மூத்தவர்கள்!
மூத்தவர்கள்-
கடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!
இளைய சமூகம்-
மறந்து விட்ட-
அறிய புத்தகங்கள்!
அவசர கதி ஓட்டம்-
சுறு சுறுப்பா!?
அவசியமான ஓட்டமே-
அவசியமப்பா!!
ஓடி உழைத்து-
ஓடானவர்கள் -
பெரியவர்கள்!
அவர்களிடம்-
கொட்டி கிடக்குது-
அனுபவங்கள்!
அன்றொரு நாள்-
கிளம்பியது -
ஒரு கூட்டம்-
புனித யாத்திரைக்கு !
தடை விதித்தான்-
அரசன்-
பெரியவங்களுக்கு!
நெடுந்தூர பயணத்திற்கு-
அசௌகரியம் ஏற்படக்கூடாது-
என்பதற்கு!
பயணத்தின்-
நடுவில் !
தண்ணீர்-
தீர்ந்தது!
நாக்கு-
வரண்டது!
பாலைவனமோ-
அதை விட வறட்சி-
கொண்டது!
தேடினார்கள்!
தேடினார்கள்!
தெரியவே -
இல்லை!
நீர் நிலை!
ஒரு இளைஞன் -
கூறினான்-
ஆலோசனை!
அங்கு கிடைத்தது-
நீர் சுனை!
அழைத்து வரபட்டான்-
அரசனிடம்!
கேட்க பட்டது-
கேள்விகள்-
அவனிடம்!
முதலில் மன்னிப்பை-
பெற்று கொண்டான்!
சாமான்களின் நடுவில்-
ஒளிந்து வந்தார்-
என் தகப்பன்!
தடையின்-
காரணத்தை-
கேட்டறிந்தார்!
பிறகு வானத்தை-
பார்த்தார்!
'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!
அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!
அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது!
வாலிபனுக்கு-
மூச்சி வாங்கியது-
சொல்லி முடித்ததும்!
அரசன்-
வருந்தினான்!
தவற்றை-
உணர்ந்தான்!
இளைய சமூகமே-
நாம் திருந்துவது-
எப்போது!?
பெரியவர்களின்-
அனுபவங்களை-
கேட்பதுதான்-
எப்போது!?
பதிவுலகின் -
மூத்தவர்கள்!
அதுதான்-
முத்துக்கள்!1 ரமணி அய்யா!
2 சென்னை பித்தன் அய்யா!
3 கோபால கிருஷ்ணன் அய்யா!
4 பால கணேஷ் அவர்கள்!
5 அம்பாளடியால்!
6 புலவர் இராமானுசம் அவர்கள்!
7 ஹுசைனம்மா அவர்கள்!
8 ஹேமா அவர்கள்!
நாளைய தலைப்பு;
படித்தவர்கள்....
|
|
/// மூத்தவர்கள்-
ReplyDeleteகடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!
...
பதிவுலகின் -
மூத்தவர்கள்!
அதுதான்-
முத்துக்கள்! ///
அருமை...
பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு தொடங்கி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)
வலைச்சரத்தில் புதுமையாக
ReplyDeleteஒரு அறிமுகப்பட்டியல் அருமை
அருமையான கவிதையுடன்
எங்களை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
//பிறகு வானத்தை-
ReplyDeleteபார்த்தார்!
'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!
அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!
அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது!//
கேட்ட கதை தான். அனுபவம் பற்றிய அருமையான கதை. தாங்கள் அதை சொன்ன விதமும் அருமை.
பதிவுலகின் -
மூத்தவர்கள்!
அதுதான்-
முத்துக்கள்!
1 ரமணி அய்யா!
2 சென்னை பித்தன் அய்யா!
3 கோபால கிருஷ்ணன் அய்யா!
4 பால கணேஷ் அவர்கள்!
5 அம்பாளடியால்!
6 புலவர் இராமானுசம் அவர்கள்!
7 ஹுசைனம்மா அவர்கள்!
8 ஹேமா அவர்கள்!
எட்டு முத்துக்களில் என்னையும் ஒருவனாய்க் கோர்த்து முத்து மாலையாக்கியுள்ளது மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி, Mr.SEENI Sir.
அன்புடன்,
VGK
தங்களுடன் நான் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
VGK
மூத்தவர்களிடம் தான் அதிக அனுபவமும், பக்குவமும் இருக்கும் - அவற்றை நாம் என்றும் புறக்கணிக்கக் கூடாது - மாறாக கற்றுக் கொள்ள வேண்டும் !!!
