07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 2, 2009

கவிஞர்கள் வகை

கவிஞர்கள் இரண்டு வகை

ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....

மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......

ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!


பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......

மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......

கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!

உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு

இன்றைய அறிமுகங்கள்


புதிய பதிவர்கள்



மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!




அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்



நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!

சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!



ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!



சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....



மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!

157 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஆஹா!

    இன்றும் கவிஞர்கள் படையெடுப்பா

    எடுப்பாகத்தான் இருக்கின்றது

    தாங்கள் கொடுத்த சுட்டிகளை படித்து விட்டு மீண்(டால்)டும் வருகிறேன்.

    ReplyDelete
  3. ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்...\\


    அப்படியா

    புதிதாக இருக்கின்றது ...

    ReplyDelete
  4. மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்...\\


    அட இது நல்லாயிருக்கே

    ReplyDelete
  5. ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
    அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!\\


    நல்லா தெரியுமே

    என்னை போன்றோரின் கிறக்கல்களுக்கே எத்தனை கமெண்ட் வருது

    அதுவும் கவிஞர்களிடமிருந்தே வரும் ஊக்கங்கள்

    என்னவென்று சொல்வது
    என்னை வென்றன

    என்று தான் சொல்லவேண்டும்

    ReplyDelete
  6. பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!\\


    போம்
    போம்
    போம்

    ReplyDelete
  7. புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்\\



    சொல்லுங்கோ கேட்டுக்கிறேன் ...

    ReplyDelete
  8. கவிதைக்கான கருக்களை......
    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!\\


    ஆஹா!

    இதையே கவிதையாக சொல்லியிருக்கீங்க ...

    ReplyDelete
  9. அப்பாடா !
    பதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
    இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.

    என் ஆக்கங்கள்
    எல்லாம்
    உங்கள்
    ஊக்கங்கள் ...

    நன்றிகள் !
    நண்பர்களே
    நண்பிகளே...

    ReplyDelete
  10. \\வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது...\\


    ஆம்!

    உள்ளெழும் எண்ணங்களை

    விதைகளாக்கி

    கதைகளை கவி வரிகளாக்கி

    எழுத்துருவம் கொடுக்கையில்

    கவிதையாகின்றதோ! ...

    ReplyDelete
  11. \\கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!\\


    ஹி ஹி ஹி

    என் பக்கங்களுக்கு போனியளோ!

    ReplyDelete
  12. \\உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு\\



    நன்றிங்கோ

    ReplyDelete
  13. \\மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது\\


    மிக(ச்)சரியே!

    வரிகளின் தாக்கங்களில் சற்றே நிலை மறந்ததுண்டு ...

    ReplyDelete
  14. \\அசீ
    பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர்\\


    குறைவாக பதிந்தாலும்
    நிறைவாக பதிபவர்

    ReplyDelete
  15. \\நாணல் ‍ மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் \\


    தொலைந்தது தெரியும்

    புதிய முகவரி தெரியாது


    நன்றி சக்தி.

    மீண்டும் இவர்களின் புதிய தோட்டத்தில்

    கவிப்பூக்களை நுகர்வோம்

    ReplyDelete
  16. இப்போதைக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் மட்டும் சக்தி

    பதிவை இன்னும் படிக்கவில்லை
    பிறகு வருகிறேன்...

    ReplyDelete
  17. \\சாவரியா\\


    தலைப்பே 'செல்லம்'(மாய்)

    இவர்களின் கவி வரிகளையும் இரசித்ததுண்டு

    ReplyDelete
  18. \\ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்\\

    இவரின் கதைகளும், கவிதைகளையும் இரசிப்பதுண்டு

    கனவுகளுக்கோர் முகவரி வழங்கு-பவர்

    ReplyDelete
  19. \\சேரலாதன் - கருப்பு வெள்ளை\\

    சமீபத்தில் தான் இவரது வரிகளை இரசிக்க துவங்கி உள்ளேன்.

    நல்ல தாக்கம்.

    ReplyDelete
  20. \\ம‌ண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை\\


    நன்றாக சொன்னீர்கள்.

    இவரையும் சமீபமாகத்தான் அறிந்தேன் அதுவும் தங்கள் வழியாகத்தான்.

    இரசிக்கவைக்கும் வரிகள்.

    ReplyDelete
  21. சுட்டி அறிமுகங்களுக்கு நன்றி சக்தி

    ReplyDelete
  22. //மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!//

    என்ன செஞ்சாலும் கவிதை வரமாட்டேங்குது :( :(

    ReplyDelete
  23. enaku ithula naanal mattum than thirum pa mathavangala padichitu varen ok

    ReplyDelete
  24. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  25. ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....


    oooooo appadiya

    ReplyDelete
  26. மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    superda rompapudichi irunthuchi intha lines

    ReplyDelete
  27. மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......


    ada nejamava poi sollathenga

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் சக்தி..அறிமுகங்களை விரைவில் அறிவோம்......

    ReplyDelete
  29. ஒஹ் ஜமால் அண்ணா இருக்காரா சரி எங்கள் சார்பாகவும் அவரே பேசுவார்.....

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  31. வாழ்த்துகள்

    /பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

    புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது......./

    அருமை

    /ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்../

    /மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்.../

    சுவைத்தேன்

    ReplyDelete
  32. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி

    என் வலைப்பக்கம் அப்டேட் ஆகலே அதான் லேட்டு

    ReplyDelete
  33. கவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை

    ஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது

    ReplyDelete
  34. //ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....
    //

    அப்படியா.. பட் அந்த கவிதை புகழ்ந்து பின்னூட்டம் பார்த்து புதியதாய் பிறந்தவர்களாக மாறிவிடுகின்றனர்

    ReplyDelete
  35. //அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்

    ReplyDelete
  36. //மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
    /

    ரசித்தேன்...

    ReplyDelete
  37. அறிமுகம் ரீனா நீங்களாக புதியவர்கள், நன்றி அறிமுகத்திற்கு

    ReplyDelete
  38. //கவிஞர்கள் இரண்டு வகை//

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?

    ReplyDelete
  39. //பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//

    தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
    ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....

    ReplyDelete
  40. //மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//

    கவிச் சொற்கள் செறிந்த எழுத்து நடை...

    இன்று அறிமுகப்படுத்தப் பட்டிருப்பவர்களில் இருவர் மட்டும் எனக்கு அறிமுகமில்லாதவர்கள்...

    ReplyDelete
  41. மயாதி – இவர் வலைப்பூ கொஞ்ச(சு)ம் க(வி)தைகள் என்று கொஞ்சி வரவேற்கிறது

    இதுவரை இவரை வாசித்ததில் கொஞ்சும் சில வரிகள்

    //நீ
    ஓடி வருவதை
    பார்த்ததும்
    என்
    மூச்சையெல்லாம்
    சேமிக்கத்
    தொடங்கிவிட்டேன்...

    ஓடி
    வந்த
    களைப்பில்
    நீ
    மூச்சு
    வாங்கும்போது
    தரவேண்டுமல்லவா!//

    http://konjumkavithai.blogspot.com/2009/05/blog-post_9780.html

    வாழ்த்துக்கள் மயாதி...

    ReplyDelete
  42. அசீ – இவர் எனக்கு முன்பே பரிச்சயமானவர்தான்

    இவர் ”நினைவில்” நான் ரசித்த வரிகள்

    //குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
    என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
    மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
    வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
    உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
    வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
    கண்ணீர் துளிகளாய் ...//

    http://hummingbird-azee.blogspot.com/2009/04/blog-post_22.html

    வாழ்த்துக்கள் அசீ...

    ReplyDelete
  43. நாணல் – இவர் வலைபூவை இழந்தது வருத்தமானது

    இவருடைய ”பேசா மொழி” பேசியது அழகிய காதல் மொழி...

    வாழ்த்துக்கள் நாணல்

    ReplyDelete
  44. ஸாவரியா – செல்லம் கொஞ்சும் காதல் வரிகளுக்கு சொந்தக்காரர்
    இவர் அதீத அன்பில்... கொஞ்சும் சில வரிகள்

    //என்ன அனுப்ப ? என்ன அனுப்ப?
    என்று கேட்கிறாயே
    உன்ன அனுப்பேன்..!!
    ம்ம்..
    முடியுமா...? ப்ளீஸ்//

    http://chellamchellam.blogspot.com/2009/01/blog-post_28.html

    வாழ்த்துக்கள் ஸாவரியா...

    ReplyDelete
  45. ரீனா கனவுகளின் முகவரியை கதையாகவும் கவிதையாகவும் சொல்பவர்
    இவருடைய முத்த களம் கவிதை தொகுப்பில் நான் ரசித்த வரிகள்

    //இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//

    http://kanavugalinmugavarii.blogspot.com/2009/05/blog-post_16.html

    வாழ்த்துக்கள் ரீனா...

    ReplyDelete
  46. சேரலாதன் – இவர் புதிய அறிமுகம் கருப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு வண்ணக் கவிதைகள் சொல்கிறார் இவரின் வெட்கத்திலிருந்து நான் ரசித்தது...

    //பெண்கள் விடுதிகள்
    நிறைந்த தெருவைக்
    கடந்து செல்லும்
    ஆணின் இதழ்களில்
    தானாக வந்தமரும்
    குறுநகையை
    மொழி பெயர்த்தால்
    'வெட்கம்' என்றும் வரலாம்//

    http://seralathan.blogspot.com/2009/04/blog-post_8081.html

    வாழ்த்துக்கள் சேரலாதன்...

    ReplyDelete
  47. மண்குதிரை – இவர் சமீபத்தில் நண்பர் ஜமால் அறிமுகப்படுத்திய பதிவர்

    இவருடைய தீவு வாழ்க்கையில் நான் ரசித்த வரிகள்...

    //இரவு உணவை
    என் செல்ல நாய்க்குட்டியுடன்
    பகிர்ந்துண்ட பிறகு
    இருளைப் போர்த்திக் கொண்டு
    பனியுடன் உறங்குகிறேன்.//
    http://mankuthiray.blogspot.com/2009/05/blog-post_15.html

    வாழ்த்துக்கள் நட்பே...

    ReplyDelete
  48. சக்தி...உங்கள் வாசிப்பு அனுபவம் வியக்க வைக்கிறது
    தொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  49. நட்புடன் ஜமால் said...

    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  50. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்திமா

    ReplyDelete
  51. நட்புடன் ஜமால் said...

    ஆஹா!

    இன்றும் கவிஞர்கள் படையெடுப்பா

    எடுப்பாகத்தான் இருக்கின்றது

    தாங்கள் கொடுத்த சுட்டிகளை படித்து விட்டு மீண்(டால்)டும் வருகிறேன்.

    மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  52. நட்புடன் ஜமால் said...

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்...\\


    அட இது நல்லாயிருக்கே

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  53. நட்புடன் ஜமால் said...

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்...\\


    அப்படியா

    புதிதாக இருக்கின்றது ...

    அப்படியா

    ReplyDelete
  54. நட்புடன் ஜமால் said...

    ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
    அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!\\


    நல்லா தெரியுமே

    என்னை போன்றோரின் கிறக்கல்களுக்கே எத்தனை கமெண்ட் வருது

    அதுவும் கவிஞர்களிடமிருந்தே வரும் ஊக்கங்கள்

    என்னவென்று சொல்வது
    என்னை வென்றன

    என்று தான் சொல்லவேண்டும்

    உங்கள் பதிவுகள் என்றுமே எங்களுக்கு உயர்வு தான்

    ReplyDelete
  55. நட்புடன் ஜமால் said...

    பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!\\


    போம்
    போம்
    போம்

    கண்டிப்பாக அண்ணா

    ReplyDelete
  56. நட்புடன் ஜமால் said...

    புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்\\



    சொல்லுங்கோ கேட்டுக்கிறேன் ...

    அண்ணா நீங்க எனக்கு ஆசான்

    ReplyDelete
  57. நட்புடன் ஜமால் said...

    கவிதைக்கான கருக்களை......
    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!\\


    ஆஹா!

    இதையே கவிதையாக சொல்லியிருக்கீங்க ...

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  58. மயாதி said...

    அப்பாடா !
    பதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
    இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.

    என் ஆக்கங்கள்
    எல்லாம்
    உங்கள்
    ஊக்கங்கள் ...

    நன்றிகள் !
    நண்பர்களே
    நண்பிகளே...

    மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை பணி

    ReplyDelete
  59. ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்....

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......

    புது விளக்கமா இருக்கு.

    இதில் நான் மூன்றாம் ரகம்.
    எழுதுவதற்கு நினைக்கும்போது
    வார்த்தைகளுக்காக காத்திருந்து
    களைத்து விடுகின்றேன்
    அதைக் காணமுடியாமல்

    ReplyDelete
  60. நட்புடன் ஜமால் said...

    \\வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது...\\


    ஆம்!

    உள்ளெழும் எண்ணங்களை

    விதைகளாக்கி

    கதைகளை கவி வரிகளாக்கி

    எழுத்துருவம் கொடுக்கையில்

    கவிதையாகின்றதோ! ...

    ஆம் அண்ணா

    அப்பொழுது தான் கவிதை முழுமையடையும்

    ReplyDelete
  61. S.A. நவாஸுதீன் said...

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்....

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......

    புது விளக்கமா இருக்கு.

    இதில் நான் மூன்றாம் ரகம்.
    எழுதுவதற்கு நினைக்கும்போது
    வார்த்தைகளுக்காக காத்திருந்து
    களைத்து விடுகின்றேன்
    அதைக் காணமுடியாமல்

    முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை நவாஸ் அண்ணா

    ReplyDelete
  62. ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
    அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!

    இதுல சக்தி பின்னூட்ட சுனாமியாச்சே.

    ReplyDelete
  63. நட்புடன் ஜமால் said...

    \\கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!\\


    ஹி ஹி ஹி

    என் பக்கங்களுக்கு போனியளோ!


    ஹ ஹ ஹ ஹ

    அதனாலே தான் கவிதை எழுத ஆரம்பிச்சேன்

    ReplyDelete
  64. பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

    நிச்சயம் முயற்சியாவது செய்வோம். செய்வோரையும் ஊக்கப்படுத்துவோம்

    ReplyDelete
  65. S.A. நவாஸுதீன் said...

    ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
    அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!

    இதுல சக்தி பின்னூட்ட சுனாமியாச்சே.

    இப்படியே சொல்லி சொல்லியே என்னை இங்கேயே உட்கார வெச்சுட்டிங்க சகோதரர்களே

    ReplyDelete
  66. புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    சொல்லிட்டீங்கல்ல. முயற்சி பண்ணி பார்த்துடுவோம்

    ReplyDelete
  67. S.A. நவாஸுதீன் said...

    பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

    நிச்சயம் முயற்சியாவது செய்வோம். செய்வோரையும் ஊக்கப்படுத்துவோம்

    கண்டிப்பாக நவாஸ் அண்ணா

    ReplyDelete
  68. வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது.......

    சரிதான்.

    ReplyDelete
  69. S.A. நவாஸுதீன் said...

    புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    சொல்லிட்டீங்கல்ல. முயற்சி பண்ணி பார்த்துடுவோம்


    சீக்கிரமே எதிர்பார்கின்றேன் உங்கள் தளங்களில் கவிதை மழையை

    ReplyDelete
  70. கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!

    அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.

    ReplyDelete
  71. S.A. நவாஸுதீன் said...

    வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது.......

    சரிதான்.

    ஆமா

    சரிதானே நவாஸ் அண்ணா

    ReplyDelete
  72. S.A. நவாஸுதீன் said...

    கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!

    அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.

    முயற்சி திருவினையாக்கும்

    ReplyDelete
  73. நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!

    வெற்றிபெற்ற என் தங்கை சொன்னால் நான் கேட்காமல் இருப்பேனா?

    ReplyDelete
  74. நட்புடன் ஜமால் said...

    \\மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது\\


    மிக(ச்)சரியே!

    வரிகளின் தாக்கங்களில் சற்றே நிலை மறந்ததுண்டு ...

    அற்புதமாய் இயற்றுகிறார் அண்ணா

    ReplyDelete
  75. S.A. நவாஸுதீன் said...

    நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!

    வெற்றிபெற்ற என் தங்கை சொன்னால் நான் கேட்காமல் இருப்பேனா?

    நன்றி நவாஸ் அண்ணா

    ReplyDelete
  76. அபுஅஃப்ஸர் said...

    75

    ஹ ஹ ஹ

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  77. நட்புடன் ஜமால் said...

    \\அசீ
    பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர்\\


    குறைவாக பதிந்தாலும்
    நிறைவாக பதிபவர்

    ஆம் என் தோழமை இவர்

    ReplyDelete
  78. நட்புடன் ஜமால் said...

    \\நாணல் ‍ மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் \\


    தொலைந்தது தெரியும்

    புதிய முகவரி தெரியாது


    நன்றி சக்தி.

    மீண்டும் இவர்களின் புதிய தோட்டத்தில்

    கவிப்பூக்களை நுகர்வோம்

    கண்டிப்பாக நான் நேற்றே பின் தொடர ஆரம்பித்தாயிற்று

    ReplyDelete
  79. புதியவன் said...

    இப்போதைக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் மட்டும் சக்தி

    பதிவை இன்னும் படிக்கவில்லை
    பிறகு வருகிறேன்...

    நன்றி புதியவன் அண்ணா

    ReplyDelete
  80. நட்புடன் ஜமால் said...

    \\சாவரியா\\


    தலைப்பே 'செல்லம்'(மாய்)

    இவர்களின் கவி வரிகளையும் இரசித்ததுண்டு

    அழகிய கவிதைகள்

    ReplyDelete
  81. மயாதி - நகைச்சுவை உணர்வு இவருக்கு அதிகம். குறைந்தபட்சம் இரண்டு கவிதைகள் தான் இவருக்கு தினசரி உணவு.

    அசீ - பாலாவால் எனக்கு அறிமுகம். பாலாவின் மோதிரக்கையால் குட்டுபட்டவர். இதைவிட வேறு என்ன வேண்டும். நல்ல கவிஞர்

    ரீனா - நல்ல கவிதைகளுக்காக கனவு கானுபவரா நீங்கள். இவர்தான் நீங்கள் தேடும் முகவரி.

    மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி.

    ReplyDelete
  82. அமுதா said...

    சுட்டி அறிமுகங்களுக்கு நன்றி சக்தி

    நன்றி அமுதா தொடர் வருகைக்கு

    ReplyDelete
  83. SUBBU said...

    //மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!//

    என்ன செஞ்சாலும் கவிதை வரமாட்டேங்குது :( :(

    வரும் சுப்பு முயற்சியுடையார் இகழ்சியடையார்

    ReplyDelete
  84. gayathri said...

    enaku ithula naanal mattum than thirum pa mathavangala padichitu varen ok

    ok gaya

    ReplyDelete
  85. gayathri said...

    இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....


    oooooo appadiya

    gayathri said...

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    superda rompapudichi irunthuchi intha lines

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......


    ada nejamava poi sollathenga

    நன்றி காயத்ரி

    ReplyDelete
  86. தமிழரசி said...

    வாழ்த்துக்கள் சக்தி..அறிமுகங்களை விரைவில் அறிவோம்...

    ஒஹ் ஜமால் அண்ணா இருக்காரா சரி எங்கள் சார்பாகவும் அவரே பேசுவார்.....

    நன்றி தமிழரசி

    ReplyDelete
  87. rose said...

    வாழ்த்துக்கள் சக்தி

    நன்றி ரோஸ்

    ReplyDelete
  88. திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள்

    /பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

    புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

    வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது......./

    அருமை

    /ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்../

    /மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்.../

    சுவைத்தேன்


    நன்றி திகழ்மிளிர் அண்ணா

    தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும்

    ReplyDelete
  89. அபுஅஃப்ஸர் said...

    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி

    என் வலைப்பக்கம் அப்டேட் ஆகலே அதான் லேட்டு


    பரவாயில்லை அபு அண்ணா

    வருகையில் மகிழ்ச்சி

    ReplyDelete
  90. vetrikaramana 2 m naal

    ungal valaissaraththil

    tatattattatain

    mmmmmmmmmmmmmmmmmmmmmm

    ReplyDelete
  91. அபுஅஃப்ஸர் said...

    கவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை

    ஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது

    ரசித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  92. பாலா said...

    vetrikaramana 2 m naal

    ungal valaissaraththil

    tatattattatain

    mmmmmmmmmmmmmmmmmmmmmm

    வாருங்கள் சகோதரரே

    நன்றி உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  93. அபுஅஃப்ஸர் said...

    //ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....
    //

    அப்படியா.. பட் அந்த கவிதை புகழ்ந்து பின்னூட்டம் பார்த்து புதியதாய் பிறந்தவர்களாக மாறிவிடுகின்றனர்

    ஆம் அதுவும் ஒரு வகை தான்

    ReplyDelete
  94. அபுஅஃப்ஸர் said...

    //அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்

    ஒத்துக்கிறேன் அபு அண்ணா

    ReplyDelete
  95. புதியவன் said...

    //கவிஞர்கள் இரண்டு வகை//

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?

    நான் களைத்துபோகும் வகை
    நீங்கள் கவிதையாய் மாறி பல நாட்கள் ஆகிவிட்டது

    ReplyDelete
  96. அசீ - பாலாவால் எனக்கு அறிமுகம். பாலாவின் மோதிரக்கையால் குட்டுபட்டவர். இதைவிட வேறு என்ன வேண்டும். நல்ல கவிஞர்

    ayyo naan yaraiyum kuttalaiye navas

    ithu enna aniyaayama irukku

    avvvvvvvvvvvvvvvvvvvvvvvv

    ReplyDelete
  97. புதியவன் said...

    //பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//

    தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
    ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....


    கண்டிப்பாக புதியவன் அண்ணா

    ReplyDelete
  98. ஆஹா கவிதைகள்...அதுக்குள்ள 100 நாள் தாண்டி ஓடிடுச்சா ??

    ( அலுவலக ஆணி கொஞ்சம் அதிகம் அக்கா...அப்பாலிக்கா வரேன் )

    ReplyDelete
  99. அபுஅஃப்ஸர் said...
    கவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை

    ஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது


    reeeeeppppppeeeeeeetttttttuuuuuu

    ReplyDelete
  100. அபுஅஃப்ஸர் said...
    //அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்


    athane pathen konja nerthula enna payamuruthega anna

    ReplyDelete
  101. புதியவன் said...
    //கவிஞர்கள் இரண்டு வகை//

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....

    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//

    இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?


    adadda ithuenna kelvi eppame neega ellam 2 line thanpa
    athavathu sakthi iranthavathaga solli iurpathu

    ReplyDelete
  102. புதியவன் said...
    //பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//

    தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
    ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....


    naanum valarkiren pa

    ReplyDelete
  103. புதியவன் said...
    //மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//

    கவிச் சொற்கள் செறிந்த எழுத்து நடை...

    இன்று அறிமுகப்படுத்தப் பட்டிருப்பவர்களில் இருவர் மட்டும் எனக்கு அறிமுகமில்லாதவர்கள்...

    apa mathavanga ellam theiruma ungaluku neega ulagam sutrum valipana

    ReplyDelete
  104. S.A. நவாஸுதீன் said...
    கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!

    அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.


    sakthi sakthi kodu ma

    ReplyDelete
  105. நான் எப்பவுமே 100 க்கு அப்புறம் தான் வாரேன்

    ReplyDelete
  106. //கவிஞர்கள் இரண்டு வகை

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....


    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
    //


    வாத்தியாரம்மா நல்லா பாடம் எடுக்கிறாங்க, இவ்வளவும் சொன்னவுக நீங்க என்ன வகைன்னு சொல்லவே இல்லை

    ReplyDelete
  107. //
    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
    //

    கவிதை எழுத தெரியாதவங்களை இப்படியா சொல்லுவாங்க

    ReplyDelete
  108. //
    ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!//

    ஆனா நான் எழிதின கவிதை கலை வகை அல்ல

    ReplyDelete
  109. //அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
    //

    சக்தி டீச்சர் சொன்னா சரிதான்

    ReplyDelete
  110. //புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்//

    அது என்ன விவசாய நிலமா விதைத்து, வளர்த்து அறுவடை செய்ய ..
    எனக்கு தெரியாம போச்சே, ஆமா அதிலே நெல் விதை எல்லாம் போடலாமா

    ReplyDelete
  111. //வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//

    தூறல் எல்லாம் சரி வரலை.. அடை மழை வேண்டும்,ஊரு குளத்திலே தண்ணி இல்லை

    ReplyDelete
  112. //வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது.......//

    எங்கே இருந்து எடுத்ததுன்னு சொன்னா எனக்கும் உபயோகமா இருக்கும்.அப்படியே கவுஜ எழுவது எப்படி ன்னு பதிவு போடுங்க டீச்சர்

    ReplyDelete
  113. //கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
    நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!//

    முடியலை.. முடியலை

    ReplyDelete
  114. அறிமுகத்தை பார்த்து விட்டு வாரேன்

    ReplyDelete
  115. நசரேயன் said...

    நான் எப்பவுமே 100 க்கு அப்புறம் தான் வாரேன்

    hahahaha

    ReplyDelete
  116. நசரேயன் said...

    //கவிஞர்கள் இரண்டு வகை

    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....


    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
    //


    வாத்தியாரம்மா நல்லா பாடம் எடுக்கிறாங்க, இவ்வளவும் சொன்னவுக நீங்க என்ன வகைன்னு சொல்லவே இல்லை

    என்ன சந்தேகம்

    கவிதை எழுதி களைத்து போகும் வகை தான்

    ReplyDelete
  117. அ.மு.செய்யது said...

    ஆஹா கவிதைகள்...அதுக்குள்ள 100 நாள் தாண்டி ஓடிடுச்சா ??

    ( அலுவலக ஆணி கொஞ்சம் அதிகம் அக்கா...அப்பாலிக்கா வரேன் )

    நன்றி செய்ய்து

    ReplyDelete
  118. நசரேயன் said...

    //
    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
    //

    கவிதை எழுத தெரியாதவங்களை இப்படியா சொல்லுவாங்க

    கண்டுபிடிச்சுட்டிங்களா

    ReplyDelete
  119. நசரேயன் said...

    //
    ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!//

    ஆனா நான் எழிதின கவிதை கலை வகை அல்ல

    உங்க கவிதை லின்க் குடுத்திட்டு போங்க
    அண்ணா

    ReplyDelete
  120. நசரேயன் said...

    //அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
    //

    சக்தி டீச்சர் சொன்னா சரிதான்

    எப்ப இருந்து நான் டீச்சர் ஆனேன்

    ReplyDelete
  121. நசரேயன் said...

    //புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......

    மனதில் விதைத்திடுங்கள்//

    அது என்ன விவசாய நிலமா விதைத்து, வளர்த்து அறுவடை செய்ய ..
    எனக்கு தெரியாம போச்சே, ஆமா அதிலே நெல் விதை எல்லாம் போடலாமா


    எது வேணும்னாலும் போடுங்க உங்க மனசு

    ReplyDelete
  122. நசரேயன் said...

    //வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//

    தூறல் எல்லாம் சரி வரலை.. அடை மழை வேண்டும்,ஊரு குளத்திலே தண்ணி இல்லை

    சீக்கிரம் மழை பொழியட்டும் உங்க ஊரில் உங்க கவிதை மழை

    ReplyDelete
  123. நசரேயன் said...

    //வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது.......//

    எங்கே இருந்து எடுத்ததுன்னு சொன்னா எனக்கும் உபயோகமா இருக்கும்.அப்படியே கவுஜ எழுவது எப்படி ன்னு பதிவு போடுங்க டீச்சர்

    சீக்கிரமே போடறேன்

    ReplyDelete
  124. இரண்டாம் நாளா? அசத்துறீங்க. நல்ல தொகுப்புக்கள்.

    ReplyDelete
  125. நசரேயன் said...

    //கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
    நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!//

    முடியலை.. முடியலை

    ரொம்ப ஓவரா அட்வைஸ் செய்துட்டேனா

    ReplyDelete
  126. பாலா... said...

    இரண்டாம் நாளா? அசத்துறீங்க. நல்ல தொகுப்புக்கள்.

    நன்றி பாலா

    ReplyDelete
  127. புதியவன் அண்ணா நன்றி
    நீங்கள் ரசித்த கவிதைகளை வெளியிட்டதற்கு

    ReplyDelete
  128. விடிய விடிய பதிலா

    அடுத்த பதிவு தயார் செய்யும் கேப்பில் கடா வெட்டுதியளோ

    ReplyDelete
  129. இரண்டாம் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்க்கா....

    நன்றிகள்
    புதிய பல சக்திகளை அறிமுகப்படுத்தியமைக்கு........

    ReplyDelete
  130. இங்க வேலைப்பளு ஜாஸ்தி அதான் லேட்க்கா

    கோச்சுக்காதீங்க......

    ReplyDelete
  131. இரண்டாம் நாள் வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
  132. ஆணிகளுக்கும் நடுவே நாங்க என்ன செய்ய :)

    ReplyDelete
  133. //
    கவிஞர்கள் இரண்டு வகை
    //

    ரைட்டு!!!

    ReplyDelete
  134. //
    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....
    //

    ஓ அதுதான் அன்னைக்கு ஒரு நாள் நீங்க ரொம்ப களைப்பா இருக்குன்னு சொன்னீங்களா? ஜூஸ் கூட கேட்டீங்க இல்லே :)))

    அது இப்போதான் நினைவிற்கு வருது :)

    ReplyDelete
  135. //
    மற்றொரு வகையினரோ
    கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
    கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
    //

    இது சூப்பர் ரகம். இந்த ரெண்டிலே நீங்க எந்த ரகம் சக்தி?

    ReplyDelete
  136. //
    ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
    அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
    பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
    அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
    //

    நான் அழுத்தமா சொல்லிக்கறேன் நீங்க ரொம்ப நல்லவங்க. .......

    உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு
    இதை படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!

    ReplyDelete
  137. //
    பொற்கிழிகளும் பூமிதானமும்
    கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
    செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
    //

    சரியா சொன்னீங்க ஆயிரத்தில் ஒரு வார்த்தை!

    அதுவும் முத்தான வார்த்தை சபாஷ்!!

    ReplyDelete
  138. //
    புதிய பதிவர்களுக்கு
    நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
    கவிதைக்கான கருக்களை......
    //

    ம்ம்ம் சொல்லுங்க சக்தி.......

    ReplyDelete
  139. //
    மனதில் விதைத்திடுங்கள்
    வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
    அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
    //

    வார்த்தைகளில்தான் எவ்வளவு நளினம்.

    அதுதான் சக்திக்கு கைவந்த கலையோ?

    ReplyDelete
  140. //
    வற்புறுத்தி எழுதப்பட்டால்
    வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
    வார்த்தைகள் கொண்டு
    வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
    //

    அருமை டீச்சர்!

    நல்லா சொல்லி இருக்கீங்க.

    நச்சுன்னு இருக்கு.

    என் தலையிலே குட்டு விழுந்தது போல் இருந்தது :))

    ReplyDelete
  141. //
    கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
    //

    ஆமா ஆமா சரியாச் சொன்னீங்க!!

    நான் இதை ஆமோதிக்கின்றேன் டீச்சர்!

    ReplyDelete
  142. //
    நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
    //

    இதுவும் சரிதான். எல்லாம் நூத்திற்கு நூத்தியொரு மார்க் போடலாம்.

    அவ்வளவு அருமையா சொல்லி இருக்கீங்க டீச்சர். நன்றி டீச்சர்.

    ReplyDelete
  143. அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
    எல்லாரோட வலைப் பதிவுகளையும் படிக்கின்றேன்!

    ReplyDelete
  144. அறிமுகங்களின் விபரம் எடுத்து கொடுத்துள்ள புதியவன் அவர்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  145. //
    மயாதி said...
    அப்பாடா !
    பதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
    இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.

    என் ஆக்கங்கள்
    எல்லாம்
    உங்கள்
    ஊக்கங்கள் ...

    நன்றிகள் !
    நண்பர்களே
    நண்பிகளே...

    //

    வாழ்த்துக்கள் மயாதி!

    ReplyDelete
  146. அன்பின் சக்தி

    அருமை அருமை - இடுகை அருமை

    அறிமுகம் - அனைத்துக் கவிஞர்களுமே புதியவர்கள் - எங்கோ சென்று கொண்டிருக்கும் கவிதை உலகைனை கட்டுக்குள் வைத்திருக்கும் கவிஞர்கள்

    நல்வாழ்த்துகள் அனைவருக்கௌம்

    ஒவ்வொருவராகப் படிக்கிறேன்

    ReplyDelete
  147. நட்புடன் ஜமால் said...

    விடிய விடிய பதிலா

    அடுத்த பதிவு தயார் செய்யும் கேப்பில் கடா வெட்டுதியளோ

    ஆமா அண்ணா

    ReplyDelete
  148. பிரியமுடன்.........வசந்த் said...

    இரண்டாம் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்க்கா....

    நன்றிகள்
    புதிய பல சக்திகளை அறிமுகப்படுத்தியமைக்கு......

    நன்றி வசந்த்

    ReplyDelete
  149. பிரியமுடன்.........வசந்த் said...

    இங்க வேலைப்பளு ஜாஸ்தி அதான் லேட்க்கா

    கோச்சுக்காதீங்க......

    கோவப்படவில்லை வசந்த்

    ReplyDelete
  150. RAMYA said...

    இரண்டாம் நாள் வாழ்த்துகள் சகோதரி!

    நன்றி ரம்யா

    ReplyDelete
  151. RAMYA said...

    //
    ஒரு வகையினருக்கு
    கவிதை எழுதுவது அவஸ்தை
    கவிதை எழுதியதும்
    களைத்து விடுகின்றார்கள்.....
    //

    ஓ அதுதான் அன்னைக்கு ஒரு நாள் நீங்க ரொம்ப களைப்பா இருக்குன்னு சொன்னீங்களா? ஜூஸ் கூட கேட்டீங்க இல்லே :)))

    அது இப்போதான் நினைவிற்கு வருது :)

    ஆம் சகோதரி

    ReplyDelete
  152. RAMYA said...

    //
    கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
    இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
    //

    ஆமா ஆமா சரியாச் சொன்னீங்க!!

    நான் இதை ஆமோதிக்கின்றேன் டீச்சர்!


    தொடர் ஆதரவிற்கு நன்றி சகோதரி ரம்யா

    ReplyDelete
  153. cheena (சீனா) said...

    அன்பின் சக்தி

    அருமை அருமை - இடுகை அருமை

    அறிமுகம் - அனைத்துக் கவிஞர்களுமே புதியவர்கள் - எங்கோ சென்று கொண்டிருக்கும் கவிதை உலகைனை கட்டுக்குள் வைத்திருக்கும் கவிஞர்கள்

    நல்வாழ்த்துகள் அனைவருக்கௌம்

    ஒவ்வொருவராகப் படிக்கிறேன்


    ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்
    ஆயிரம்

    ReplyDelete
  154. ரொம்ப சந்தோசம் சக்தி உங்க ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குறிங்க

    ஆமாம் நல்ல பதிவர்களை புதியவர்கள், நல்ல படைபுகள் என்று எல்லாத்தையும் படம் புடிச்சு பதிவாய் காட்டியதற்க்கு நன்றி

    தோழி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது