07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2008

Wifeology - பேராசிரியர் சுரேஷ் அவர்களின் வலைப்பூ.

சும்மா வேடிக்கை பார்த்துக்கினு இருந்த என்னை
உசுப்பேத்தி வலைப்பூ துவங்க வைத்தவர்
இந்த பேராசிரியர்.

இவரது வலைப்பூ பினாத்தல்சுரேஷ்.

என்னது இல்லறத்தியலுக்கு சுட்டியா அதெல்லாம்
இங்கே கொடுக்க மாட்டேன். (அவரோட
வலைப்பூல போனா தானா சொடுக்கத் தானே
போறீங்க):)

இல்லறத்தியலைத் தவிரவும் மிக நல்ல பதிவுகளைத்
தந்தவர். அவற்றுள் சில இங்கே பார்க்கலாம்.

சுஜாதா அவர்களின் மறைவுக்காக சுரேஷ் அவர்கள்.
எழுதிய பதிவு இது. மிக அருமை பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


கடன் அட்டை
இந்தக் கதையை கட்டாயம் வாசித்து பாருங்கள்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி
இந்தக் கதையும் மிக அருமையாக இருக்கும்.

படிச்சு பார்த்து பின்னூட்டம் மறக்காமல் போடுங்கள்.

3 comments:

  1. ஆஹா, வாங்க அப்துல்லா,

    இல்லறவியல் பாடம் படிச்சிக்கிட்டு இருக்கீங்களோ!!!!!!!!!!1

    :)

    ReplyDelete