சாப்பிட வாங்க.
அனைவருக்கும் காலை வணக்கம்,
சாப்பிட வாங்க எனும் வலைப்பூ
துளசி கோபால்
முத்துலெட்சுமி
யெஸ். பாலபாரதி
சிந்தாநதி இவர்களுடையது.
அடுக்களையில் என்ன இருக்குன்னு அப்பப்போ
எட்டி பார்ப்பேன்.
அங்க என்ன இருக்குன்னு உங்க கிட்டயும்
பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.
விதவிதமாய் வித்தியாசமாய் நகைகள் மாத்திரம் தானா!!!
தோசையும் இருக்குங்க. வந்து பாருங்க.
சாவியைத் தொலைத்துவிடாதீர்கள் - அனைவரும்
கண்டிப்பாய் படிக்க வேண்டியதொரு பதிவு.
காரக்குழம்பு ரெசிப்பி வேணுமா இங்க வாங்க.
நமம் துளசி டீச்சர் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும்செய்ய சொல்லித்தர்றாங்க.
உண்டிக் கொடுத்தோர் உயிர்க்கொடுதோரே!
உணவு நமக்கு மருந்தாக இருக்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை
மனதில் கொண்டு,
அளவாய் உண்போம்! ஆரோக்கியாம வாழ்வோம்!
|
|
அக்கா குட்மார்னிங்! காலையிலேயே டிஃபனோட ஆரம்சுட்டீங்க. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.நிறைய பதிவா போட்டுத் தாக்குங்க
ReplyDelete//அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை
மனதில் கொண்டு,
அளவாய் உண்போம்! ஆரோக்கியாம வாழ்வோம்//
கரெக்டா சொன்னீங்க!அதுனால தான் நான் வயிறுலேந்து தொண்டை வரைக்கும் சாப்பிடுறேன்...வாய் வரைக்கும் சாப்பிடுறது இல்லை :0)
:( அங்கே தொடர்ந்து எழுதாதது வருத்தம் தான்.. நீங்கள்ளாமும் எழுதுங்களேன் அங்கே..
ReplyDeleteஹை! மீ த ஃபர்ஸ்டா?
ReplyDeleteகரெக்டா சொன்னீங்க!அதுனால தான் நான் வயிறுலேந்து தொண்டை வரைக்கும் சாப்பிடுறேன்...வாய் வரைக்கும் சாப்பிடுறது இல்லை :0)
ReplyDelete:))))))))))))))))))))))
நீங்கள்ளாமும் எழுதுங்களேன் அங்கே..
ReplyDeleteDone.