07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 6, 2008

ட்யூலிப் பூ - சற்றே வித்தியாசமாய்

இயல்பில் சற்று மாறும் எதுவும்
எளிதில் கவனம் ஈர்க்கும்..
ட்யூலிப் மலர்கள் போல்தான்
இவையும்!

கையேடு எழுதிய சற்றே வித்தியாசமான கடிதம் பல உண்மைகள் பேசிச் சிந்திக்க வைக்கிறது.

அப்பாவி இந்தியன் பதிவிட்ட இந்த வித்தியாச அழைப்பிதழ் பாருங்கள்..உயிரோடு இருப்பவர்களையே மதிக்காத இந்தக் காலத்தில்..

காண்டீபனின் இயற்கை வலைப்பூவில் வரும் பதிவுகள் அனைத்தும் சற்றே வித்தியாமான காட்சிகள்தான். வெள்ளை உயிரினங்கள் எத்தனை பார்த்திருக்கிறீர்கள் இதுவரை?

குலவுசனப்பிரியனின் அப்பாவின் பிரசவம் வித்தியாசமான அனுபவம்..புல்லரிக்க வைக்கிறது.

6 comments:

  1. பாசமலர் மேடம்,

    நல்ல தொகுப்பு. நீங்கள் PhD செய்தவரா? ஆம் எனில் எந்தப் பொருளில்? தங்கள் ஆய்வுக் கட்டுரை நல்ல விஷயங்களின் தொகுப்பாக இருந்திருக்குமே.

    தென்பாண்டிநாட்டான் என்கிற குலவுசனப்பிரியன் அவர்களை அடையாளம் காட்டியதற்காக ஸ்பெஷல் நன்றி. அப்பாவின் பிரசவம் . . . அப்பப்பா!

    அதில் அவர் உபயோகித்திருந்த வார்த்தைகளைப் பார்த்தீர்களா? குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவர் செய்பவற்றை நன்றி என்று சொன்ன பாங்கு! கொடுத்து வைத்த குழந்தைகள்!

    ReplyDelete
  2. உண்மையில் அந்த பிரசவ அனுபவம்..மகத்தானது..

    நன்றி ரத்னேஷ் சார்

    ReplyDelete
  3. அருமை..அருமை...ஒவ்வொரு பதிவும் முத்து ;))

    குலவுசனப்பிரியனின் எழுத்து மிக மிக அருமை. அழகான அப்பா அவர் ;)


    இவர்கள் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு.. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி, கோபி, வள்ளி.

    ReplyDelete
  6. பதிவுகளில் இருந்து தனித்து நிற்கும் வித்தியாசமான பதிவுகளைச் சுட்டியது சாலச் சிறந்தது. நன்று

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது