07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 25, 2012

நாலாவது தூண்!


பத்தி பத்தியா-
எழுதுவதா!?


'பத்த ' வைக்க-
எழுதுவதா!?

அநீதியை -
எதிர்க்கவா!?

அரை நிர்வாண -
படங்களை -
வெளியிடவா!?

கருமை படிந்த வாழ்வு கொண்ட-
மக்கள் இங்கே-
எத்தனையோ!?

இதில் -
'மஞ்சள்' நிற-
கதையோ!?

மை கொண்ட-
பேனாவின் எழுத்துக்களா!?

கொஞ்சமாவது-
மனசாட்சியை தொட்டு-
எழுதுகிறோமா!?

சந்தேக நபர்கள்-
'உள்ளேயும்'!

'சம்பந்தப்பட்ட ' நபர்கள்-
'வெளியேயும்!'

ஊடகங்கள் -
ஒண்ணுமே தெரியாதது-
 மாதிரியும்!

புலன்விசாரணை-
என்கிற பெயரிலே!

ஏன் புளுகு மூட்டை-
செய்திகளே!

ஜனாநாயகத்தின்-
நாலாவது தூண்!

ஏன் ஆனது-
வீண்!

''மக்களை பிளவுபடுத்துகிறது''!
''வெறுப்புகளை விதைக்கிறது!''

''குண்டு வெடித்த உடனேயே-
முஸ்லிம்கள் மீது வீண்பழி-
சுமத்துகிறது!''

''குறுஞ்செய்தி வருகிறதாம்!''
''மின்னஞ்சல் வருகிறதாம்!''

இவைகளெல்லாம்-
ஆதாரமாம்!?

''குறி'' இட்ட செய்திகளெல்லாம்-
பிரஸ் கவுன்சில் தலைவர்-
முன்னாள் நீதபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்-
பேட்டியின்போது கேட்டது-
இவையெல்லாம்!

எப்படியும் -
வெளியேறாமல் -
விடுவதில்லை-
எரிமலை!

எங்காவது -
ஒருவரிடத்திலாவது-
வெளிவரும் -
உண்மைகளே!

''சஞ்சீவ் பட்'-
போல!

இன்னும் எத்தனை பேர்கள்-
உண்மையை சொலாவார்களோ!?

முக்கிய தளங்கள்!
முத்தான தளங்கள்!

சிந்திக்க 1
சிந்திக்க 2
சிந்திக்க 3 சிந்திக்க 4
சிந்திக்க 5
சிந்திக்க 6

நாளைய தலைப்பு;
வரவேற்கிறேன்....
20 comments:

 1. சிந்திக்க வைத்த அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள்.

  vgk

  ReplyDelete
 2. மிகவும் சிந்திக்க வேண்டிய விசயங்களைத் தங்கள் கவிதை சொல்லியது!

  எனது தளத்தில்

  ஜிமிக்கி + படையப்பா + சாமு!

  ReplyDelete
 3. அறிந்து கொண்டேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  தொடருங்கள்

  ReplyDelete
 4. அருமையான வரிகளோடு நல்லதொரு கவிதை.

  ReplyDelete
 5. மீடியாவின் செயல்பாடுகள் பலவும் வருத்தம் தரும் வகையில் இருக்கீறதென்றாலும், அதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது சில நியாயமான பத்திரிகையாளர்களே. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 6. சிந்திக்கத்தூண்டும் கவிதை

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 8. ம்ம் சிந்திக்கவேண்டியவிடயங்கள்தான் நல்ல பதிவு

  ReplyDelete
 9. gopaala krishanan ayya!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 10. eesvari!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 11. arasan!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 12. vichu!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 13. husainamma!

  neengal solvathum-
  unmaithaan!!
  anaiththu pathirikkaikalaiyum-
  naan sollavaravillai!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 14. naaga raaj sir!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 15. thani maram!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 16. thani maram!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 17. yogaa!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 18. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்... (TM 1)

  ReplyDelete
 19. baalan sako!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது