07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2008

பெட்டகத்திலிருந்து சில பக்கங்கள்.

இந்தப் பெட்டகம் பாசமலருக்கு சொந்தமானது.

தமிழ் படிக்க படைக்கப் பிடிக்கும் என்று சொல்லும்
பாசமலர் சமீபகாலமாக இடுகளைகளை இடாதது
எனக்கு வருத்தமே. (அவங்க கொஞ்சம் பிஸியாகிட்டாங்க
அதான்.)

பாசமலரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவன் இவன் என்ற ஏக வசனம். இதைப் படித்து பாருங்கள்.
நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறு புலப்படும்.

#################################################


காலம் மாறிப்போச்சு, நம் கலாசாரமும் மாறிப்போச்சு
அதை எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்
பாருங்கள்.

###################################################

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற வழக்கைப்
பொய்யென்று நிரூபித்திருக்கிறார் ஒரு பேராசிரியை.
தேனியைச் சேர்ந்த திருமதி அருணா,
பாம்புப் பண்ணையே வீட்டில் வைத்திருக்கிறார்..

என்ற அதிர்ச்சித் தகவலோடு துவங்கும் இந்த செய்திப் பதிவு
சூப்பர்.
#################################################

மொக்கை பதிவு இது. இதுவும் நல்லாத்தான் இருக்கு.
பாருங்க.

அன்புடன்,
புதுகைத் தென்றல்

4 comments:

  1. இங்கயும் நான் தான் ஃபஸ்டுடுடு

    ReplyDelete
  2. பாசமலர் அக்கா நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்க. உங்க எழுத்துக்களை ரொம்பவே மிஸ் பண்ணுறோம்:(

    ReplyDelete
  3. பாசமலர் அக்கா நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்க. உங்க எழுத்துக்களை ரொம்பவே மிஸ் பண்ணுறோம்:(

    ஆமாம் பாசமலர். பிளீஸ் கம் பேக் சூன். :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது