07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 4, 2013

கவிக் காயத்ரி விடை பெறுகிறார் - சக்கரக் கட்டி பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கவிக்காயத்ரி இன்றுடன் தனக்களிக்கப் பட்ட பணியினைச் செவ்வனே செய்து - மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் பதிவர்களை / பதிவுகளை அறிமுகம் செய்வதற்கு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து தன்னுடன் சேர்ந்து பணி புரிய தனக்கு மிகவும் பிடித்த விசு வினை அழைத்து வித்தியாசமான முறையில் அறிமுகப் பணியினை நிறைவேற்றி இருக்கிறார்.  அறிமுகப் படுத்தப்படும்  பதிவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் வி|ளக்கமாக இணைத்திருக்கிறார்.  

நண்பர்கள் தினமாகிய இன்றுடன் பணியினை முடித்துக் கொண்டு - அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி கூறும் விதமாக ஒரு பதிவினை இன்று இட்டிருக்கிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                                      : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                                       : 030
அறிமுகப் படுத்திய பதிவுகள்                                          : 043
சுய அறிமுகப் பதிவுகள்                                                      : 005
பெற்ற மறுமொழிகள்                                                           : 130

கவிக் காயத்ரியினை சென்று வருக என வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெருமை அடைகிறோம்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் நண்பர் சக்கரக் கட்டி.

இவரது இயற்பெயர் முகமது சபியுல்லா. வயது 28. இவர்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அய்யம்பேட்டை என்ற ஊரில் வசிக்கிறார். இவர்  பி.காம் இரண்டாம் ஆண்டோடு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு  குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று 2011 ம ஆண்டே இந்தியா வந்து திருமணம் முடித்து தற்பொழுது ராஹத் ட்ரான்ஸ் போர்ட் நிறுவனத்தில் கணக்கராக பணி புரிகின்றார்.. 

இவர் சக்கரக்கட்டி என்னும் தளத்தினில் எழுதி வருகிறார்.

சக்கரகட்டியினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் கவிக் காயத்ரி 
நல்வாழ்த்துகள் சக்கரக் கட்டி 

நட்புடன் சீனா


19 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக!..வருக!.. சக்கரக்கட்டி!.. முன்னதாகவே ஈத் முபாரக்!.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  4. காயத்ரி அக்கா அவர்களின் அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்...

    ஆசிரியர் பொறுபேற்று சக்கரகட்டியாக வாரத்தை நகர்த்தவிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்..

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. சக்கரக்கட்டி இனிப்பாகத்தான் இருக்கும்.வருக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க சக்கரக்கட்டி.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சக்கரக்கட்டி....

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் .எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    ReplyDelete
  9. நன்றி அன்பின் சீனா ஐயா மற்றும் தோழமைகளுக்கு.

    சகோதரர் சக்கரக்கட்டி அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்தும். வலைச்சரத்திற்கு தங்களுடைய பதிவுகளாலும், அறிமுகங்களாலும் இனிமை சேருங்கள். வாழ்க வளமுடன். _/\_

    ReplyDelete
  10. வணக்கம்

    இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி துரை செல்வராஜ்

    ReplyDelete
  12. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரேம்

    ReplyDelete
  13. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கண்ணதாசன் ஐயா

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  17. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சேதுராமன் ஐயா

    ReplyDelete
  18. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி காயத்ரி

    ReplyDelete
  19. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது