07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 14, 2008

சஞ்சய்காந்தி ஆகிய நான்

..... ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே.. :P.. தலைப்பையும் பதிவும் முதல் இரண்டு வார்த்தைகளையும் காப்பி பேஸ்ட் செய்து யார் முதலில் ரிப்பீட்டேய்ய்ய் போடுவது என்று போட்டி போடுவதும் எனக்கு தெரியுது.. :P

...Wogay... Jokes Apart...

............... ஈரோட்டில் இருக்கும் வரை எனக்கு இணையத்தில் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எனக்கு வரும் மின்னஞ்சல்களையோ அல்லது எதேனும் எப்போதேனும் தோன்றினால் அதை வலையேற்றாவும் ஒரு தமிங்லிஷ் வைலைப்பூ வைத்திருந்தேன். பிறகு நண்பர்களுடன் இணைந்து நட்பின் சுவாசம் என்ற தமிங்லிஷ் வலைப்பூவில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். இதை கவனித்த நிலா அப்பா பாப்பாவின் புகப்படங்களை போட்டு வைக்க ஒரு ப்ளாக் வேண்டும் என்றார். அதற்காக ஏஞ்சல்நிலா என்ற நிலா பாப்பாவின் வலைப்பூவை உருவாக்கி அதை அழகுபடுத்துவதற்கான சில விஷயங்களையும் சொல்லி குடுத்தேன். பிறகு அவர் எனக்கு சொல்லி தரும் அளவிற்கு இதில் ஐக்கியம் ஆய்ட்டார். :)...

...........அப்போதும் கூட இருவருக்குமே தமிழ் பதிவுகள் மற்றும் தமிழ்மணம் பற்றி ஒன்றுமே தெரியாது. பிறகு நாங்கள் கோவையில் ஆரம்பித்த அலுவலகத்தை காவல்காக்க கோவை வந்துவிட்டேன். ஒரு நாள் நிலா அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போலி பிரச்சனைகளை பற்றி சொல்லி சில வலைப்பூக்களை பார்க்க சொன்னார். அதில் இருந்து எதேதோ இணைப்புகளை தொடர்ந்து போனதில், அட கர்மமே.. இதான் இங்க நடந்துட்டு இருக்கா? என்று எரிச்சலாய் இருந்தது..

..............அதற்கு பிறகு தான் தமிழ்மணத்தில் பரிட்சயம் ஏற்பட்டது. பொடியன் (ஹிஹி.. விளம்பரம் தான்) வலைப்பூவை ஆரம்பித்து அதை தமிழ்மணத்தில் இணைத்தேன். அதில் இணைந்த பிறகு முகப்பு பக்கத்தில் என் பதிவுகளை பார்த்த சில நண்பர்கள் "ஆஹா கும்மி அடிக்க ஒரு பொடியன் சிக்கிட்டாண்டா" என்ற கொலைவெறியுடன் பின்னூட்டம் போட ஆரம்பித்ததில் அவர்களின் வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன். அட..! அந்த போலி வலைப்பூக்களை தாண்டி எவ்வளவு அழகான ஒரு பதிவுலகம் இருக்கு... இப்போது அரசியல் சார்ந்த ஒரு வலைப்பூவையும் ஆரம்பித்து விட்டேன்.

...........யாரையும் நோகடிக்காத மொக்கை, அழகான புகைப் படங்களுக்கான வலைப்பூக்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றை அழகாக புரிந்துகொள்ளும் வகையில் ஏராளமான வலைப்பூக்கள். மேலும் ஆரோக்கியமான போட்டிகள், நட்பாய் வாரிவிடும் குசும்புகள், வயோதிகர்களையும் :P ஜொள்ளு விட வைக்கும் பதிவுகள் .. இன்னும் ஏராளமாக...

இப்போது ஜிமெயிலையும் யாஹூ மெச்சேஞ்சரையும் திறக்கும் போதே கூகுள் ரீடரையும் திறக்க வேண்டிய அளவுக்கு ஒன்றி போய்விட்டேன்.:)))

அதையும் தாண்டி எவ்வளவு அருமையான நண்பர்கள்....

... ஹே யார்பா அது அடங்குடா போதும்னு சொல்றது.. அதான் முடிக்க போறென்ல.. வணக்கம் சொல்ற நேரத்துல வில்லங்கம் பண்ணிகிட்டு...

.....................வாழ்க்கை வாழ்வதற்கே.. கடலை..கும்மி..மொக்கை தவிர வேறொன்றும் யாமறியேன்... என்றாலும் அதை தொடர்வேன் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்............... வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 • ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))

138 comments:

 1. அடடா ஜீவ்ஸ் படம் கலக்கல்.

  ReplyDelete
 2. மீ த பர்ஸ்டுக்காக வெயிட்டீன்ங்க்ஸ் - காலலேந்து - முடியலீயே

  ம்ம்ம் இருக்காட்டும்

  மீ த செகண்டு

  ReplyDelete
 3. செகண்டு கூட இல்லையா

  ம்ம் அட்லீஸ்டு தேர்டாவது இருக்கேனே

  ReplyDelete
 4. அதென்ன ஜீவ்ஸ் படம் - என்ன அது நி.ந

  ReplyDelete
 5. ///நிஜமா நல்லவன் said...
  அடடா ஜீவ்ஸ் படம் கலக்கல்.

  July 14, 2008 7:45:00 AM IST///  அடடா சஞ்சய் படம் கலக்கல்ன்னு சொல்ல வந்தேன். எப்படி ஜீவ்ஸ் பேரு வந்துச்சி:((

  ReplyDelete
 6. ஜீவ்ஸ் கூட சேர்ந்து சஞ்சயும் நல்லா படம் பிடிக்கிறதால அவரு பேரு தானா வந்துடுச்சின்னு நினைக்கிறேன்:)

  ReplyDelete
 7. //Heidi said...

  All the best Sanjai :)//

  ஆஹா.. சீனியர்.. முதல் வாழ்த்து.. ரொம்ப சந்தோஷம்... வழ்த்தினது போதும்.. தீசிஸ் எழுதற வழிய பாருங்க.. நேரம் குறைவா இருக்கு..

  ஹும்ம்.. சீனா சார் முதல் பின்னூட்டம் போட ஆசை பட்டார்.. அவர ஏமாத்திட்டிங்களே சீனியர்.. :P

  ReplyDelete
 8. //Heidi said...
  All the best Sanjai :)//  யாருங்க இந்த தேவன்....ஸாரி தேவதை? நேத்துல இருந்து முதல் கமெண்ட் போடா வெய்ட் பண்ணினா இவங்க வந்து போட்டுட்டாங்களே?

  ReplyDelete
 9. ஆகா ஜீவ்ஸ் கூட சேந்து சஞ்ஜெய் படம் எடுக்கிறாரா - இல்ல - ஜீவ்ஸ் எடுத்த படத்த இவர் பேர்ல போடுறாறா - நி.ந கரெக்டாச் சொல்லணும் ஆமா

  ReplyDelete
 10. ///ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே///

  காதுல இருக்கிற பஞ்சை எடுப்பா. நல்லா கேக்கும்:)

  ReplyDelete
 11. ///cheena (சீனா) said...
  ஆகா ஜீவ்ஸ் கூட சேந்து சஞ்ஜெய் படம் எடுக்கிறாரா - இல்ல - ஜீவ்ஸ் எடுத்த படத்த இவர் பேர்ல போடுறாறா - நி.ந கரெக்டாச் சொல்லணும் ஆமா///

  ஆஹா காலைலயே ஒரு குழப்பத்திற்கு அடி போட்டாச்சுன்னு நினைக்கிறேன்:)

  ReplyDelete
 12. ///தலைப்பையும் பதிவும் முதல் இரண்டு வார்த்தைகளையும் காப்பி பேஸ்ட் செய்து யார் முதலில் ரிப்பீட்டேய்ய்ய் போடுவது என்று போட்டி போடுவதும் எனக்கு தெரியுது.. :P///

  அட கொடுமையே போட்டி எல்லாம் கூட நடக்குதா? பரிசு ஏதும் கொடுப்பீங்களா?

  ReplyDelete
 13. //நிஜமா நல்லவன் said...

  அடடா ஜீவ்ஸ் படம் கலக்கல்.//
  ஜீவ்ஸ் படமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ? அது இணையத்துல சுட்ட படம் சாமி :)

  ReplyDelete
 14. //cheena (சீனா) said...

  மீ த பர்ஸ்டுக்காக வெயிட்டீன்ங்க்ஸ் - காலலேந்து - முடியலீயே

  ம்ம்ம் இருக்காட்டும்

  மீ த செகண்டு//

  ஹாஹா.. அதுவும் இல்லயே.. :))

  ReplyDelete
 15. //cheena (சீனா) said...

  செகண்டு கூட இல்லையா

  ம்ம் அட்லீஸ்டு தேர்டாவது இருக்கேனே//

  ஹாஹா.. வயசாகுதுல.. அதான் இளசுங்க முன்னாடி துண்டு போட்டுட்டாங்க.. :)

  ReplyDelete
 16. //நிஜமா நல்லவன் said...

  ///நிஜமா நல்லவன் said...
  அடடா ஜீவ்ஸ் படம் கலக்கல்.

  July 14, 2008 7:45:00 AM IST///  அடடா சஞ்சய் படம் கலக்கல்ன்னு சொல்ல வந்தேன். எப்படி ஜீவ்ஸ் பேரு வந்துச்சி:((//

  என்னதான் ஜீவ்ஸ் அவர் ஸ்டேட்டஸ் மெசேஜ்ல உங்க ப்ளாகிற்கு விளம்பரம் குடுத்திருந்தாலும் இப்படி அநியாயதுதுக்கு அவரையே நெனைச்சிட்டிருக்க கூடாது. :))
  .. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:(((

  ReplyDelete
 17. பொடியா - இளசுங்க துண்டு போடல - நான் போட்ட துண்ட ஒளிச்சிட்டு அழுகுணி ஆட்டம் ஆடறாங்க - ஆமா

  ReplyDelete
 18. //நிஜமா நல்லவன் said...

  ஜீவ்ஸ் கூட சேர்ந்து சஞ்சயும் நல்லா படம் பிடிக்கிறதால அவரு பேரு தானா வந்துடுச்சின்னு நினைக்கிறேன்:)//

  அட பாவமே.. ஜீவ்ஸ் மேல உங்களுக்கு இம்புட்டு கொல வெறியா?.. அவர் கோபுரம்.. நான் குப்பை மேடு கூட இல்ல..

  ReplyDelete
 19. //ஏஞ்சல்நிலா என்ற நிலா பாப்பாவின் வலைப்பூவை உருவாக்கி அதை அழகுபடுத்துவதற்கான சில விஷயங்களையும் சொல்லி குடுத்தேன். பிறகு அவர் எனக்கு சொல்லி தரும் அளவிற்கு இதில் ஐக்கியம் ஆய்ட்டார்.///

  அவரை ஒரு வழி பண்ணியது நீங்க தானா? அப்புறம் எதுக்கு போறவழி எல்லாம் காரை நிறுத்தி படம் எடுத்தா நீங்க புலம்புறீங்க?

  ReplyDelete
 20. நந்துக்கு படம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தா - ஜீவ்ஸைவிட பெரிய ஆளுண்ணு நினைப்பா - அதெல்லாம் இல்ல ஆமா சொல்லிப்புட்டேன்

  ReplyDelete
 21. // நிஜமா நல்லவன் said...

  ஆஹா காலைலயே ஒரு குழப்பத்திற்கு அடி போட்டாச்சுன்னு நினைக்கிறேன்:)//

  எடுக்க மாட்டேன்.. என் காதுபட மத்தவங்க புகழறது எனக்கு பிடிக்காது. :))

  ReplyDelete
 22. இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


  :))))

  ReplyDelete
 23. கும்மிக்கு நான் ரெடி நீங்க ரெடியா ???

  ReplyDelete
 24. //நிஜமா நல்லவன் said...

  //Heidi said...
  All the best Sanjai :)//  யாருங்க இந்த தேவன்....ஸாரி தேவதை? நேத்துல இருந்து முதல் கமெண்ட் போடா வெய்ட் பண்ணினா இவங்க வந்து போட்டுட்டாங்களே?//

  என்னோட சீனியர்.. பெரிய சைண்டிஸ்ட் இவங்க..

  ReplyDelete
 25. // cheena (சீனா) said...

  ஆகா ஜீவ்ஸ் கூட சேந்து சஞ்ஜெய் படம் எடுக்கிறாரா - இல்ல - ஜீவ்ஸ் எடுத்த படத்த இவர் பேர்ல போடுறாறா - நி.ந கரெக்டாச் சொல்லணும் ஆமா//

  எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

  ReplyDelete
 26. ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே..

  நீ ரொம்ப நல்லவன்டா...

  ReplyDelete
 27. // நிஜமா நல்லவன் said...
  ஆஹா காலைலயே ஒரு குழப்பத்திற்கு அடி போட்டாச்சுன்னு நினைக்கிறேன்://

  ஹிஹி.. நடக்கட்டும் .. நடக்கட்டும்.. :)

  ReplyDelete
 28. //
  ஜெகதீசன் said...

  me the 27th
  //
  :((( 27th kuda illaiya??

  ReplyDelete
 29. மறுபடி அழுகுணி ஆட்டம் - சஞ்செய் தான் 25ஆம் - ம்ம்ம்ம் - அழுவாச்சியா வருது

  ReplyDelete
 30. ஈரோட்டில் இருக்கும் வரை எனக்கு இணையத்தில் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை

  ஆமா ஆமா வேற என்ன வேலை பண்ணிட்டிருந்தேன்னு நந்து சொல்லிட்டாறுப்பா...

  ReplyDelete
 31. //நிஜமா நல்லவன் said...

  ///தலைப்பையும் பதிவும் முதல் இரண்டு வார்த்தைகளையும் காப்பி பேஸ்ட் செய்து யார் முதலில் ரிப்பீட்டேய்ய்ய் போடுவது என்று போட்டி போடுவதும் எனக்கு தெரியுது.. :P///

  அட கொடுமையே போட்டி எல்லாம் கூட நடக்குதா? பரிசு ஏதும் கொடுப்பீங்களா?//

  கண்டிப்பாக.. சீனா சார் குடுப்பார்.. என்னைய இங்க கூட்டி வந்து உங்கள கொடுமை படுத்தறார் இல்ல..கூடவே பரிசும் குடுப்பார்.. :)

  ReplyDelete
 32. பிறகு நண்பர்களுடன் இணைந்து நட்பின் சுவாசம் என்ற தமிங்லிஷ் வலைப்பூவில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன்.

  இப்ப வரைக்கும் அது மட்டும் தானே பண்ணிட்டிருக்கோம்.....

  ReplyDelete
 33. ஓஒ எஸ் - பரிசென்ன வேண்டும் - கேளுங்கள் - கொடுக்கப்படும் - கோவையிலேந்ந்து பார்சல் பண்ணச் சொல்றேன்

  ReplyDelete
 34. //இம்சை said...
  கும்மிக்கு நான் ரெடி நீங்க ரெடியா ???//

  அண்ணே வாங்கண்ணே. நல்லா இருக்கீங்களா?

  ReplyDelete
 35. பதிவை முழுசா படிக்க விட மாட்டேங்கிறாங்களே?

  ReplyDelete
 36. வயோதிகர்களையும் :P ஜொள்ளு விட வைக்கும் பதிவுகள் .. இன்னும் ஏராளமாக...

  ஆமா அவன் என்ன ஆனான், இப்ப எல்லாம் அடங்கிட்டான் போல இருக்கு... மேட்டர் என்ன ?

  ReplyDelete
 37. படிச்சிட்டு வரலாம்னு பார்த்தா 25 போய்டுச்சி. 50 அடிச்சிட்டு தான் பதிவு பக்கமே போகணும்:)

  ReplyDelete
 38. ஏம்பா - யாரப்பா அது 50 வது மறு மொழி போடப்போறது - என் பேர்ல போடுங்கப்பா - பிள்ளீஸ்

  ReplyDelete
 39. அவன் ஒண்ணும் அடங்கலே - வீறு கொண்டு நட்சத்திரப் பதிவரா கலக்கப் போறான் - ஆமா - இம்சை பொறுத்திருந்து பார்க்கவும்

  ReplyDelete
 40. நிஜமா நல்லவன் said...
  //இம்சை said...
  கும்மிக்கு நான் ரெடி நீங்க ரெடியா ???//

  அண்ணே வாங்கண்ணே. நல்லா இருக்கீங்களா?

  நல்லா சந்தோசமா இருக்கேன்... இந்த வாரம் ஒரு நல்லவன் சிக்கிருக்கான் எவ்ளோ கும்மினாலும் தாங்குவான்னு சொன்னாங்க அதான் கொஞ்சம் கும்மிட்டு போலாம்னு வந்தேன்....

  ReplyDelete
 41. ஏன் எல்லாம் அமைதி ஆகிட்டீங்க...

  ReplyDelete
 42. //இம்சை said...
  வயோதிகர்களையும் :P ஜொள்ளு விட வைக்கும் பதிவுகள் .. இன்னும் ஏராளமாக...

  ஆமா அவன் என்ன ஆனான், இப்ப எல்லாம் அடங்கிட்டான் போல இருக்கு... மேட்டர் என்ன ?//

  எப்பவும் டச்சிங்கல இருக்கணும். இப்படி திடீர்ன்னு வந்தா என்ன தெரியும்?

  ReplyDelete
 43. cheena (சீனா) said...
  ஏம்பா - யாரப்பா அது 50 வது மறு மொழி போடப்போறது - என் பேர்ல போடுங்கப்பா - பிள்ளீஸ்

  சீனா சார்க்கு 50 இல்ல 60 குடுங்கப்பா...

  ReplyDelete
 44. ///cheena (சீனா) said...
  46

  July 14, 2008 8:13:00 AM IST


  cheena (சீனா) said...
  50

  July 14, 2008 8:13:00 AM IST


  cheena (சீனா) said...
  50///


  உங்க பேத்திக்கு பானைக்கதை சொல்லுறது இருக்கட்டும். முதலில் அவங்ககிட்ட ஒன்னு ரெண்டு வரிசையா எப்படி சொல்லுறதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க:)

  ReplyDelete
 45. 50 அடிச்ச சீனா சார்க்கு வாழ்த்துக்கள்...அப்படியே 60, 90, 180 எல்லாம் எங்களுக்கு அடிக்க வாய்ப்பு தர வேண்டிக்கிறேன்.

  ReplyDelete
 46. ஹேய் இம்சை - நான் தான் 50 போட்டேனே - பாக்கலியா

  ReplyDelete
 47. ஹேய் இம்சை - நான் தான் 50 போட்டேனே - பாக்கலியா

  ReplyDelete
 48. சீனாண்ணே வெயிட் பண்ணுறாக...நி.நல்லவண்ணே வெயிட் பண்ணுறாக...மற்றும் நண்பர்களெல்லாம் வெயிட் பண்றாக...
  வாம்மா...சஞ்சய்

  ReplyDelete
 49. நிஜமா நல்லவன் said...
  //இம்சை said...
  வயோதிகர்களையும் :P ஜொள்ளு விட வைக்கும் பதிவுகள் .. இன்னும் ஏராளமாக...

  ஆமா அவன் என்ன ஆனான், இப்ப எல்லாம் அடங்கிட்டான் போல இருக்கு... மேட்டர் என்ன ?//

  எப்பவும் டச்சிங்கல இருக்கணும். இப்படி திடீர்ன்னு வந்தா என்ன தெரியும்?

  அதான் இப்ப வந்திடேன்ல... இனி கலக்கிடுவோம்ல...

  ReplyDelete
 50. ஏம்பா - நி.ந - நீ பள்ளிக்கூடம் போனதில்லையா - நாங்கல்லாம் டபுள் ட்ரிபிள் - பிரமோசன் வாங்கினவங்களாக்கும் - ஆமா - 46க்கு பின்னாலே தன் 50 வந்திருக்கு - இதிலென்ன உனக்கு டவுட்டு

  ReplyDelete
 51. cheena (சீனா) said...
  ஹேய் இம்சை - நான் தான் 50 போட்டேனே - பாக்கலியா

  நீங்க அடிச்ச 50க்கு வாழ்த்து கமெண்ட் போட்டிடுக்கேன் பாருங்க... அப்படியே ஒரு பதிவும் போட்ட்டிடவா...

  ReplyDelete
 52. புதுகை அப்துல்லா என்னமோ இழுக்கறாரு - என்னாது -

  வந்துடும்மா சஞ்ஜெய்

  ReplyDelete
 53. அறுபதும் நானா - அடேங்கப்பா - நம்ப முடிலெயே

  ReplyDelete
 54. வாழ்த்துக்கள் சஞ்சய் (பொடியன்!)

  ReplyDelete
 55. இம்சை - ஒரு பதிவு போட்டா வேணாமுன்னா சொல்லப் போறேன் - போடலாம்ல

  ReplyDelete
 56. என்னாது இது - மூணு நிமிசமா மறு மொழியே இல்ல - எல்லாரும் ஓடிப் போய்ட்டாங்களா ?

  ReplyDelete
 57. 70ம் நானே வா - ஒணு ரெண்டு சரியாச் சொல்றேனா நி.ந

  ReplyDelete
 58. ஒண்ணூ ரெண்டு 100 வரைக்கும் சொல்லச் சொல்ல்றாங்க டீச்சரம்மா - ஆனா ஆபீஸ் போக வேணாமா - இங்கே உக்காந்து கும்மி அடிச்சா என்ன அர்த்தமுன்னு மனச்சாட்சி கத்துது - ம்ம்ம்ம்ம் - வர்ட்டா

  ReplyDelete
 59. இன்னும் பதிவை படிக்கலை. இருங்க படிச்சிட்டு வர்றேன்:)

  ReplyDelete
 60. அண்ணா, வாழ்த்துகள்!!!:))

  ReplyDelete
 61. ///Thamizhmaangani said...
  அண்ணா, வாழ்த்துகள்!!!:))///


  வாழ்த்து மட்டும் சொன்னா போதுமா? கும்மியா நாலு கமெண்ட் போட்டுட்டு போங்க அக்கா!

  ReplyDelete
 62. அடடே நான் தான்... சரி பதிவ முழுசா படிச்சிட்டி வரேன்

  ReplyDelete
 63. ஹே யார்பா அது அடங்குடா போதும்னு சொல்றது.. அதான் முடிக்க போறென்ல.. வணக்கம் சொல்ற நேரத்துல வில்லங்கம் பண்ணிகிட்டு...

  நான் இல்ல நி.நல்லவன் தான் அது...

  ReplyDelete
 64. வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))

  நானும் அப்பாலிக்கா வந்து கும்மிக்கிறேன் இப்போதைக்கு அப்பீட்டு...

  ReplyDelete
 65. நிஜமா நல்லவன் said...
  ///Thamizhmaangani said...
  அண்ணா, வாழ்த்துகள்!!!:))///


  வாழ்த்து மட்டும் சொன்னா போதுமா? கும்மியா நாலு கமெண்ட் போட்டுட்டு போங்க அக்கா!

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....

  ReplyDelete
 66. நிஜமா நல்லவன் said...
  ///ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே///

  காதுல இருக்கிற பஞ்சை எடுப்பா. நல்லா கேக்கும்:)

  அட நீ வேற வாங்கின அறைல ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டெய்ய்ய்ய்...

  ReplyDelete
 67. நிஜமா நல்லவன் said...
  ///தலைப்பையும் பதிவும் முதல் இரண்டு வார்த்தைகளையும் காப்பி பேஸ்ட் செய்து யார் முதலில் ரிப்பீட்டேய்ய்ய் போடுவது என்று போட்டி போடுவதும் எனக்கு தெரியுது.. :P///

  அட கொடுமையே போட்டி எல்லாம் கூட நடக்குதா? பரிசு ஏதும் கொடுப்பீங்களா?

  பரிசு எங்க பரிசு எங்க....

  ReplyDelete
 68. நிஜமா நல்லவன் said...
  //ஏஞ்சல்நிலா என்ற நிலா பாப்பாவின் வலைப்பூவை உருவாக்கி அதை அழகுபடுத்துவதற்கான சில விஷயங்களையும் சொல்லி குடுத்தேன். பிறகு அவர் எனக்கு சொல்லி தரும் அளவிற்கு இதில் ஐக்கியம் ஆய்ட்டார்.///

  அவரை ஒரு வழி பண்ணியது நீங்க தானா? அப்புறம் எதுக்கு போறவழி எல்லாம் காரை நிறுத்தி படம் எடுத்தா நீங்க புலம்புறீங்க?

