07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 5, 2008

ஆர்கிட் பூ - புகைப்படம் / ஓவியம்

ஆர்கிட் மலர்கள்
வண்ணங்களுடன் அழகு போலவே
புகைப்படங்கள் செய்தியுடன்..

சதங்காவின் பதிவில் சதுரம் சதுரமாய் தர்பூசணிகள் சாதனைப் புகைப்படங்கள் பாருங்கள்...செய்திகளுடன் ஆலோசனையும்..அவரின் சித்திரங்களை சித்திரம் பேசுதடி
வலைப்பூவில் பாருங்கள்.

த‌மிழ்ப்பிரிய‌னின் பதிவில் இய‌ற்கையாக‌ சில‌ கின்ன‌ஸ் சாத‌னைக‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் அவற்றின் சாதனை விளக்கத்துடன்..

இலக்கியாவின் பதிவில் அழகிய மண்டையோடு பெறுமதி 100 மில்லியன் புகைப்படம்.
என்ன இது, 35 வயது ஐரோப்பியரின் மண்டையோட்டுக்கு வந்த வாழ்வு?

நானானி காண்பிக்கும் ப‌ட‌ம் அமெரிக்க‌க் காத‌ல் ஆர்ச்..காத‌லைச் சொல்லும் விதம் பற்றிய செய்திகள்..

கபீரன்பனின் இந்த ஓவியம் பாருங்களேன்..புகைப்படம் போலவே தத்ரூபமாய்

சேவியர் வழங்கும் காதலர் தினச் சிறப்பு ரோஜா புகைப்படங்கள் செய்திகளுடன்.

6 comments:

  1. ஆர்குட் மலர்கள் தந்த புகைப்படங்கள்
    அத்தனையும் அருமை.

    இந்தப் புகைப்படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை.

    சுட்டிக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. புதுகைத் தென்றல், தமிழ் பிரியன்,

    நன்றி...

    ReplyDelete
  3. பாச மலர் மேடம்,

    நம்ம இல்லங்களை (வலைப்பூ) அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பாசமலர்! உங்கள் பாசத்துக்கோர் அளவேயில்லை!!

    ReplyDelete
  5. சதங்கா, நானானி மேடம்,

    மகிழ்ச்சி..

    ReplyDelete
  6. புதிய புதிய பதிவுகள் - ஏற்கனவே படித்திருந்தாலும் / பார்த்திருந்தாலும் மறுபடி சென்று வந்தேன். மலர் - வாழ்த்துகள்.

    ReplyDelete