07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 13, 2008

ஆட்டம் முடிஞ்சுபோச்சு.

20/20 மேட்ச் ஆடிக்கிட்டு இருந்த என்னை
டெஸ்ட் மேட்ச் ஆட சீனா சார் கூப்பிட்டார்.

களத்தில இறங்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு
விளையாட ஆரம்பிச்சேன். மேட்ச்(எனக்கு)
நல்லாவே இருந்துச்சு சீனா சார்.

வாய்ப்பு கொடுத்தமைக்கு கோடானு கோடி
நன்றிகள்.


*************************************************
இன்று எத்தனை போஸ்ட்? இது என் குடும்பத்தாரின்
அன்றாட கேள்வி. ஊக்குவித்த பிள்ளைகள், மற்றும் கணவர்
ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.

**********************************************
ஆன் லைனில் பார்க்கும்போதெல்லாம்
ஊக்குவித்த நிஜமா நல்லவன், கானா பிரபா
மிக்க நன்றிங்க.

டார்கெட் வெச்சுக்கோங்க. இன்னும் கொஞ்ச தூரம்தான்னு
சொல்லி சொல்லி இம்புட்டு தூரம் கொண்டுவந்த
ஆயில்யன்,

தேடிக்கொண்டிருந்த போது சரியாக உரல் கொடுத்த
அன்பு நெஞ்சங்கள்,

விடாது வந்து அன்பு மழை பொழிந்த நண்பர்கள்
அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************************

இதோ இந்த வலைப்பூக்களையும் பாருங்கள்

அப்துல்லா எங்க ஊர்க்காரர்.

கீழ் கண்ட இரு வலைப்பதிவர்களிடமும் வேண்டுகோள்
வைத்திருந்தேன். மட்டுறுத்தல் வராதலால் வலைப்பூ
ஐடியை மட்டும் கொடுத்திருக்கிறேன்.


நுனிப்புல், சாப்பாட்டு ராமன்.

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி
விடை பெறுவது உங்கள்

புதுகைத் தென்றல்

டாடா! பை

27 comments:

  1. பின்னிப் பெடலெடுத்திட்டீங்க, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பின் புதுகைத் தென்றல்

    தென்றல் என்ன புயலின் வேகத்தில் !!

    45 பதிவுகளா ? - அரை சதம் அடிக்கப் போவதாக காற்றில் வந்த செய்தி. நன்மை விரும்பும் நண்பர்கள் பலரும் எத்தனை எத்தனை என்று பந்தயமே வைத்தார்களாமே ! உண்மையா ?

    அத்தனை பதிவர்களையும் நினைவில் வைத்து, சுட்டிகள் கொடுத்து, புதுமையான முறையில் ஒரு படப் பாடல் போல, ஒரு பதிவிற்கு ஒரு பதிவரென திட்டமிட்டது அருமை. வித்தியாசமான சிந்தனை.

    நல்வாழ்த்துகள்.

    சில மாதங்கள் கழித்து 750 / 1000 வது பதிவினை இடவும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாங்க பிரபா,

    எல்லாம் உங்களைப் போன்ற நலம் விரும்பிகளின் ஊக்குவித்தல் தான்.

    நன்றி

    ReplyDelete
  4. தென்றல் என்ன புயலின் வேகத்தில் !!

    :))))))))))))))))

    ReplyDelete
  5. 45 பதிவுகளா ? - அரை சதம் அடிக்கப் போவதாக காற்றில் வந்த செய்தி. நன்மை விரும்பும் நண்பர்கள் பலரும் எத்தனை எத்தனை என்று பந்தயமே வைத்தார்களாமே ! உண்மையா ?


    எனக்கே இது ஒரு செய்தி.
    என்னையும் இந்த வலையுலம் நம்புது.

    ReplyDelete
  6. ஒரு படப் பாடல் போல, ஒரு பதிவிற்கு ஒரு பதிவரென திட்டமிட்டது அருமை. வித்தியாசமான சிந்தனை.

    அதேதான் திட்டம். எல்லோரும் எல்லா விதமா பதிவு போட்டாங்க.எனக்கு கிடைச்சது இந்த முறைதான்.

    :)

    ReplyDelete
  7. நல்வாழ்த்துகள்.

    நன்றி

    ReplyDelete
  8. சில மாதங்கள் கழித்து 750 / 1000 வது பதிவினை இடவும் நல்வாழ்த்துகள்.


    மறுபடியுமா!!!!????

    ReplyDelete
  9. 45 பதிவுகளா? அபாரம். அரை சதம் அடித்திருக்கலாமோ! சரி விடுங்கள் அந்த "சில மாதங்கள் கழித்து" அடித்திடலாம் சதமே.

    சீனா said...//ஒரு படப் பாடல் போல, ஒரு பதிவிற்கு ஒரு பதிவரென திட்டமிட்டது அருமை. வித்தியாசமான சிந்தனை.//

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. ///cheena (சீனா) said...
    அன்பின் புதுகைத் தென்றல்

    தென்றல் என்ன புயலின் வேகத்தில் !!///


    அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டம் இப்படி போட்டதனால் இருக்குமோ?

    ///நிஜமா நல்லவன் said...
    ஆஹா இந்த வாரம் புதுகைத்தென்றல் அக்காவா? அக்கா நீங்க தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்!

    July 6, 2008 9:46:00 PM IST////

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் சாதனை படைத்திட்ட புதுகைத்தென்றல் அக்காவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அக்கா அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப் போச்சா!
    ஸ்ரீராம் சார்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போட சொல்லுங்க.