  அந்த புண்ணியம் இவனுக்கு இல்ல... அதெல்லாம் PIT டீம் பண்ண வேல...

  ReplyDelete
 69. சஞ்சய் எங்க போனீங்க?

  ReplyDelete
 70. கொஞ்சம் இந்த பக்கம் வாங்க.

  ReplyDelete
 71. அமாஸ் க்கு விளக்கம் சொல்லுங்க.

  ReplyDelete
 72. மங்களூர் சிவா கொஞ்சம் இங்க வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

  ReplyDelete
 73. நிலா பாப்பா ஏன் இன்னும் வரலை?

  ReplyDelete
 74. cheena (சீனா) said...
  அவன் ஒண்ணும் அடங்கலே - வீறு கொண்டு நட்சத்திரப் பதிவரா கலக்கப் போறான் - ஆமா - இம்சை பொறுத்திருந்து பார்க்கவும்

  அந்த கொடுமை வேற நடக்கப்போகுதா... ம்ம்ம் நடக்கட்டும்...

  ReplyDelete
 75. அதுவும் நான் தான்

  ReplyDelete
 76. /////இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  //ஏஞ்சல்நிலா என்ற நிலா பாப்பாவின் வலைப்பூவை உருவாக்கி அதை அழகுபடுத்துவதற்கான சில விஷயங்களையும் சொல்லி குடுத்தேன். பிறகு அவர் எனக்கு சொல்லி தரும் அளவிற்கு இதில் ஐக்கியம் ஆய்ட்டார்.///

  அவரை ஒரு வழி பண்ணியது நீங்க தானா? அப்புறம் எதுக்கு போறவழி எல்லாம் காரை நிறுத்தி படம் எடுத்தா நீங்க புலம்புறீங்க?

  அந்த புண்ணியம் இவனுக்கு இல்ல... அதெல்லாம் PIT டீம் பண்ண வேல...////


  ஒரு குரூப்பா தான் வேலை செஞ்சிருக்காங்களா?

  ReplyDelete
 77. நிஜமா நல்லவன் said...
  சஞ்சய் எங்க போனீங்க?

  யார சைட் அடீக்க போன சீக்கிரம் வா

  ReplyDelete
 78. ////இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  ///ஒரு டுபாக்கூர் என்று அனைவரும் கோரஸாக சொல்வது எனக்கு கேட்கலியே///

  காதுல இருக்கிற பஞ்சை எடுப்பா. நல்லா கேக்கும்:)

  அட நீ வேற வாங்கின அறைல ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டெய்ய்ய்ய்...///

  எங்க வாங்கினாரு? விளக்கம் தேவை? உடனே தேவை.

  ReplyDelete
 79. நிஜமா நல்லவன் said...
  நிலா பாப்பா ஏன் இன்னும் வரலை?


  நிலா டைப்பிஸ்ட் இன்னும் மப்பு கலையாம தூங்கரார்பா...

  ReplyDelete
 80. அட இருங்க.. இன்னைக்காவது குளிச்சிட்டு வரேன்.. ;P

  ReplyDelete
 81. ///இம்சை said...
  வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))

  நானும் அப்பாலிக்கா வந்து கும்மிக்கிறேன் இப்போதைக்கு அப்பீட்டு...////


  போறேன்னு சொல்லி டேக்கா கொடுத்திட்டு நூறு அடிக்க வந்துட்டாருப்பா.

  ReplyDelete
 82. ///இம்சை said...
  வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))

  நானும் அப்பாலிக்கா வந்து கும்மிக்கிறேன் இப்போதைக்கு அப்பீட்டு...////


  போறேன்னு சொல்லி டேக்கா கொடுத்திட்டு நூறு அடிக்க வந்துட்டாருப்பா.

  ReplyDelete
 83. நிஜமா நல்லவன் said...
  மங்களூர் சிவா கொஞ்சம் இங்க வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

  அவனுக்கு என்ன ஆச்சி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சி ஆகனும்.... யாராவது விளக்குங்கப்பா...

  ReplyDelete
 84. ஹையா நானே....நானே.....நூறு......சந்தோஷமா இருக்கே.....இம்சையால முடியலையே.........

  ReplyDelete
 85. அடங்கொய்யால இதுக்கு மட்டும் சரியா வந்துடுவிங்களே...

  ReplyDelete
 86. சஞ்செய் ஒளிஞ்சிருந்து நூறு அடிக்க பார்த்தார். முடியலையே:))))

  ReplyDelete
 87. நிஜமா நல்லவன் said...
  ஹையா நானே....நானே.....நூறு......சந்தோஷமா இருக்கே.....இம்சையால முடியலையே.........

  நூறு அடிச்சதுக்கே இந்த அலம்பரையா நாங்க எல்லாம் 180, 360 ன்னு அடிச்சிட்டு ஸ்டெடியா இருப்போம்...

  ReplyDelete
 88. ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  மங்களூர் சிவா கொஞ்சம் இங்க வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

  அவனுக்கு என்ன ஆச்சி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சி ஆகனும்.... யாராவது விளக்குங்கப்பா...////


  நிறைய உண்மைகள் இருக்கு. உங்களுக்கு எந்த உண்மை வேண்டும்?

  ReplyDelete
 89. SanJai said...
  100

  கும்மி எல்லாம் நாங்க பாத்துக்கரோம்... நீ உனக்கு குடுத்த வேலைய மட்டும் பாத்து இந்த வாரம் 50 பதிவாவது போடனும் சரியா...

  ReplyDelete
 90. ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  ஹையா நானே....நானே.....நூறு......சந்தோஷமா இருக்கே.....இம்சையால முடியலையே.........

  நூறு அடிச்சதுக்கே இந்த அலம்பரையா நாங்க எல்லாம் 180, 360 ன்னு அடிச்சிட்டு ஸ்டெடியா இருப்போம்...////


  சுத்தி சுத்தி அடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே அது இது தானா? எதோ டிகிரி கணக்கா(180 360) சொல்லுறீங்க?

  ReplyDelete
 91. நிஜமா நல்லவன் said...
  ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  மங்களூர் சிவா கொஞ்சம் இங்க வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

  அவனுக்கு என்ன ஆச்சி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சி ஆகனும்.... யாராவது விளக்குங்கப்பா...////


  நிறைய உண்மைகள் இருக்கு. உங்களுக்கு எந்த உண்மை வேண்டும்?

  எல்லா உண்மையும் வேனும் சீக்கிரம் சொல்லுப்பா ரொம்ப டென்சனா இருக்கு....

  ReplyDelete
 92. அய்யய்யோ இம்சை சொன்னது வேற கணக்காமே? சஞ்செய் நீங்க புரியும்படி சொன்னதுக்கு நன்றி.

  ReplyDelete
 93. இங்க டார்கெட் அச்சீவ்ட்... அடுத்த பதிவு போடுடா பொடியா இந்த வாரம் முழுசும் எல்லா பதிவுக்கும் 100 கமெண்ட் ஒக்கேவா....

  ReplyDelete
 94. நிஜமா நல்லவன் said...
  அய்யய்யோ இம்சை சொன்னது வேற கணக்காமே? சஞ்செய் நீங்க புரியும்படி சொன்னதுக்கு நன்றி.

  நீங்க ரெண்டு பேரும் எங்கய்யா பேசீக்கரீங்க...

  ReplyDelete
 95. ///இம்சை said...
  இங்க டார்கெட் அச்சீவ்ட்... அடுத்த பதிவு போடுடா பொடியா இந்த வாரம் முழுசும் எல்லா பதிவுக்கும் 100 கமெண்ட் ஒக்கேவா....///


  பொட்டி வாங்கிட்டாரு இம்சை:)

  ReplyDelete
 96. ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  அய்யய்யோ இம்சை சொன்னது வேற கணக்காமே? சஞ்செய் நீங்க புரியும்படி சொன்னதுக்கு நன்றி.

  நீங்க ரெண்டு பேரும் எங்கய்யா பேசீக்கரீங்க...///


  அது தெரியனும்னா உங்க நம்பர் எனக்கு அனுப்புங்க. சொல்லுறேன்:)

  ReplyDelete
 97. ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  ஹையா நானே....நானே.....நூறு......சந்தோஷமா இருக்கே.....இம்சையால முடியலையே.........

  நூறு அடிச்சதுக்கே இந்த அலம்பரையா நாங்க எல்லாம் 180, 360 ன்னு அடிச்சிட்டு ஸ்டெடியா இருப்போம்...///


  உங்க மீசை ஸ்டெடியா இருக்கும் போதே நினைச்சேன். நீங்க ஸ்டெடியான ஆளு தான். என்ன வடிவேலு படம் போட்டு வச்சிருக்கிறதால அவரு மாதிரி ஸ்டெடியா இருப்பீங்களோன்னு கொஞ்சம் சந்தேகம்:)

  ReplyDelete
 98. பொட்டி வந்தது அப்பீட்டு ஆனா இம்சைக்கு கண்டனங்கள்:)

  ReplyDelete
 99. பொட்டி வரலைன்னு தானே நீ இன்னும் அங்க இருக்கன்னு யாரும் என்னைய கேக்க கூடாது. சொல்லிட்டேன்:)

  ReplyDelete
 100. ///இப்போது அரசியல் சார்ந்த ஒரு வலைப்பூவையும் ஆரம்பித்து விட்டேன்.///

  இது வேறயா? நடத்துங்க ராசா!

  ReplyDelete
 101. .///. ஹே யார்பா அது அடங்குடா போதும்னு சொல்றது.. அதான் முடிக்க போறென்ல.. வணக்கம் சொல்ற நேரத்துல வில்லங்கம் பண்ணிகிட்டு...///

  உங்களுக்கு யாருங்க வில்லங்கம் பண்ண முடியும். நீங்களே பண்ணிகிட்ட தான் உண்டு:)

  ReplyDelete
 102. ///என்றாலும் அதை தொடர்வேன் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்............... ///

  இதென்ன புதுக்கதை. எதை தொடருவீங்க?????

  ReplyDelete
 103. ///என்றாலும் அதை தொடர்வேன் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்............... வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெற்றாலும் விரைவில் வந்து உங்களை நொந்து கொள்ள செய்வேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ... இப்பத்திக்கு அப்பீட்டு.. :))///

  மிச்ச பத்திக்கு எல்லாம் எப்ப அப்பீட்டு போடுவீங்க?

  ReplyDelete
 104. எங்கப்பா யாரையுமே காணும்?

  ReplyDelete
 105. சரி சரி எல்லோரும் என்னய்யா மாதிரியா? பிஸி ஆகிட்டாங்க போல. நானும் ஒரு நாளாவது பிஸியா இருக்கணும்னு அட்லீஸ்ட் இருக்கிற மாதிரி ஆக்ட்டாவது கொடுக்கலாம்னு பார்க்கிறேன். முடியமாட்டேங்குதே:)

  ReplyDelete
 106. சரி பொட்டி வரலைன்னாலும் 125 m நானே என்று சொல்லி விடை பெறுகிறேன்.

  ReplyDelete
 107. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்க வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் என் வலைப்பூ பதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வரும் அன்பு நண்பர்களுக்கும் மின்னஞ்சல், தொலைபேசி, கூகுள் சாட் மூலமாக என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டுவரும் நட்பு சொந்தங்களுக்கும் இந்த சமயத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 108. /
  சஞ்சய் said...
  இந்த வார தமிழ்மண ஸ்டார் திருந்திய எங்கள் ஜொள்ளுபடை தளபதி மங்களூராருக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். :))

  ....ஒழுங்கு மரியாதையா இந்த வாரமாவது எதுனா எழுதுங்க....
  /

  என்ன இது ச்சின்னபுள்ளத்தனமா இல்ல

  ReplyDelete
 109. சஞ்சய் அங்கிள்! வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 110. முதல் பதிவுக்கு வந்து எல்லாரும் கும்மிட்டீங்க... இனி எல்லாரும் காணாமப் போகாம வந்து கும்முங்கய்யா!

  ReplyDelete
 111. வலைச்சரத்துக்கு நேரம் சரி இல்லை போல. வாழ்த்துக்கள் சஞ்சய் மாமா

  ReplyDelete
 112. சீனா தாத்தா நீங்களும் கும்மியா?

  ReplyDelete
 113. சைண்டிஸ்ட்@சீனியர்
  பின்னூட்ட புயல் நிஜமா நல்லவர்
  இளைஞர் சீனா சார்
  மங்களூர் மாமா சிவா
  புதுகை தென்றல் அக்கா
  இம்சை வெங்கி அண்ணா
  டெம்ப்ளெட் ஜக்தீஷ்
  அப்துல்லா சார்
  பதிவு புயல் ஆயில்யன் அண்ணாச்சி
  இசை தல கானாபிரபா
  சாப்பாடுத் திலகம் தங்கச்சி தமிழ்மாங்கணி காயத்ரி
  திகழ்மிளிர்
  "புலவர்" தமிழ்பிரியன்
  நிலாகுட்டி
  .. எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 114. வலையுலக நுழைந்த கதையும், இப்பதிவுக்குள்ளே எல்லோரும் நுழைய கொடுத்திருக்கும் தலைப்பும்:)) அருமை சஞ்சய்காந்தி அவர்களே!

  ReplyDelete
 115. // ராமலக்ஷ்மி said...

  வலையுலக நுழைந்த கதையும், இப்பதிவுக்குள்ளே எல்லோரும் நுழைய கொடுத்திருக்கும் தலைப்பும்:)) அருமை சஞ்சய்காந்தி அவர்களே!//

  ஹிஹி.. ஆனாலும் பாருங்க 135 பின்னூட்டம் தான் வந்திருக்கு.. இன்னும் பெட்டரா தலைப்பு வச்சிருக்கலாமோ? :P

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி மேடம் :)

  ReplyDelete
 116. வேலைநேரமும் இணையவசதியம் தடைசெய்ததால சரிவர படிக்க முடியல சஞ்சய் அண்ணே...
  அதனால இப்ப வந்திருக்கேன்...:)

  ReplyDelete
 117. //தமிழன்... said...

  வேலைநேரமும் இணையவசதியம் தடைசெய்ததால சரிவர படிக்க முடியல சஞ்சய் அண்ணே...
  அதனால இப்ப வந்திருக்கேன்...:)//

  அதனால் என்ன.. வந்துட்டிங்க இல்ல? இனி பொறுமையா படிங்க தலைவா. :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது