4. நிஜமா நல்லவருக்கும், மங்களுர் சிவாக்கும் சமர்பணம்... நல்ல தமிழ் பதிவுகள்
➦➠ by:
இம்சை
வலைசரத்துக்கு வர சொன்னப்ப அக்கா போட்ட கன்டிசன் இதாங்க அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.
இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.
Kodumai da saami Nitham nitham nellu soru...
Me, Myself n Nonsense........ India trip - as it happened - Part 1
freeyavedu Elixir
சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம் :)
|
|
ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...
ReplyDeleteஐயையோஓஓஓஓஓஓஒ என்ன கொடுமை இம்ச இது? முழுசா வேற படிச்சு தொலச்சுபுட்டேன். எதுனா நடந்தா இம்ச தான் காரணம். ஆனாலும் நானும் அப்படித்தாங்கோ.
ReplyDeleteரொம்ப நன்றிங்க இம்சை. எங்க டேஸ்ட் தெரிஞ்சி பதிவு போட்டு இருக்கீங்க:)
ReplyDelete///இம்சை said...
ReplyDeleteஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;
///சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம்////
ReplyDeleteஎன்னா மொழிவளம் என்ன இலக்கிய நடை இம்ச பின்னீட்டீங்க போங்க.
இந்த எழுத்துக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கலாம்:)
இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்
ReplyDelete///நிஜமா நல்லவன் said...
ReplyDelete///சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம்////
என்னா மொழிவளம் என்ன இலக்கிய நடை இம்ச பின்னீட்டீங்க போங்க.
இந்த எழுத்துக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கலாம்:)///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
ஆகா இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.... முத்தக்கா வந்து அனுமதி கொடுத்தாதான் கும்மி எல்லாம்.. :(
ReplyDelete///தமிழ் பிரியன் said...
ReplyDelete///இம்சை said...
ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;////
எனக்கு பதினாறு தடவ தெரியுது
2
2*2=4
4*4=16
///தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்///
கும்மில தான் நேரா பின்னூட்டம் வந்தீங்க. இங்கயுமா?
///தமிழ் பிரியன் said...
ReplyDeleteஆகா இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.... முத்தக்கா வந்து அனுமதி கொடுத்தாதான் கும்மி எல்லாம்.. :(///
நல்லவங்க மாதிரி சீன போட்டுட்டு போய்டுறாங்க. நான் தான் மாட்டிக்கிறேன்:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(
திரும்பவும் சொல்றேன்
ReplyDeleteவேணாம் ராசக்களே வேணாம்!
வந்த வழியே ரிடர்ன் ஆகி கும்மிக்கு போய் லூட்டி அடிங்க !
இங்க வேணாம் !
(என்ன நடக்குமோ என்ற திகில்+ஆர்வத்துடன்... :))
///இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.////
ReplyDeleteபுரிஞ்சிடுச்சி. எங்க வந்து புரிய வைக்கணும்?(ஆட்டோ எல்லாம் ரெடியா?)
/////ஆயில்யன். said...
ReplyDeleteதிரும்பவும் சொல்றேன்
வேணாம் ராசக்களே வேணாம்!
வந்த வழியே ரிடர்ன் ஆகி கும்மிக்கு போய் லூட்டி அடிங்க !
இங்க வேணாம் !
(என்ன நடக்குமோ என்ற திகில்+ஆர்வத்துடன்... :))/////
சிவா ப்ளான் பண்ணி என்னைய கவுத்திட்டாரு. எப்படியும் என் தலை உருள போகுது. எல்லாரும் சந்தோஷமா இருங்.........ஐயோ அக்காஆஆஆஆஆஆ என்ன விட்டுடுங்க நான் இனிமே இந்த பக்கம் வரமா...........?!?!?!?!?!
டெஸ்ட்... 15
ReplyDeleteஇம்சை நெஜமாவே கொடுமைதான் இப்பிடி ஒரு போஸ்ட் நான் எதிர்பார்க்கலை.
ReplyDeleteஇந்த தங்கிலீஸ் தொல்லை தாங்கலை :(
/
ReplyDeleteஇம்சை said...
ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...
/
சரியாயிடிச்சி போல எனக்கு கரெக்டா தெரியுதே
/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
ஐயையோஓஓஓஓஓஓஒ என்ன கொடுமை இம்ச இது? முழுசா வேற படிச்சு தொலச்சுபுட்டேன். எதுனா நடந்தா இம்ச தான் காரணம். ஆனாலும் நானும் அப்படித்தாங்கோ.
/
முழுசா படிச்சியா இவ்ளோ அநியாயத்துக்கு நல்லவனா இருக்ககூடாதுய்யா :))
/
ReplyDeleteதமிழ் பிரியன் said...
///இம்சை said...
ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;
/
வேணா ஒத்த கண்ணை மூடிகிட்டு பாருங்க நாலு ரெண்டா தெரியும்.
மப்பு இறங்கிடிச்சினா அந்த ரெண்டும் ஒன்னா கரெக்டா தெரியும் :))))))))
/
ReplyDeleteஜெகதீசன் said...
டெஸ்ட்... 15
/
ஜெக்
டெஸ்ட் பெயில்ட்
///மங்களூர் சிவா said...
ReplyDeleteமுழுசா படிச்சியா இவ்ளோ அநியாயத்துக்கு நல்லவனா இருக்ககூடாதுய்யா :))///
இது தான் என்கிட்டே உள்ள பெரிய கெட்டபழக்கமே.
காலைல பெட் காப்பியோட வரேன் ரெடியா இருங்க... இப்போதைக்கு குட் நைட்...
ReplyDeleteபோட்டில கலந்துக்கரதுக நான் தான் எப்பவும் 1ஸ்ட்டெய்ய்ய்ய்ய்... நன்றி கிரிக்கெட் ரசிகரே.... ஆமா இதுக்கு ஷ்பெசல் பரிசு இல்ல போனஸ் பாயிண்ட் எதுவும் இல்லயா
ReplyDeleteஉங்கள மாதிரியே கொடுமை பண்ண இத்தன பேர் இருக்காங்களா?
ReplyDeleteகஷ்டம்தான்... எங்க அப்பாவுக்கு. :)
உள்ளேன் ஐயா.. :)
ReplyDeleteஅழகான பதிவு - அருமையான சுட்டிகள் - ஆழ்ந்த சிந்தனை - பொறுக்கி எடுத்த முத்துகள் - சரம் அருமை
ReplyDeleteஆங்கிலம் அறியாத சீனா
------------------------