07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 26, 2012

வரவேற்கிறேன்.....காற்றினால்-
ஒன்று சேர்கிறது-
மேகங்கள்!

வலையினுள் -
சேர்ந்து-
உணவாகிறது-
மீன்கள்!

தாகம் தீர்ந்திட-
தண்ணீர் சேர்த்து தருகிறது-
ஊற்றுகள்!

ஆவணங்கள் சேர்ந்ததே-
''வரலாறுகள்''!

பல மனங்கள்-
ஒன்றுமையா இருப்பதே-
''கிராமங்கள்''!

''கிறுக்கல்களை''-
சீர்செய்தால்-
நேர் கோடுகள்!

கனிமங்களின்-
கூடாரமே-
''சுரங்கங்கள்!''

அது போலதான்-
இன்று மாநாடு நடத்தும்-
தமிழ் பதிவர்கள்!

வலை பதிவு -
சொந்தங்களே!
ஒரு நாள் நம் -
எழுத்துக்களால்-
ஏற்படும்-
மாற்றங்கள்!

நாம் நன்றாக -
அறிகிறோம்!-
உலகில் சமநீதியற்ற-
நிலைதனை!

அனைத்து தரப்பட்ட-
மக்களுக்கும் -
சம நிலை கிடைத்திட-
பயன்படுத்துவோம்-நம்
எழுத்தினை!

இன்று-
சங்கமிக்கும்-
நாம்!

என்றும்-
மக்களின் ஒற்றுமைதனை -
கருதி எழுதுவோம்!

வாழ்த்து கிறேன்-
இம்மாநாட்டை -
வரவேற்கிறேன்!

இன்றைய -
அறிமுகங்கள்-
கலந்துள்ளார்கள்-
கவிதையினுள்ளே!

ஆம்-!அவர்கள்
சிப்பிக்குள் உள்ள -
முத்துக்களே!

சொந்தங்களே!
போதுமே-
நீண்ட கால -
இடைவேளை!

தொடர்ந்து நீங்கள்-(அறிமுகங்கள்)
எழுதிடணும் -
என்பதே -என்
ஆவலே!

எவ்வளவு பிரகாசம் உள்ள-
தீபம் ஆனாலும்-
தூண்டிட வேண்டும்-
விரல்களே!

வாய்ப்பு தந்த-
சீனா அவர்களே!

பின்னூட்டம் தந்து-
பின் தொடர்ந்த -
உறவுகளே!

உங்கள் அனைவருக்கும்-
மிக மிக நன்றிகளே!

27 comments:

 1. என்ன ஒரு இனிய ஆச்சர்யம் இந்த
  புத்தம் புது பதிவர் காலையிலே .......
  என் அறிமுகத்திற்கு நன்றியும்
  உங்கள் சீர்மிகு கவிநடையால்
  ஆசிரியர் பணி திறம்பட நிறைவேற்றியதற்கு
  என் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

  ReplyDelete
 2. sravaani!

  உங்கள் கருத்துக்கும்-
  வரவுக்கும்-
  மிக்க நன்றி!

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிந்து கொண்டேன்.
  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

  தங்கள் பணியை திறம்பட நிறைவு செய்தீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள்.பகிரும் விதம் அருமை.

  ReplyDelete
 6. சகோ.சிறப்பான நிறைவான வாரம்.நேரம் கிடைக்கும் பொழுது அனைத்தையும் பார்வையிடுவேன்.

  ReplyDelete
 7. சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள் சீனி. அறிமுகம் செய்தவர்களைப் படிக்கிறேன். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்.

  ReplyDelete
 8. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 9. சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.

  அறிமுகம் ஆன அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

  சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள் சீனி சார்... (TM 1)

  ReplyDelete
 13. mondia!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 14. raasan!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 15. suvadukal!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 16. nizam!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 17. asiya!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 18. nagaraj sako!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 19. rajesvari!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 20. kumar!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 21. jaleela!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 22. idi muzhakkam!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 23. gopaala krushnan ayya!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 24. baalan sir!
  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது