிதொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 15. வலைச்சரத்தில் நான் ஒரு வாரம் எழுதியபோது எல்லா பதிவுகளையும், அறிமுகப்படுத்தப்பட்ட எல்லா பதிவர்களையும் அங்கீகரித்தவர் நீங்கள்.. இப்போதே நீங்களே ஆசிரியர்.. மகிழ்ச்சி... பணி சிறக்க வாழ்த்துக்கள்.. கூடவே என் மனதிற்கு பக்கமான ஒரு பதிவை அறிமுக படுத்தியதிற்கு நன்றியும்...

  ReplyDelete
 16. //விதைத்த கைகளை-
  அறியாது-
  முளைத்து வரும்-
  செடிகள்!//
  மண் வாசனை கலந்த இயற்கை நேசிப்பு.

  என் எழுத்திற்கும் மகுடம் சூட்டி, என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  தங்களது ஆசிரியர் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. மண்வாசனை ததும்ப அருமையாக கவிதை புணர்ந்துள்ளீர்கள்.
  இன்று அறிமுகமான அத்தனை அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்.

  ReplyDelete
 18. haari pattar!
  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 19. arasan sir!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 20. sittu kuruvi!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 21. saadikaa!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 22. vai .gopaala krushnan ayyaa!
  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 23. husainamma!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 24. thani maram!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 25. suresh!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 26. hyder ali!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 27. baalan sir!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 28. mayilan!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 29. supramaniyan!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 30. raasan!

  உங்கள் வரவுக்கும் -
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 31. இனிய பகிர்வு. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 32. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள், தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சீனி!

  ReplyDelete
 33. nagaraj sir!
  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 34. suvadukal!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது