07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 17, 2008

ஒரு பத்திரிக்கையாசிரியர் வலைச்சர ஆசிரியராகிறார்

வாடாமாலை.. யாழ்மாலை இசைமாலை என மாலைகள் பல செய்து நமக்களித்தார்கள் வி.எஸ்கே . மயிலை மன்னார் திருக்குறள் விளக்கத்தோடு வந்து விஎஸ்கே அவர்களின் நண்பர்களை நமக்கு அறிமுகம் செய்து தந்தார்.. இந்த வாரம் வலைச்சரத்தில்
பழய பதிவர்கள் புதுப்பதிவர்கள் இருவரையும் சம நேரத்தில் அனைவருக்கும் அறிமுகம் தந்து சிறப்பித்தார்.அவருக்கு நன்றிகள்.


-------------------------------------------------------------
சற்றுமுன்னில் தடலாடியாக செய்திகளை சுடச்சுடதந்துவருபவர்.மாணவப்பருவத்தில் மணிமலர் என்ற கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்தவரும் பத்துவயசிலேயே விநாயகருக்கு கவசம் எழுதியவருமான ...மணிமலர் என்கிற பதிவிற்கு சொந்தக்காரரான மணியன் அவர்கள் நமக்காக இவ்வார வலைச்சரம் தொடுக்கவருகிறார்.

9 comments:

  1. மணிமலர் மணியனுக்கு வலைச்சர வார வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. வாங்க மணியன்.

    மணிமலரால் சரம் தொடுக்கப் போறிங்களா?

    நல்வரவு.

    ReplyDelete
  3. மணிமலர் மணியனுக்கு -வாழ்த்துக்கள்!

    கலக்குங்கள் சுவாமி!

    ReplyDelete
  4. வலைச்சரம் ஆசிரியர் நண்பர் மணியனுக்கு வாழ்த்துக்கள், பதிவுகள் மணிமாலையாக மின்னப்போவது இப்போதே தெரிகிறது !

    ReplyDelete
  5. வாங்க மணியன்,உங்க வலையில் விழப்போகும் மீன்களை பார்ப்போம்.

    ReplyDelete
  6. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பத்திரிகையாசிரியர் என்று சொன்னதும் நம்மை விட்டுட்டாங்களோ என ஒருகணநேரம் மகிழ்ந்தேன்..ஏதோ சிறுவயதில் 'அறியாமல்' செய்ததிற்கு செம பில்டப் கொடுத்திட்டாங்க பொறுப்பாசிரியர் :)

    முருகனருளுக்கு முன்னரே முதலில்நின்று வரவேற்று ஊக்கமூட்டும் தமிழ்பிரியன்,துளசி கோபால்,சுப்பையா சார், கோவி.கண்ணன்,வடுவூர் குமார், ஜீவி அனைவருக்கும் நன்றிகள் !

    ReplyDelete
  8. மணியன், உங்களை இங்கு காண மகிழ்ச்சி. பல பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் உங்களிடம் இருந்து நல்ல அறிமுகத்தை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ரவிசங்கர், மாற்று! தள பங்களிப்பு பல பதிவர்களை படிக்க தூண்டியது. இருப்பினும் நினைவுகளை கோர்வையாக தொடுப்பது கடினமான செயல்தான். எனக்கு முன் இப்பணியை செவ்வனே நிறைவேற்றியவர்களை கண்டு வியக்கிறேன். உங்கள் ஊக்கம் விழுப்பம் தரும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது