07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 1, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  வெல்லூர் இராமன்    - இவரது  வலைத்தளம்   : ஒரு ஊழியனின் குரல் http://ramaniecuvellore.blogspot.in - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 076
பெற்ற மறுமொழிகள்                            : 118
வருகை தந்தவர்கள்                              : 2163

வெல்லூர் ராமன்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   


வெல்லூர் இராமனை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 
இவரது  வலைத்தளம் 
    : www.unmaiyanavan.blogspot.com
இயற் பெயர் - சொக்கன் சுப்ரமணியன். ஆஸ்திரேலியாவில் ஏழு வருடங்களுக்கு மேலாக கணினித் துறையில் வேலை பார்த்து வருபவர், சிட்னி சொக்கன் என்ற பெயரில் நாடகங்களை எழுதி மேடையேற்றி வருபவர். சிட்னியில் இருக்கும் ஒரு தமிழ்  வானொலிக்கு நிகழ்ச்சிகளை வழங்குபவர். உண்மையானவன் என்ற வலைப்பூவில் அனுபவங்களையும், கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
சொக்கன் சுப்ரமனியத்தினை   வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் 
நல்வாழ்த்துகள் வெல்லூர் இராமன்
நட்புடன் சீனா 

15 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. சகோதரர் ராமன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. சகோதரர் சொக்கன் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி

      Delete
  5. வருக வருக சொக்கன் ஐயா .வாழ்த்துக்கள் ஆசிரியர் பணிக்கு!

    ReplyDelete
  6. சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்... அசத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டி‌டி.

      Delete
  7. சொக்கன் சுப்ரமணியன் அவர்களுக்கு நல்வரவு..
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. திரு. ராமன் ஐயா... நல்வாழ்த்துக்கள்!
    திரு. சிட்னி சொக்கன்... நல்வரவு!

    ReplyDelete
  9. சென்ற வார ஆசிரியர் ராமன் அவர்களுக்கு பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியர் நண்பர் சொக்கனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது