07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 30, 2008

நன்றி சொல்லிக் கொள்கிறேன்

ஒரு வாரம் ஓடியேப் போய் விட்டது. வலைச்சரம் என்ற பெயரில் எனக்குப் பிடித்த, என் மனதுள் பல சலனங்களை ஏற்படுத்திய பதிவுகளை சரம் சரமாய் தொடுத்தும் விட்டாயிற்று. சொல்லப்போனால் இதில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நல்ல புத்தக விமர்சனங்களைப் பற்றிய பதிவுகள், சிறந்த திரை விமர்சனங்கள் பற்றிய பதிவுகள் என்று வகை தொகையில்லாமல் எழுதித் தள்ள ஆசைப்பட்டதுண்டு. இருப்பினும் நேரம் என்ற ஒன்று என் குரல் வளையைப் பிய்த்து நெறிப்பதாலும், ஒரு வாரம் முடிந்து விட்டதாலும், இத்துடன் எனது பகிர்தலை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி.

1 comment:

  1. இனிய நண்பர் நந்தா...

    பணியின் இடர்பாடுகளுக்கிடையே வலைச்சரப் பதிவுகளை சிறப்புற எழுதி உங்களைப் பற்றிய ஒரு புரிதலை எங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்...

    இந்த புள்ளியிலிருந்து தொடரும் நம் பயணம் நிறைய சுவாரஸ்யங்களை கொண்டுவரும்.

    பேரன்பு நித்யகுமாரன்

    ReplyDelete