    //20/20 மேட்ச் ஆடிக்கிட்டு இருந்த என்னை
    டெஸ்ட் மேட்ச் ஆட சீனா சார் கூப்பிட்டார்.//

    ஒரு நல்ல ஆட்டக்காரன் 20/20 விட டெஸ்ட்ல தான் முழு திறமையையும் காட்டுவான். அதற்கு நீங்களும் விதி விலக்கல்ல என நிரூபித்து இருக்கிறீர்கள்.

    //இதோ இந்த வலைப்பூக்களையும் பாருங்கள்

    அப்துல்லா எங்க ஊர்க்காரர்.//


    இதுவரைக்கும் கரெக்டா எழுதுன நீங்க கடைசியா காமெடி பண்ணிட்டீங்களே!!!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. பெயரிலே தென்றல், ஆனால் வலைச்சரத்தில் வீசியது மென்மைப்புயலாக, 45 ப்திவுகளும் அருமை. ஒரு allround பதிவர்களை அறிமுகப்படுத்திய அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. கலக்கிட்டிங்க...!
    தொடர்ந்து ஆடுங்க...:) வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  15. பின்னிப் பெடலெடுத்திட்டீங்க, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ///நிஜமா நல்லவன் said...
    ஆஹா இந்த வாரம் புதுகைத்தென்றல் அக்காவா? அக்கா நீங்க தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்!
    //
    அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டம் இப்படி போட்டதனால் இருக்குமோ?

    //

    இருக்கும் இருக்கும்!!!
    :))))

    ReplyDelete
  17. அக்கா அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப் போச்சா!
    ஸ்ரீராம் சார்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போட சொல்லுங்க.

    ReplyDelete
  18. அனைவரும் மன்னிக்கவும்.

    தாமதமாக பதில் அளிக்கிறேன்.

    ReplyDelete
  19. 45 பதிவுகளா? அபாரம். அரை சதம் அடித்திருக்கலாமோ! சரி விடுங்கள் அந்த "சில மாதங்கள் கழித்து" அடித்திடலாம் சதமே.//

    வாங்க ராமலக்ஷ்மி,

    வாழ்த்திற்கு நன்றி.

    ReplyDelete
  20. ஆஹா இந்த வாரம் புதுகைத்தென்றல் அக்காவா? அக்கா நீங்க தென்றலா வீசாம புயலா வீசி வலைச்சர சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள்//

    உசுப்பேத்தி உசுப்பேத்திதான் 45 பதிவாச்சு.

    ReplyDelete
  21. வாங்க நிஜமா நல்லவன்,

    வாழ்த்திற்கும் ஆனலைனில் கொடுத்த ஊக்கத்திற்கும் டபிள் நன்றி.

    ReplyDelete
  22. அக்கா அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப் போச்சா!
    ஸ்ரீராம் சார்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போட சொல்லுங்க.//

    நேற்று டிரீட்டே கொடுத்தாட்டாரு அப்துல்லா.

    பர்ஸ் கொஞ்சமா இளைச்சிடிச்சு.

    :)

    //20/20 மேட்ச் ஆடிக்கிட்டு இருந்த என்னை
    டெஸ்ட் மேட்ச் ஆட சீனா சார் கூப்பிட்டார்.//

    ஒரு நல்ல ஆட்டக்காரன் 20/20 விட டெஸ்ட்ல தான் முழு திறமையையும் காட்டுவான். அதற்கு நீங்களும் விதி விலக்கல்ல என நிரூபித்து இருக்கிறீர்கள்.//


    வாழ்த்திற்கும் விடாமல் வந்து பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. பெயரிலே தென்றல், ஆனால் வலைச்சரத்தில் வீசியது மென்மைப்புயலாக, 45 ப்திவுகளும் அருமை. ஒரு allround பதிவர்களை அறிமுகப்படுத்திய அருமை. வாழ்த்துக்கள்.

    வாங்க கைலாஷ்,

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  24. வாங்க தமிழன்,

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. வாங்க சிவா,

    தென்றலாக வீச வேண்டிய இடத்தில் தென்றல். புயலாக வேண்டிய இடத்தில் புயல்.
    இது என் குணமாச்சே.

    வாழ்த்திற்கு நன்றி

    ReplyDelete
  26. 45ஆ....!

    பதிவுலக ஜான்சி ராணி
    ப்ளாகர்களின் படைத்தலைவி!
    பின்னூட்ட பூலான் தேவி
    (நிறைய பின்னூட்டங்களை கொள்ளையிடுவதால்)
    எங்கள் புதுகையின் பொற்செல்வி
    ஹைதராபாத் கொண்ட சோழி (சோழனுக்கு பெண்பால் !)

    வாழ்க வாழ்க உங்கள் எல்லாப்பதிவுக்கும் வாழ்த்துக்கள்
    வணக்கங்கள்!

    ReplyDelete
  27. 45ஆ....!

    பதிவுலக ஜான்சி ராணி
    ப்ளாகர்களின் படைத்தலைவி!
    பின்னூட்ட பூலான் தேவி
    (நிறைய பின்னூட்டங்களை கொள்ளையிடுவதால்)
    எங்கள் புதுகையின் பொற்செல்வி
    ஹைதராபாத் கொண்ட சோழி (சோழனுக்கு பெண்பால் !)

    avvvvvvvvvvvvvvvv

    en intha murder very sureka.

    வாழ்க வாழ்க உங்கள் எல்லாப்பதிவுக்கும் வாழ்த்துக்கள்
    வணக்கங்கள்!


    vaalthukum varaugaikum, pinutathukum :( nandri

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது