07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 14, 2008

ஹல்லோ டாக்டர்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... நாம் எந்த வேலை செய்வதாக இருந்தாலும் மனம் மட்டும் உறுதியாக இருந்தால் போதாது. உடலும் உறுதியாக இருக்க வேண்டும்.உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் ஒரு வேளையும் செய்ய முடியாது.ஆகவே வளமுடன் இருக்க, முதலில் நலமுடன் இருப்போம்.


இன்றைய சூழ்நிலையில் நாம் பார்ப்பது என்ன வேலையாக இருந்தாலும் அதில் டென்ஷன் இல்லாமல் இருப்பதில்லை. அது எதனால் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை இருக்கிறதா என்பதை எப்படி கண்டுணர்வது , அதை போக்க செய்ய வேண்டியது என்ன செய்யக் கூடாதது என்ன ஆகியவற்றை அருமையாக விளக்கி இருக்கிறார் திரு வாஞ்சூர் அவர்கள்.

சந்திரவதனா அவர்களின் மருத்துவம் என்ற வலைப்பூ மருத்துவக் குறிப்புகளின் கலைக்களஞ்சியமாக இருக்கிறது. நமக்கு தேவையான எல்லா மருத்துவக் குறிப்புகளும் ஏராளமாக திரட்டி வைத்திருக்கிறார். புக்மார்க் செய்துவைக்க வேண்டிய வலைப்பூ. அதிலும் குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்ச சோறு பத்தி ஒரு கட்டுரை:) ..இப்போதும் வீட்டுக்கு போனால் மூன்று வேளையும் சோறு தான். எங்க ஊர்ல 80 வயதுக்கு மேல உள்ள தாத்தாக்களும் 60 வயதுக்கு மேல் உள்ள பாட்டிகளும் கூட விவசாய வேலைகளும் வேறு வகையான தினக் கூலி வேலைகளும் செய்கிறார்கள். அவர்கள் தினமும் உண்பது சோறு மட்டுமே. அங்கு இதய நோய், சர்க்கரை நோய் எல்லாம் பணக்காரா வியதிகள். கிராமத்தவர்களை நெருங்க முடியாத வியாதிகள். நகரத்தில் தான் சோறு தீண்டத் தகாத உணவாக பார்க்கப் படுகிறது.


ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌ம்பு‌ச்ச‌த்தை புது‌ப்‌பி‌க்கு‌ம் புரதத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து பற்றியும் ஒரு பதிவை சொல்லி இருக்கிறார் ப்ரேமா அவர்கள்.


வலையபட்டி செந்தில் அவர்களின் வலை உலகம் சில முக்கிய மருத்துவக் குறிப்புகளை கொண்டுள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன் என்றும் அந்த அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி என்றும் , தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிகை அதிகமாகிவிட்ட நிலையில் சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா? என்பது பற்றியும் இன்னும் பல்வேறு முக்கிய நோய்களை பற்றியும் தெளிவான எளிமையான பதிவுகள் அதில் இருக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய பதிவுகள்.


கர்ப்ப காலங்களில் கருவில் ஏற்படும் மாற்றங்கள் அந்த நேரங்களில் செய்ய வேண்டியவை என கர்ப்பினிகளுக்கான குறிப்புகளை எளிமையாக தருகிறார் ஆகாய நதி. ( தமிழ்மணம் கருவிப் பட்டை அமைப்பதில் எதோ தவறு இருக்கும் போல. தாமதமாகத் தான் பதிவு திறக்கிறது.)


இன்னும் ஏராளமான பதிவுகள் இருந்தாலும் இப்போதைக்கு இது போதும். அப்புறம் உங்க கிட்ட திட்டு வாங்க என்னால முடியாது. இப்போ மட்டும் திட்டாம விட்ருவோமானு சொல்றிங்களா? :P...

  • நான் அதிக சுட்டிகளை குடுத்து உங்களை இம்சை பண்ண விரும்பவில்லை. குறைவான ஆனால் உருப்படியான சுட்டிகளை மட்டும் தருகிறேன். தவறாமல் அதை படியுங்கள். அப்படியே அந்த பதிவுகளில் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். அவர்கள் மேலும் நல்ல பதிவுகள் எழுத ஊக்கமளைப்போம்.
  • ....அஸ்கி புஸ்கி : இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. :))....

எஸ்கேப்... இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))

44 comments:

  1. /
    இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
    /

    money order அனுப்ப அட்ரஸ் வேணுமா??

