07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 6, 2012

வலைச்சரத்தில் நான் ...

நான் கல்லூரி காலங்களில் படித்ததை விட கலை நிகழ்ச்சிகளுக்காக ஊர் , ஊராக சுற்றியதே அதிகம் ... திருச்சி , கோவை , பாண்டி என போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கே மதுரை கல்லூரி சார்பில் எங்கள் அணி களத்தில் இறங்கி பரிசுகளை தட்டிச் செல்லும் ... கல்லூரி படிப்பு முடிந்தவுடன் எல்லோருக்கும் வாழ்வில் ஒரு வெற்றிடம் வரும் , எனக்கும் அதே போல வந்தது ...

சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்ற இலட்சியத்தில் சென்னைக்கு வந்திருந்தாலும் , இந்த பன்னிரண்டு வருடங்களில் அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் சொந்த வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டேன் ... ஒரு நாள் சினிமா பார்த்துவிட்டு அதை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது தான் என் நண்பன் நீ ஏன் இதை விமர்சனமாக வலைப்பதிவில் ஏற்றக்கூடாது என்று ஒரு தீயை கொளுத்திவிட்டான் ... கடந்த இரண்டு வருடங்களாக அது சினிமா விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கதை , கவிதை , அரசியல் கட்டுரை என்று வாங்கப்ளாகலாம் என்ற வடிவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது

இந்த வருடம் நான் இயக்கிய நல்லதோர் வீணை ... குறும்படமும் யூ டியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ... முதலில் என்னை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அதன் மூலம் எனக்கு வலைச்சரத்தை அறிமுகப்படுத்தியவர் ஆனந்தி ... அதன் பிறகு நண்பர் மயிலன் அவர்களும் என் பதிவுகளை அறிமுகம் செய்தார் ... எனக்கு ஆசிரியராகும் வாய்ப்பை வழங்கிய அவர்களுடன் சேர்த்து இந்த இருவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு என் பதிவுகளின் அறிமுகங்களோடு ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்... என் பதிவுகளை சினிமா , அரசியல் , இலக்கியம் ,விளையாட்டு என்று வகைப்படுத்தலாம் ... இந்த வரிசையிலேயே வகைகளின் முக்கியத்துவமும் அமைந்திருக்கும் ... எனக்கு பிடித்த மற்றும் நிறைய பேருக்கு பிடித்த எனது சில பதிவுகளை இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ...
இனி என் படங்கள் பேசும் - மௌனகுரு அருள்நிதியின் பிரத்யேக பேட்டி ...

தினமும் மூன்று பதிவர்கள் வீதம் மற்ற அறிமுகங்களை நாளை முதல் காணலாம் ...

இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
23 comments:

 1. தலைப்பு வாரியாக நல்லதொரு தொகுப்பு...

  தொடர வாழ்த்துக்கள்...

  நன்றி…

  ReplyDelete
 2. வாழ்த்துகள் அனந்து.ஒரு பல்சுவை வாரத்தை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. உங்களைப் பற்றிய எளிய அறிமுகம் அருமை

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நல்வாழ்த்து சகோதரா தங்கள் ஆசிரிய வாரத்திற்கு.
  வேதா. இலங்காதிலகம்..

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சிறப்பான அறிமுகம்!

  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  ReplyDelete
 10. திண்டுக்கல் தனபாலன் said...
  தலைப்பு வாரியாக நல்லதொரு தொகுப்பு...
  தொடர வாழ்த்துக்கள்...
  நன்றி…

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 11. மதுரை சொக்கன் said...
  வாழ்த்துகள் அனந்து.ஒரு பல்சுவை வாரத்தை எதிர்பார்க்கிறேன்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 12. Lakshmi said...
  வாழ்த்துகள்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 13. சீனு said...
  உங்களைப் பற்றிய எளிய அறிமுகம் அருமை

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 14. கோவை நேரம் said...
  வாழ்த்துக்கள்...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 15. kovaikkavi said...
  நல்வாழ்த்து சகோதரா தங்கள் ஆசிரிய வாரத்திற்கு.
  வேதா. இலங்காதிலகம்..

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 16. விஜயன் said...
  வாழ்த்துக்கள்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 17. *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 18. s suresh said...
  சிறப்பான அறிமுகம்!
  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..!

  ReplyDelete
 19. நல்ல ஆரம்பம் கலக்குங்கள் நண்பரே!

  ReplyDelete
 20. வேலைப்பளுவினிடையே இன்றுதான் சிறிதுநேரம் கிடைத்து . தங்களைப்பற்றிய அறிமுகம் நன்று. ஆனாலும் உங்கள் கவிதைகளைப்பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டீர்ளே.
  http://pesalamblogalam.blogspot.in/2012/06/blog-post_17.html வழிப்போக்கன் கவிதை மற்றும் சிறுகதைகளில் சுமைகள் சிறுகதையும் விட்டுடீங்க.
  http://pesalamblogalam.blogspot.in/2012/06/blog-post.html

  இந்த இரண்டு பதிவுகளும் எனைக்கவர்ந்தவை.

  ReplyDelete
 21. உங்களுக்கு ஆசிரியர் பொறுப்பிற்கான விண்ணப்பம் அனுப்பிய பின் சீனா ஐயா என்னைத்தான் தொடர்பு கொண்டு உங்களிடம் இருந்து பதில் வரமால் இருப்பதை சொன்னார்.. நீங்களும் நானும் பஹிவுலக நண்பர்கள் மட்டுமே...தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லை என்று கொஞ்சம் அவமானத்துடன் சொன்னேன்..

  எப்படியோ இழுத்து வந்துவிட்டார்.. வாழ்த்துக்கள் நண்பா.. பட்டய கெளப்புங்க...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது