07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 20, 2008

பாண்டிய மண்ணின் மைந்தரே வருக..



வரும் திங்கள் 21.07.2008 முதல் 27.07.2008 வரையிலான ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வருகிறார் கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரர் பாண்டிய மண்ணின் மைந்தன் [திரு . தமிழ்பிரியன்] அவர்கள். "இது என்னோட இடம். இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று மண்ணின் மனம் மாறாமல் அழகான பதிவுகள் எழுதிகொண்டிருப்பவரை ஒரு வாரத்திற்கு " இதுவும் உங்கள் இடம் தான்.. இங்கும் நீங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!" என்று சீனா ஐயா கொடுத்த வேண்டுகோளை ஏற்று வலைச்சரம் தொடுக்கப் போகிறார். எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தும் மிக சில நல்ல உள்ளங்களில் ஒருவர். சரித்திர நிகழ்வுகளில் மிகவும் நாட்டமுள்ளவர். அளவிற்கதிகமான தமிழார்வம். பெயரை பார்த்தாலே அது தெரியும். பொன்னியின் செல்வனை பிரித்து மேய்பவர். நந்தினி வீரபாண்டியனின் காதலியா?.. வீரபாண்டியன் நந்தினியின் தந்தையா? என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டு பரபரபாக்கியவர்.பிறர் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் சார்ந்த பதிவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர்.

நல்ல பதிவுகளை எழுதியதோடு நிற்காமல் பல நல்ல பதிவுகளை தேடிப் படிப்பதிலும் ஆர்வம் உள்ளவரான நண்பர் தமிழ்பிரியன் இந்த வாரம் முழுதும் மிக நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப் படுத்துவார் என்பது உறுதி. Don't Miss It!.. :))


9 comments:

  1. ஆகா சஞ்செய் - என் வெல்லைய சுலபமாக்கிட்டே - நன்றி

    ReplyDelete
  2. ஆகா சஞ்செய் - என் வேலைய சுலபமாக்கிட்டே - நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அஹா அடுத்ததும் நம்ம ஆளுதானா!?

    கலக்கிடுவோம்!

    :))

    ReplyDelete
  5. ஆஹா நம்ம தமிழ் பிரியனா?
    வாங்க ராசா..வந்து கலக்குங்க :)

    வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  6. @ மங்களூர் சிவா...
    \\\
    அஹா அடுத்ததும் நம்ம ஆளுதானா!?

    கலக்கிடுவோம்!

    :))
    \\\

    ரிப்பீட்டு...:)

    ReplyDelete
  7. வாங்க தமிழ் பிரியன்...:))
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete