07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 7, 2008

பக்தி மணம் பரப்பும் வலைப்பூக்கள்.

அபிராமி அந்தாதி - அபிராமி பட்டரால் பாடப் பட்டது.

அந்தக் கதை தெரியாவிடில் இங்கே பாருங்கள்,

வீ.எஸ்.கே என்ன அழகாய்ச் சொல்லியிருக்கிறார்!!!!!!!!!!!!!!!!!!!


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்
குமரன். அருமையான அந்தப் பதிவுக்கு அபிராமிபட்டர் லிங்கை சொடுக்கவும்.


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
கற்பூர நாயகியே கனகவல்லி இந்த வலைப்பூவை

கலக்குபவர்கள் இவர்கள்.

குமரன் (Kumaran)
VSK
kannabiran, RAVI SHANKAR (KRS)
அன்புத்தோழி

இது அம்மன் பாட்டிற்கான வலைப்பூ.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

அப்பன் சிவன் புகழை பரப்பவும் பிளாக் இருக்கிறது.

நமச்சிவாய வாழ்க. இங்கே போய் பாருங்கள்.

இந்தப் பதிவு படிக்கத் தவறாதீர்கள்.
வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

ஸ்தோத்ரமாலா- இங்கே ஸ்லோகங்கள் பொருளுரையுடன்
இருக்கிறது.

குமரன் (Kumaran) & மதுரையம்பதி இவர்களின் கூட்டு முயற்சி
தான் இந்தப் பதிவு.

4 comments:

  1. இதில் எதுவுமே நான் படிச்சதில்லை. போய் படிச்சு பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஒரே பக்தி மணமா வீசுது....நல்லாயிருக்கு....

    ReplyDelete
  3. வாங்க நிஜமா நல்லவன்,

    படிச்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.

    ReplyDelete
  4. வாங்க தேவதை,

    உங்களுக்கு பிடிச்சிருப்பது மகிழ்ச்சி.

    வருகைக்கும் நன்றி.

    ReplyDelete