ReplyDeleteஇவர்கள் மட்டும் தான் மூத்தப் பதிவர்களா இல்லை இன்னும் இருக்கின்றார்களா. மேற்கூறிய அநேகம் பேரை நான் வாசித்து வருகின்றேன் .. !!!
இணையம் புதுமை என்று ஒதுக்காமல் அவற்றிலும் நுழைந்து இளையவர்கள் போல கலக்கி வருகின்றார்கள் !!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!
மூத்த பதிவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்...
ReplyDeleteஅனைவருமே சிறந்தவர்கள்..
ReplyDeleteமுத்தான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்ல சிந்தனை அறிமுகங்கள் பழையது என்றாலும் பார்க்கப்பட வேண்டியது
ReplyDeleteவெறுமே அறிமுகங்கள் என்றில்லாமல் அழகிய பாடம் ஒளிந்துளள குட்டிக் கதை ஒன்றைப் பகிர்ந்து அறிமுகப்படுத்தியது வெகு சிறப்பு. முத்துக்களில் ஒருவனாக என்னையும் கண்டதில் பெரு மகிழ்வு. மிக்க நன்றி நண்பா.
ReplyDeleteவலைச்சர ஆசிரியாருக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் மூத்த பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சகோ
ReplyDeleteமுறையான பெரியவர்களின் ஆசியோடு தங்கள் ஆசிரியர் பயணம் தொடருட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDelete,கவிதை,அதில் ஒரு குட்டிக்கதை என்று வித்தியாசமாகத் தொடங்கி,என்னையும் முத்துமாலையில் கோர்த்ததற்கு நன்றி சீனி!
ReplyDeleteஅண்ணே நீங்களே இந்த வர ஆசிரியர்!
ReplyDeleteஒருவாரமா இண்டர்நெட் திக்கம் அதிகம் வர முடியலை! அதுதான் நேத்தைய பதிவை பார்க்க முடியலை!
ம்ம்ம கலக்க வாழ்த்துக்கள்!
மூத்த பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுத்தான மூத்தவர்களின் மதிப்பான வரிடையில் இந்தச் சின்னவளுக்கும் இடம் கிடைத்தது பேறு!! மிகவும் நன்றி தம்பி சீனி.
ReplyDeleteமூத்தவர்கள் மத்தியில் நானும்....மகிழ்ச்சியாய் உணர்கிறேன் சீனி.அன்புக்கு நன்றி !
ReplyDeleteகுட்டிகதை சொல்லிட்டீங்க கவிதையில்.இந்தத் திறமை...அருமை !
பதிவுலக மூத்தவர்களை சிறப்பித்தவிதம் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
என்னை மூத்த பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்க்காமல் இளைஞனாக்கியதற்கு நன்றி.
ReplyDeleteபதிவுலக மூத்தவர்களின் பதிவுகள் இளமை அல்லவா தொடருங்கள்
ReplyDeleteமிக அருமையாக ஒரு கதையையும் கவிதையும் கலந்து
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களை பகிர்ந்துள்ளீர்கள் .இங்கு
எல்லோரும் மூத்தவர்களே வயதிலும் சரி கவிதை வடிப்பதிலும்
சரி இதில் நான் எப்போதும் இளையவளே இருந்தும் என்னை
இந்த அறிமுகப் பட்டியலில் செர்த்துக்கொண்டமைக்கு மிக்க
நன்றி சகோ .இன்றைய அறிமுகங்களாய் தேர்வான ஏனைய
அன்பு உறவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
முத்தவர்களின் அனுபவ அறிவை பின்பற்றினால் வாழ்வு சிறக்கும் என்ற அடிப்படையில் தானோ வலைச்சரத்தின் முதல் நாளை பகிர்ந்துள்ளீர்களோ. முதல் நாளே கலக்கிவிட்டீர்கள்.
ReplyDeleteஇன்று தாங்கள் அறிமுகப்படுத்தி எட்டு முத்துக்களும் பதிவுலகில் முத்தவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் நண்பரே
தங்களின் வலைச்சர ஆசிரயப்பணியின் இரண்டாம் நாளான படித்தவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
baalan sir!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
ramanai ayya!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
gopaala krushnan ayya!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
iqpaal selvan!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
seenu
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
amaithi saaral!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
raajesvari!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
saralaa!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
ganesh ayya!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
saadiqa sako!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
seythaali!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
sasikala!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
chennai piththan ayya!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
suvadukal!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
kovai kavi!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
sainamma sako!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
hemaa!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
suresh!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
kantha saami ayya!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
prem!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
ampaaladiyaal!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!
raasan!
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!