    ReplyDelete
  2. money order அனுப்ப அட்ரஸ் வேணுமா??


    repetuuuuuuuuuuuuuuuuu

    :))))))))))))))

    ReplyDelete
  3. //இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. ....//


    இங்கபாருய்யா!!!எப்படி எல்லாம் ஆள் சேக்குறாருன்னு. நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  4. மாம்ஸ் உங்களுக்குள்ள ஒரு டைகர் உறங்கிட்டு இருந்துச்சு போல:)

    எப்படி மாம்ஸ் இப்படி சூப்பரா எழுதுறீங்க:))

    ReplyDelete
  5. குங்கும் இலவச இனைப்புகாகவே விற்பது போல் , இங்கு இன்ப அதிர்ச்சிக்காகவே பின்னூட்டம் போட வேண்டி இருக்கு!!!

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...

    money order அனுப்ப அட்ரஸ் வேணுமா??//

    அட்ரஸ் குடுங்க.. எதை அனுப்பறதுனு அப்புறம் சொல்றேன்.. :P

    ReplyDelete
  7. //புதுகைத் தென்றல் said...

    super pathivu sanjy.//

    யக்கா.. இந்த டகால்டி எல்லாம் வேணாம். அந்த பதிவுகளை படிச்சிட்டு அங்கயும் கருத்துங்க.. ஆனாலும் சூப்பர்னு சொன்னதுக்கு நெம்ப நன்னி..

    உங்களுக்கும் மணிஆர்டரா? அட்ரஸ் ப்ளீஸ்.. :P

    ReplyDelete
  8. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    இங்கபாருய்யா!!!எப்படி எல்லாம் ஆள் சேக்குறாருன்னு. நடத்துங்க நடத்துங்க//

    ஹாஹா.. நன்றி அப்துல்லா சார்.. :)

    ReplyDelete
  9. // குசும்பன் said...

    மாம்ஸ் உங்களுக்குள்ள ஒரு டைகர் உறங்கிட்டு இருந்துச்சு போல:)

    அடங்குடி... அடக்க என் தங்கச்சி வந்தும் அடங்காம திரியாதிங்க...அம்புட்டும் நக்கலு..
    //எப்படி மாம்ஸ் இப்படி சூப்பரா எழுதுறீங்க:))//
    இப்போ என்ன ? நான் அழனுமா?...

    ஹிஹி.. ஆனாலும் நன்றி மாமா.. :))

    //குங்கும் இலவச இனைப்புகாகவே விற்பது போல் , இங்கு இன்ப அதிர்ச்சிக்காகவே பின்னூட்டம் போட வேண்டி இருக்கு!!!//
    ஹாஹா... ஹைய்யோ ஹைய்யோ.. :P

    ReplyDelete
  10. மன அழுத்தத்தை பத்தின கட்டுரையை ப்ரிண்ட் எடுத்து எங்க மேனேஜருக்கு குடுக்கலாமுன்னுதான் நினைச்சேன். அப்பறம் ஆபிஸ் நேரத்துல இந்த வேலையெல்லாம் நடக்குதா இனியும் டென்ஷன் ஆவாரேன்னு விட்டுட்டேன்.

    நல்ல நல்ல பதிவுகளோட லிங்க் குடுத்திருக்க சஞ்சய் (என் அட்ரஸ் உங்களுக்கு நல்லாவே தெரியுமே கொரியர் செலவு கூட இல்லை யோசிங்க)

    ReplyDelete
  11. சஞ்சய் சார், பொட்டி எப்பங்க வரும் ?

    ReplyDelete
  12. அடடே பதிவு நல்லாருக்குன்னு சொல்லனுமாமே.

    " பதிவு நல்லாருக்கு.. "

    ( சொல்லச் சொன்னதை சொல்லிட்டேன், பொட்டி மறக்காம அனுப்புங்க )

    ReplyDelete
  13. நான் அதிக சுட்டிகளை குடுத்து உங்களை இம்சை பண்ண விரும்பவில்லை. குறைவான ஆனால் உருப்படியான சுட்டிகளை மட்டும் தருகிறேன். தவறாமல் அதை படியுங்கள். அப்படியே அந்த பதிவுகளில் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். அவர்கள் மேலும் நல்ல பதிவுகள் எழுத ஊக்கமளைப்போம்.

    yennathu ithu...

    ReplyDelete
  14. நான் அதிக சுட்டிகளை குடுத்து உங்களை இம்சை பண்ண விரும்பவில்லை. குறைவான ஆனால் உருப்படியான சுட்டிகளை மட்டும் தருகிறேன். தவறாமல் அதை படியுங்கள். அப்படியே அந்த பதிவுகளில் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். அவர்கள் மேலும் நல்ல பதிவுகள் எழுத ஊக்கமளைப்போம்.

    yennaikavathu pathivu patichi comment pottu irukena...

    ReplyDelete
  15. above two comments are mine...
    naan than potten peru maari poitichi...

    ReplyDelete
  16. Jeeves said...
    அடடே பதிவு நல்லாருக்குன்னு சொல்லனுமாமே.

    " பதிவு நல்லாருக்கு.. "

    ( சொல்லச் சொன்னதை சொல்லிட்டேன், பொட்டி மறக்காம அனுப்புங்க )

    repetei repeatei... potti yellam vendam DD anupina pothum...

    ReplyDelete
  17. குசும்பன் said...
    மாம்ஸ் உங்களுக்குள்ள ஒரு டைகர் உறங்கிட்டு இருந்துச்சு போல:)

    எப்படி மாம்ஸ் இப்படி சூப்பரா எழுதுறீங்க:))

    இதுக்கும் ஒரு ரிப்பிட்டேய்...

    ReplyDelete
  18. குசும்பன் said...
    மாம்ஸ் உங்களுக்குள்ள ஒரு டைகர் உறங்கிட்டு இருந்துச்சு போல:)

    எப்படி மாம்ஸ் இப்படி சூப்பரா எழுதுறீங்க:))

    இதுல என்னவோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே...

    ReplyDelete
  19. SanJai said...
    // குசும்பன் said...

    மாம்ஸ் உங்களுக்குள்ள ஒரு டைகர் உறங்கிட்டு இருந்துச்சு போல:)

    அடங்குடி... அடக்க என் தங்கச்சி வந்தும் அடங்காம திரியாதிங்க...அம்புட்டும் நக்கலு..

    இன்னுமா அடங்கல... நான் வேற மாதிரி இல்ல கேள்விபட்டேன்...

    ReplyDelete
  20. Jeeves said...
    சஞ்சய் சார், பொட்டி எப்பங்க வரும் ?

    சார்ன்னு கூப்பிட்டா பொட்டி வருமா... இங்க பார்யா...

    ReplyDelete
  21. எல்லாம் சரி நம்ம மங்களூர் சிவா சக்கரை நோய்ல இருந்து கண்னை பாதுகாப்பது எப்படின்னு ஒரு ஜீப்பர் பதிவு போட்டாரே அது ஞாபகம் வரலயா...

    ReplyDelete
  22. பதிவு சூப்பர்

    ReplyDelete
  23. ஆங்கிலத்தில் தலைப்பு வைச்சதுக்கு என் கண்டனங்கள்

    ReplyDelete
  24. நான் அதிக சுட்டிகளை குடுத்து உங்களை இம்சை பண்ண விரும்பவில்லை. குறைவான ஆனால் உருப்படியான சுட்டிகளை மட்டும் தருகிறேன்.

    ஏன் ஏன் ஏன் ? அப்ப நாங்க எங்க போய் கும்மரது.

    ReplyDelete
  25. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்...

    ஆமாங்க நானும் அப்படி நினைச்சி தான் சாப்பிட்டு சாப்பிட்டு இப்படீ ஆயிட்டேன்...

    ReplyDelete
  26. அன்பின் சஞ்ஜெய்

    பதிவர்களுக்குத் தேவையான பருத்துவக் குறிப்புகள் அடங்கிய அருமையான பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்தது பாராட்டத்தக்கது.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  27. ///மங்களூர் சிவா said...
    மீ the firstu??///


    இதுக்கு மட்டும் ரிப்பீட்டு போடமுடியலையே:(

    ReplyDelete
  28. மங்களூர் சிவா said...
    /
    ///இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
    /

    money order அனுப்ப அட்ரஸ் வேணுமா??///

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  29. ///புதுகைத் தென்றல் said...
    super pathivu sanjy.///



    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  30. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
    //இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. ....//


    இங்கபாருய்யா!!!எப்படி எல்லாம் ஆள் சேக்குறாருன்னு. நடத்துங்க நடத்துங்க///


    :))))))))))))))))))

    ReplyDelete
  31. ///இம்சை said...
    above two comments are mine...
    naan than potten peru maari poitichi...//


    அது நீங்க சொல்லாமலே தெரியும்:)

    ReplyDelete
  32. /
    இம்சை said...
    எல்லாம் சரி நம்ம மங்களூர் சிவா சக்கரை நோய்ல இருந்து கண்னை பாதுகாப்பது எப்படின்னு ஒரு ஜீப்பர் பதிவு போட்டாரே அது ஞாபகம் வரலயா...

    /

    ரிப்ப்பீட்டேய்

    ReplyDelete
  33. பின்னூட்டம் போட்டாச்சு அப்பு!

    - சுட்டிகளும் மேட்டர்களும் அருமை!
    அதை நீங்க தந்த விதமும் அருமை!

    அப்புறம்..
    இன்ப அதிர்ச்சிக்கு சாம்சங்குன்னு பேர் இருந்தாலும் சந்தோஷப்படுவேன்.!
    இல்ல...எல்.ஜி யா இருந்தாக்கூட ஓக்கேதான் சமாளிச்சுக்குறேன்...!

    ReplyDelete
  34. //தாரணி பிரியா said...

    மன அழுத்தத்தை பத்தின கட்டுரையை ப்ரிண்ட் எடுத்து எங்க மேனேஜருக்கு குடுக்கலாமுன்னுதான் நினைச்சேன். அப்பறம் ஆபிஸ் நேரத்துல இந்த வேலையெல்லாம் நடக்குதா இனியும் டென்ஷன் ஆவாரேன்னு விட்டுட்டேன்.//

    ஓ.. இன்னும் அவருக்கு விஷயம் தெரியாதா? சொல்லிட்டா போச்சி.. எதோ என்னால முடிஞ்சது.. :))

    // நல்ல நல்ல பதிவுகளோட லிங்க் குடுத்திருக்க சஞ்சய் (என் அட்ரஸ் உங்களுக்கு நல்லாவே தெரியுமே கொரியர் செலவு கூட இல்லை யோசிங்க)//
    விரைவில் ஆட்டோ வரும் அம்மணி :P

    ReplyDelete
  35. //Jeeves said...

    அடடே பதிவு நல்லாருக்குன்னு சொல்லனுமாமே.

    " பதிவு நல்லாருக்கு.. "

    ( சொல்லச் சொன்னதை சொல்லிட்டேன், பொட்டி மறக்காம அனுப்புங்க )//

    யார் சொல்ல சொன்னதை? என் தானை தலைவி நமீதா சொல்ல சொன்னதையா? :P

    // Jeeves said...

    சஞ்சய் சார், பொட்டி எப்பங்க வரும் ?//

    தலைவி நடிசி முடிஞ்சதும் பட பொட்டி கண்டிப்பா வரும்.. கவலை படாதிங்க ஜீவ்ஸ்.. :)

    ReplyDelete
  36. @ இம்சை
    //இதுல என்னவோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே...//

    கண்டுபிடிச்சிட்டிங்களா?:((

    .. என்னண்ணா.. சிங்கம் டைர்டா இருக்கிற மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  37. @ சீனா சார் : நன்றி.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்..

    @ நி.நல்லவர் : அண்ணே ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதற்கு மிக்க நன்றிண்ணே.. :)

    @சுரேகா : என்ன தல ரொம்ப நாள் ஆளையே காணோம்.. இப்டி சொல்லாம கொள்ளாம திடிர்னு பிஸி ஆனா என்ன அர்த்தம்? :P

    கருத்துக்கு நன்றி.. சோனி வேணாமா? :))

    ReplyDelete
  38. //SanJai said...

    விரைவில் ஆட்டோ வரும் அம்மணி :P//

    ஆட்டோவுக்கு ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கும்தானே. நாளைக்கு வித்த பின்னால எந்த வில்லங்கமும் வரக் கூடாது.

    ReplyDelete
  39. //இங்கு நான் தொடுக்கும் சரங்களை படிக்க வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. :)).... //

    அது என்னங்க இன்ப அதிர்ச்சி? குலுக்கல் முறையில் பரிசா? அடடா தெரிந்திருந்தால் மொத ஆளா பதிவு பண்ணியிருப்பேனே:))! சரி கடைசித் தேதி முடியலதான...?

    ReplyDelete
  40. //தாரணி பிரியா said...

    //SanJai said...

    விரைவில் ஆட்டோ வரும் அம்மணி :P//

    ஆட்டோவுக்கு ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கும்தானே. நாளைக்கு வித்த பின்னால எந்த வில்லங்கமும் வரக் கூடாது//

    தோடா.. விக்கிற வரைக்கும் சவாரி ஓட்டி சம்பாதிக்க ஒரு "டைவரும்" அவருக்கு சம்பளமும் குடுக்க சொல்வீங்க போல இருக்கே.. :)

    ReplyDelete
  41. //ராமலக்ஷ்மி said...

    அது என்னங்க இன்ப அதிர்ச்சி? குலுக்கல் முறையில் பரிசா? அடடா தெரிந்திருந்தால் மொத ஆளா பதிவு பண்ணியிருப்பேனே:))! சரி கடைசித் தேதி முடியலதான...?//

    ஹாஹா... கடைசி தேதி நான் சொல்லவே இல்லையே.. :))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது