07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 8, 2012

சினிமா சினிமா ...


சினிமா எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாதகவே இருக்கிறது ... சினிமாவை பழிப்பவர்கள் கூட யாராவது ஒரு நடிக , நடிகையரை மானசீகமாக ரசிக்கிறார்கள் .. டி.வி, இணையம் , செல்போன் என்று தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இவை மூன்றையும் ஆக்ரமிக்கும் ஊடகமாக சினிமாவே இருக்கிறது ... சினிமா விமர்சனங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் மூலம் என்னை கவர்ந்த சிலரை இன்று அறிமுகம் செய்கிறேன் ... 

தியேட்டர் சண்டையில் 
வாயில்  ரத்தம் வருத்தப்பட்டேன்
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ...

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ ) 

அறிமுகம் 1

சினிமா விமர்சனங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கும் ... ஆனால் சில விமர்சனங்களில் உள்ள சில கருத்துக்களில் எங்கள் இருவரின் நடையும் ஒத்துப்போனத்தில் ஆச்சர்யமே ... இரண்டு முறை சினிமா பார்க்க என்னை அழைத்தும் இவருடன் போக முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே ... 
அடுத்த முறை நிச்சயம் செல்வோம் என்ற நம்பிக்கையில்  உங்களுக்கு பிரபாகரனின் தத்துபித்துவங்கள்  என்கிற இவரது தளத்தை அறிமுகம் செய்கிறேன்.

அவருடைய தத்துபித்துவங்களில் எனக்கு பிடித்த சில ...


அறிமுகம் 2

பிரபலமான பதிவராக இருப்பதோடு தன் எழுத்தில் சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார் ... படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல்  அதோடு தொடர்புடைய விஷயங்களையும் வகைப்படுத்துவதில் வல்லவர் யுவகிருஷ்ணா ...

அவருடைய விமர்சனங்களில் எனக்கு பிடித்த சில ... 


அறிமுகம் 3

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்களையும்  விமர்சனம் செய்பவர் இவர் ... விமர்சனங்களை விட  கமல் பற்றி இவர் நடுநிலை தவறாமல் எழுதிய பதிவு எனக்கு பிடித்தது ...

ராஜ் அவர்களுடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில ...

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+

எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012


நாளை மற்ற மூவருடன் மீண்டும் சந்திக்கலாம் 

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 

11 comments:

 1. முதல்வரைத் தவிர மற்ற இருவரையும் அறிவேன், அதிலும் மூன்றாமவரை மிக நன்றாக அறிவேன்.... ராஜ் நண்பேண்டா

  ReplyDelete
 2. உங்கள் வலைத்தளத்தின் மூலம் பல தளங்களை அறிமுகப் படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் தளத்துக்கும் வருகை தர வேண்டும் என வேண்டுகிறேன். ஏன் ஆக்கங்கள் தரமாக இருக்குமென நம்புகிறேன். அனுபவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு உங்கள் தளத்தில் அறிமுகம் கிடைக்குமாயின் பேருவகை அடைவேன். எனது பதிவுகள் " வரிக்குதிரை ".
  varikudhirai .blogspot .com

  ReplyDelete
 3. ஹைக்கூ - simply superb

  அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ( மேதை - முதல்நாள் முதல்காட்சி - லிங்க் மற்றொரு நண்பரின் தளத்திற்கு செல்கிறது... சரி செய்யவும்... )

  நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (T.M. 2)

  ReplyDelete
 4. இன்றைய அறிமுகங்கள் எல்லோரும் ரொம்ப ரொம்ப பிரபலமான பதிவர்கள். பதிவர் பிரபாகரன் தத்துபித்துவங்களை ரசிக்காதவர்கள் யாரிருக்க முடியும்.

  ReplyDelete
 5. என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி பாஸ்...
  மீதி ரெண்டு பேரை பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும்.. நீங்க இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டு இருகிறேர்கள் என்று இந்த வலைச்சரம் முலமா தான் அறிந்து கொண்டேன்...அதில் நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
  தமிழ் சினிமாவை மிகவும் நேசிக்கும் இன்னொருவர் இருக்கிறார் அவரது தமிழ் சினிமா வரலாறு தொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..நிறைய அறிய தகவல்களை புரியும் படி எழுதி வருகிறார். அவரின் வலைப்பூ
  http://babyanandan.blogspot.in/
  எனக்கு பதிலாக நீங்கள் அவரை அறிமுக படுத்தி இருக்கலாம்.. :) நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்... :)
  http://babyanandan.blogspot.in/2012/06/01.html
  http://babyanandan.blogspot.in/2012/06/blog-post_26.html
  http://babyanandan.blogspot.in/2012/07/03.html

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 8. வாழ்த்துகள் அனந்த்...ஹைக்கூ ரசித்தேன் !

  ReplyDelete
 9. சீனு said...
  முதல்வரைத் தவிர மற்ற இருவரையும் அறிவேன், அதிலும் மூன்றாமவரை மிக நன்றாக அறிவேன்.... ராஜ் நண்பேண்டா

  உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  ReplyDelete
 10. Arunprasath Varikudirai said...
  உங்கள் வலைத்தளத்தின் மூலம் பல தளங்களை அறிமுகப் படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் தளத்துக்கும் வருகை தர வேண்டும் என வேண்டுகிறேன். ஏன் ஆக்கங்கள் தரமாக இருக்குமென நம்புகிறேன். அனுபவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு உங்கள் தளத்தில் அறிமுகம் கிடைக்குமாயின் பேருவகை அடைவேன். எனது பதிவுகள் " வரிக்குதிரை ".
  varikudhirai .blogspot .com

  உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..நிச்சயம் வருகிறேன்

  ReplyDelete
 11. ஹைக்கூ கவிதை அட்டகாசம் கலக்கல் :)
  சினிமா பற்றிய கருத்து மிக உண்மை .படங்களே பெரும்பாலும் பார்க்காத
  என்னையும் வழக்கு என் பதினெட்டை மூன்றுமுறை பார்க்க வைத்ததே உங்க விமரிசனம் தான் அனந்து ..இந்த வாரம் முழுதும் அருமையாக வலைச்சரப்பணியை நடத்தி சென்றீங்க ,இனால் எல்லா நாளும் வர முடியல ,,மன்னிக்கணும் .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது