முன்னுரையும் என்னுரையும்
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்
என்னை பற்றிய அறிமுகம் ஆசிரியர் சீனா அவர்கள் வழங்கிவிட்ட போதிலும்
இந்த வலைப்பூ உலகத்திற்கு நான் வந்த கதையை கூறிவிடுகின்றேன்.
நான் அதிகம் கதை புத்தகம் படிப்பது தான் வழக்கம் அதுவும் ரமணிசந்திரன் அம்மாவின் 120 புத்தகங்கள் + கல்கியின் பொன்னியின் செல்வன்,சிவகாமியன் சபதம் என கிட்டத்தட்ட 500 புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.அதுவும் இலக்கிய தரமிக்க கவிதைக்கும் எனக்குமான தொலைவு கொஞ்சம் அதிகம் வலைப்பூ உலகத்திற்கு என் நண்பர் சாய்ராபாலாவின் வலைப்பூவிற்கு பின்னூட்டமிடுவதற்காய் நுழைந்தேன் பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்....
கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.
அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.
இவர்களே எனதிந்த வலைப்பூ உலகத்தின் ஆசான்கள்
கடல்புறாவின் சகோதரி இந்த வீட்டுபுறா.எனக்கு கவிதை எழுதுவதை விட நல்ல கவிஞர்களின் கவிதைகளுக்கு பின்னூட்டமிட பிடிக்கும் சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள் ஏதோ நம்மால் முடிந்த அளவு கவிஞர்களை ஊக்குவித்தல்
அவ்வளவுதான் எனது அறிமுகப்படலம் பா இனி எனது கவிதைகளில் சில உங்கள் பார்வைக்காய்
அவளின்றி ஒரு அணுவும் அசையாது....
இதயம் ரணமானது....
அவளோடான என் நாட்கள்.......
தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!
புதிய பதிவர்களை பற்றிய அறிமுகத்தொகுப்பாய் இருக்கட்டும் எனது பதிவுகள்
நம்மால் இயன்ற அளவு தமிழை வளர்போம்,,,,,,,,,,
புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்
வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............
கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!
இதோ சில அறிமுகங்கள் இங்கு..........
ஆதவா குழந்தை ஓவியம் எனும் பதிவில் எழுதும் அருமையான கவிஞர்!!!!!!!
கதை கவிதை இலக்கியகட்டுரை என இவரின் படைப்புகள் அனைத்துமே பிரமாதம்.....
இவரின் கவிதைகள் அனைத்தும் ஆழமான வரிகளை உள்ளடக்கியது!!!!!!
அற்புதமான சொற்றொடர் அர்த்தம் பொதிந்த வரிகள்.........ஆம்
இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........
கீற்றில் வெளியாகியுள்ள இவரின் கவிதைகள் அத்தனையும் அருமை!!!!!
அ.மு.செய்யது இவரின் கதை தொகுப்பு கவிதை தொகுப்பாய் தான்
என் கண்களுக்கு காட்சியளிக்கின்றது .................
வித்தியாசமான நடை மிகச்சிறந்த படைப்பாளி............
சமீபத்திய பதிவை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது கவிதை தானே.....
சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்
தந்திருக்கிறார் அவ்வளவு தான் வித்தியாசம் அற்புதமான வரிகள்,ரசனையான வார்த்தைகளின்
வளம் இவரின் பலம்
பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை
வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்
அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!
இப்பொழுது ”பென்சில்” எனும் புதிய தளத்தில் தனது கவிதைகளை
எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்
ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்
இவரின் கவிதை தளத்தை தொடருங்கள் மீண்டும் அவருக்கு ஊக்கமளியுங்கள்!!!!!!!!!!!!!
ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!
இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....
இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!
இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
தம்மை காதல் வசமிழப்பர்.......
நமது மதிப்பிற்குரிய ”புதியவன்” அண்ணா அவர்கள்............
அவரின் படைப்பில் நான் மிகவும் ரசித்த தேவதைகள் கொண்டாடும் தினம் உங்களுக்காக
ஒரு மிகச்சிறந்த பதிவர்...........குறுகிய காலத்தில் விசுவரூபமாய்
”எழுத்தோசை ”எனும் தளத்தில் தினம் தினம்
கவிதை மழை பொழியும் கவிதாயினி இவர் பெயர் தமிழரசி
தினமும் கவிதை வாசிக்க வேண்டுமா?
கவிதை தொழிற்சாலை எனும் பட்டம் பெற்றிருக்கும்
இவரின் தளத்திற்கு செல்லுங்கள்!!!!!!!
விகடனில் வந்துள்ள இவரின் படைப்புகள் கணக்கிலடங்காதவை!!!!!!
விகடனை தொடர்ந்து தமிழிஷில் தினமும்
ஹிட் கொடுத்துகொண்டிருக்கின்றார்.............
|
|
முதல் நாள் வாழ்த்துகள் சகோதரி
ReplyDeleteகவிஞர்களின் அனிவகுப்புகளா
ReplyDeleteநீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டிகளை பார்வை இடுகிறோம்
நம்ம பேரையும் கொடுத்ததில் மிகவும் சந்தோஷம் சகோதரி
ReplyDeleteநிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள்
ReplyDeleteபெரும் படிப்பாளி தான் போல
ready start
ReplyDeleteவாழ்த்துகள் சக்தி. அனைவரின் வலைப்பூவிற்கும் சென்று உள்ளேன். நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்
ReplyDeleteவாழ்த்துகள் sakthi
ReplyDelete/தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ReplyDeleteஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
/
உண்மை தான்
enaku ivara mattum than thiryathu mmmmm ivar blog poi pakuren da ”பென்சில்
ReplyDelete/இங்கு யாரும் எடுத்தவுடன்
ReplyDeleteவைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............
கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள/
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ReplyDeleteஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்
nechayam varalapom varungal
tamil font illa athan engalish typeing ok
தொடருங்கள்
ReplyDelete\\தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
ReplyDeleteஇணைந்து வளர்ப்போம் வாருங்கள்...\\
வந்தோம் ...
\\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்\\
ReplyDeleteயார் அப்படி தப்பா சொன்னது
பின்னூட்ட சுனாமி அல்லவா தாங்கள்
பென்சில் வைத்து வலையில் எழுதும் அவரையும் இனி சந்திப்போம் அவரது தோட்டத்தில்
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதைகளின் அணிவகுப்பு.
அனைவரின் கவிதைகளும் படித்துள்ளேன்.
தங்கள் அவர்களைப் பற்றி சொல்லியுள்ளது பிரமாதம்.
அழகான முன்னுரை அருமையான அறிமுகங்கள் வியப்பளிக்கிறது எழுத்து நடை...
ReplyDelete//நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//
ReplyDeleteஜமால் பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...
சாய்ராபாலாவின் பின் நவீன கவிதைகள் எனக்குப் மிகவும் பிடித்தவை...
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலா...
ஆதவான் வியக்கத்தகும் எழுத்திற்கு சொந்தக்காரர்
ReplyDeleteஇவருடைய எழுத்துநடை எப்போதும் அழகு...
வாழ்த்துக்கள் ஆதவன்...
வாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteநீங்கதான் ஆசிரியரா... சொல்லவேயில்லே... கேக்கவே இல்லைலே அதுவும் சரிதான்
வாழ்த்துக்கள் சக்தி
கலக்குங்க...
அ.மு.செய்யது- சக்தி சொன்னது போல் இவர் கதை என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்...மிக நுண்ணிய உணர்வுகளையும் அழகாக வெளிப்படுகிறார்...
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது...
ஆ.முத்துராமலிங்கம் இவர் வளர்ந்துவரும் கவிஞர் இவர் வலைப்பூவை இழந்தது இப்போது தான் எனக்குத்தெரிய வந்திருக்கிறது சக்தி...
ReplyDeleteபென்சிலில் தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்
அழகான முன்னுரை
ReplyDeleteகவிதையிலேயே ஊறும் கவிஞர்களின் அறிமுகவுரை
எல்லோரும் என்னுடைய அபிமானிகள் தான்
நான் விரும்பி படித்து பின்னூட்டமிடுபவன்
தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
ReplyDeleteகவியரசி என்று வைத்திர்ந்தால்
இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...
என்னைப் பற்றி எழுதியது நெஞ்சம் நெகிழச் செய்து விட்டது சக்தி. இந்த வாரம் முழுதும் வலைச்சரம் புதிய சக்தியோடு வலையுலகில் வளம் வரட்டும்...
ReplyDeleteமீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சக்தி...
\\கவியரசி என்று வைத்திர்ந்தால்
ReplyDeleteஇன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...\\
வழிமொழிகிறேன்
சக்தியுடைய அனைத்து கவிதைகளும் புது சக்தி தரக்கூடியது
ReplyDeleteஅனைத்தையும் ரசித்து படிப்பேன்
ஆதவன்...
ReplyDeleteஎப்படி புகழ்ந்து எழுதினாலும் தகும்..
கதையாக இருக்கட்டும்,கவிதையாக இருக்கட்டும் எழுத்தோடம், புதிய தமிழ் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.. நல்ல படைப்பாளி
நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்.
ReplyDeleteஆதவா சிறந்த படைப்பாளி மட்டுமல்ல...சிறந்த ரசிகர். நல்ல விமர்சகர். அவரின் அறிமுகம் நிறைய பேருக்கு பேருக்கு வேண்டும். அவரின் எழுத்து நடையும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteசெய்யது..
ReplyDeleteஇவரைப்பர்றி சொல்லவே வேண்டாம், பின்னூட்ட புலி(எலிபடத்தை பார்த்தாலே தெரியும்), எதையும் கவித்துவமாக எழுதக்கூடியவர்
பதின்மரக்கிளை சாய்ந்ததில் வருத்தமே, பென்சில் நல்லா ஷார்ப்பாக எழுதும்.. இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தவை
ReplyDeleteபுதியவன்
ReplyDeleteஇவரின் கவிதைகள் காதலில் ஊறி வெட்க்கப்படும்
காதல் கவிதை.. இதை தவிர வேறு எதுவும் இல்லை என்று கடந்த 50 பதிவுகளும் காதல் போட்டிப்போடும்
தமிழரசி இவரை கவியரசி என்றும் சொல்லலாம்
ReplyDeleteகாதல் மட்டுமின்றி சமூகப்புரட்சியும் தன் கவிதைகளால் செய்பவர்
எங்கேர்ந்துதான் தோண்டி எடுக்கிறார்களோ இந்த கவிதைகளை
அனைத்து பதிவர்களும் என் அபிமானிகள்
ReplyDeleteஅவர்களை பற்றி இங்கு விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பை கொடுத்த சக்திக்கு நன்றி
//நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்//
ReplyDeleteஇவர் வலைப்பதிவர்களின் உந்து சக்தி (நான் எனர்ஜியை சொன்னேன்) என்று சொல்லலாம்...நல்ல டானிக் (யாரும் டாக்டர் கிட்டே ரெகமென்ட் பன்னிடாதீங்க)
இது எங்கள் வீட்டுப்புறா. முதல் நாள் வாழ்த்துக்கள் சக்தி. கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் அருமை.
ReplyDeleteஜமால்- பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன்
அன்புள்ள சக்தி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....இதோ விரைவில் மீண்டும் வருகிறேன்....காலை முதல் net வரலைடா... மதியம் வந்து என் சக்தியை மீண்டும் வாழ்த்தறேன்....
ReplyDeleteபாலாவின் கவிதைகள் - சக்தியை வழிநடத்தும் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.
ReplyDeleteஅ.மு.செய்யது - அற்புதமான மனிதர். நல்ல படைப்பாளி என்பது எல்லோரும் அறிந்ததே. இவரின் முதல் சந்திப்பு படித்து இவரின் பரம ரசிகன் ஆனவன் நான். புதியவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதில் இவரின் பங்கும் அதிகம்.
ReplyDeleteஆ. முத்துராமலிங்கம் - இவரைப்பற்றி தெரிய பென்சில் வீசிய சிறு காற்று சுவாசியுங்கள். உங்களுக்கும் வேர்க்கும். அத்தனை உயிர் உண்டு அந்த வரிகளில்
ReplyDeleteதமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
ReplyDeleteகவியரசி என்று வைத்திர்ந்தால்
இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...
மிகச் சரியாகச் சொன்னிர்கள் புதியவன். இவர் கவிதை எழுதி முடித்தவுடன் முதலில் கைத் தட்டுவது தமிழாகத்தான் இருக்கும் பொருத்தமான இடம் கிடைத்த சந்தோஷத்தில். அதன் பின்தான் முதல் பின்னூட்டம் பதறி ஓடி வரும்.
ஆதவன்
ReplyDeleteஇவரை பற்றி புதிதாக நான் சொல்ல ஒன்றும் இல்லை.
இவர் பதிவுகளில் எனது பின்னூட்டங்கள், நீண்ட நேரம் எடுத்துகொள்ளும்.
அது ஏனோ தெரியவில்லை.
இவர் எந்த விடயத்தையும் மிக அழகான வார்த்தைகள் கொண்டு விளையாடுவார், என்னை போன்றோருக்கும் புரிந்து விடும்.
நல்ல அறிமுகங்கள் (அவர்களின் ஃப்ரொஃபைல் படங்களை வைத்தே அறிமுகப்படுத்திய விதம் அருமை)
ReplyDeleteஅ.மு.செய்யது
ReplyDeleteஉண்மைதான்
இவர் உரையாக நடை நடந்தாலும் அது என்னவோ கவிகளாகத்தான் தெரிகிறது.
இவருடைய பதிவுகளை விட
ஆதவனி பின்னூட்டங்கள் போலவே
இவருடைய பின்னூட்டங்களுக்கு ரசிகன் நான்(னும்).
சிறப்பான கருத்துரைகள் எழுதத்தூண்டும் ஊக்கங்கள்
புதியவன் - காதலால் காதலிக்கப்படுபவர். கவிதை வரிகளால் காதலுக்கு பொலிவூட்டியவர். காதல் சாகாவரம் பெற்று இவர் கவிதையில் வாழ்கிறது. நண்பர்களின் பதிவுகளுக்கு இவர் ரசித்து இடும் பின்னூட்டங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ReplyDeleteபுதியவன்
ReplyDeleteஇவரின் பதிவு வெளி வந்தாலே
சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.
என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.
இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.
வலைச்சரத்திற்கு நல்ல சக்தி கிடைத்துவிட்டது. இந்த வாரம் ஊட்டச்சத்து நிறைந்த வாரம்.
ReplyDeleteதமிழரசி
ReplyDeleteதமிழ் இவரிடம் ஆட்சி புரிகிறதா
அல்லது
தமிழை இவர் ஆட்சி செய்கிறாரா
பின்னூட்டங்களில் கூட கவிதை மழை பொழிபவர்
வாழ்த்துக்கள் பிரிய.சக்தி..
ReplyDeleteதொடங்கட்டும் உங்கள் பணி..
அதை செவ்வனே செய்து முடிக்க எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம்..!!
வாழ்த்துக்கள் மீண்டும்..!!
நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் 'ஆதவா'-வின் பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவருடைய உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து உழைத்தால் அவருக்கு நல்ல எதிகாலம் இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துகள் சக்தி
ReplyDeleteமுதல் வேல்கமே சூப்பர் அதன் புகைப்படமும் சரி உங்க பதிவும் சரி
நீங்கள் அறிமுக படுத்திய நல்ல கவஞர்கள் எல்லாம் நம் நண்பர்கள்
அதில் இருவர் இம்மாத சக்கரட்டிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி
தமிழரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
நம்ம ஜமால் பெயர சொல்லியதில் ஆச்சிரியம் இல்லை நட்புக்கு ஒன்னுனா கைக்கொடுக்கும் நல்லவன் அவன்
தலைப்பே அருமை தொழி
ReplyDeleteஇந்த வீட்டுப்புறா எங்கள் மனத்தோட்டத்தில் பறப்பதில் தான் எங்களுக்கு எத்தனை எத்தனை இறுமாப்பு.... நொடி நேரம் போதும் மழையாய் பொய்யும் கவிதை....எந்த தலைப்பு கொடுத்தாலும் அதிரடி சரவெடி இந்த சக்திமார்க் பட்டாசு....காதல் கவிதையை மட்டும் தொடாமல் கொஞ்சகாலம் என்னை இங்கு வாழவைத்த இந்த சக்தி இப்போது அதையும் பதிக்க தொடங்கியது....கோவம் இவருக்கு அழகு அதைத் தொடரத் தெரியாது இவரது அறியாமை.... நட்புக்களிடமும் உறவு சொல்லி பழகும் இந்த உண்மையான பெண்மை..இவள் தோழி என்பதில் கர்விக்கிறேன்....இந்த ஆசிரியர் பணியை செவ்வனே முடிக்க வாழ்த்துக்கள் சக்தி.....
ReplyDeleteஆதவா...பதிவுலகச் சூரியன்......
ReplyDeleteஎழுத்துக்களுக்கு ஒளிச்சேர்த்துக் கொண்டு இருக்கிறார்....
தமிழ் பயிலலாம் இந்த பள்ளியிலே.....
ஜமால்.....
ReplyDeleteஅட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....
வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......
புதியவனை நீங்கள் இப்படி அழைக்க எனக்கோ இவர் மேல் கோவம்...பின்ன என்னங்க....ஒரு காதல் வார்த்தை வைக்கமாட்டார்...
ReplyDeleteஅப்பப்பா அவர் பதிவுக்கு போன காதலோடு தான் திரும்பனும்....புது புது வார்தைகள் அங்கு கவி புனையும்...உங்களுக்கு தெரியுமா மழையிம் அமில மழையும் அங்குண்டுங்க...காதல் மழை பொய்யும் இந்த கார்மேகம்...மோகம் கூட வெட்கித் தலைகுனியும்... இங்கு நாணம் பயின்று...
செய்யது......
ReplyDeleteமுர்த்தி சிறிசு என்றாலும் கீர்த்தி பெரிசுன்னு பெரியவங்க சொல்வாங்க...இது இவருக்கும் மிகவு பொருந்தும்...
கதை கவிதை கட்டுரைன்னு எதையுமே விட்டுவைக்காது இந்த புயல்....ஆம் எவ்வளவு பாராட்டுவாரே அவ்வளவு குறை இருப்பின் சுட்டிக் காட்ட தவறாதவர் இது எழுத்தாளர்கள் தங்களை மேலும் நிறைவாக்கிக் கொள்ள பயன்படும்..இந்த நற்குணம் ஆதவா, தேவன்மயம் போன்றோரிடமும் உள்ளது உவக்க தக்க ஒன்று....
அருமையான முன்னுரை
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி
முத்துராமலிங்கம்..இவரது பதின்மரக்கிளை இந்த பெயர் என்னை மிகவும் கவரே இவரது பதிவை படிக்க துவங்கினேன்....இது தொலைந்த போது...மிகவும் வருந்தினேன்...இப்போது பென்சில்...அழிக்கவல்லது அல்ல செழிக்க வல்லது....சுவைக்கும் இவர் ப்திவுகள் நற்சுவை.....
ReplyDeleteஇங்கு என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும் என்னைப் பற்றி உள்ளம் உவந்து கருத்துக்கள் சொன்ன என் நெஞ்சம் கவர்ந்த நட்பு உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியலை....மேலும் வளர வாழ்த்துங்கள்..... நன்றி அனைத்து நெஞ்சங்களுக்கும்.....
ReplyDelete//இந்த வலைப்பூ உலகத்திற்கு நான் வந்த கதையை கூறிவிடுகின்றேன்.//
ReplyDeleteவிளம்பரம் எல்லாம் எதுக்கு சக்தி ;))
//கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//
ReplyDelete:)))))))))))))
இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
ReplyDeleteசக்தி அவர்களுக்கு
இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
ReplyDeleteசக்தி அவர்களுக்கு
70 :))))))))))))
ரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.
ReplyDelete//$anjaiGandh! said...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.
//
ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது ;) ;) ;)
அய்யா சுப்புனி, ஏறேகனவே சக்தி சித்தி கொல வெறில இருக்காங்க.. நீங்க வேறயா? :)
ReplyDeleteஇது குறை இல்லைப்பா.. ஆலோசனை.. வலைச்சர விதிப் படி முதல் பதிவு ஆசிரியரைப் பற்றியது. அடுத்த பதிவுல இருந்து தான் பதிவுகள் அறிமுகம். அதனால சொன்னேன். சரியா? :)
//$anjaiGandh! said...
ReplyDeleteஅய்யா சுப்புனி, ஏறேகனவே சக்தி சித்தி கொல வெறில இருக்காங்க.. நீங்க வேறயா? :)
//
ஏதோ என்னால முடிஞ்சது
;)) ;)) ;)) ;))
:)) :)) :)) :))
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபுதியவன்
இவரின் பதிவு வெளி வந்தாலே
சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.
என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.
இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.
ivar kavitiakalin rasikai naan ok ithu eppadi
தமிழரசி said...
ReplyDeleteஜமால்.....
அட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....
வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......
athan enga annan
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\கவியரசி என்று வைத்திர்ந்தால்
இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...\\
வழிமொழிகிறேன்
ippa mattum enna vachita pochi
நான் தான் கடைசியோ? யாரவது இருக்கீங்களா?
ReplyDelete//பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை //
ReplyDeleteஏன்னா அதைத்தான் சுலபமா சுடலாம் அப்படித்தானே?
முதல் நாள் வாழ்த்துகள் தோழி!
ReplyDelete//கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//
ReplyDeletecut&paste ரெண்டு கீ யிலே முடிச்சிடும், அது இன்னும் தெரியாதா !!!
/இங்கு யாரும் எடுத்தவுடன்
ReplyDeleteவைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............
கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
//
சரியாச் சொல்லி இருக்கீங்க சக்தி!
//அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//
ReplyDeleteஜமால், உங்களால எவ்வளவு கஷ்டம் பாருங்க
நான் இருக்கேன் நசரேயன்!!
ReplyDelete//சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்//
ReplyDeleteஇன்னொரு பெரும் இருக்கு கும்மி சுனாமி ன்னு
வாங்க நசரேயன் அண்ணா
ReplyDelete\\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்
ReplyDelete\\
இதெல்லாம் வேறேயா எனக்கு தெரியாதே சொல்லவே இல்லே :-)
//தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ReplyDeleteஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.//
உண்மை இந்த நிலை மாறவேண்டும் ..தமிழ் தாயே வீறு கொண்டு எழு
RAMYA said...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள் தோழி!
நன்றி சகோதரி
RAMYA said...
ReplyDelete\\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்
\\
இதெல்லாம் வேறேயா எனக்கு தெரியாதே சொல்லவே இல்லே :-)
உங்க ப்ளாக்கில் நான் அடித்த ரன்களை மறந்து விட்டீர்களா
//தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
ReplyDeleteஇணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!//
நீங்க எழுதியதிலே நல்ல கவிதை இது
/தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ReplyDeleteஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
//
சக்தி, எங்கேயோ போட்டீங்க போங்க!
என்ன தீர்க்கமான எழுத்து!
நசரேயன் said...
ReplyDelete//அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.//
ஜமால், உங்களால எவ்வளவு கஷ்டம் பாருங்க
ஹ ஹ ஹ ஹ
ஆமாம் பாவம்
//புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்
ReplyDeleteவைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............//
குமரிமுத்து மாதிரி ஆக முடியுமா ?
நசரேயன் said...
ReplyDelete//தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!//
நீங்க எழுதியதிலே நல்ல கவிதை இது
யப்பா அவார்டு கிடைச்சிடுச்சி
நல்லது நான் எழுதியது அனைத்தும் கவிதை என ஒத்துக்கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி
//
ReplyDeleteநசரேயன் said...
//தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.//
உண்மை இந்த நிலை மாறவேண்டும் ..தமிழ் தாயே வீறு கொண்டு எழு
//
ஆரம்பிசிட்டாறையா ஆரம்பிச்சிட்டாரு:-)
RAMYA said...
ReplyDelete/தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
//
சக்தி, எங்கேயோ போட்டீங்க போங்க!
என்ன தீர்க்கமான எழுத்து!
நன்றி சகோதரி ரம்யா
உங்கள் அளவு எனக்கு கட்டுரை வராதுமா
என் முதல் முயற்சியிது உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ரம்யா
//கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
ReplyDeleteநம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//
உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!
//
ReplyDeleteநசரேயன் said...
//புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்
வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............//
குமரிமுத்து மாதிரி ஆக முடியுமா ?
//
அதுசரி நசரேயருக்கு வந்ததுப்பா சந்தேகம் :-)
100
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள் சகோதரி
கவிஞர்களின் அனிவகுப்புகளா
நீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டிகளை பார்வை இடுகிறோம்
நம்ம பேரையும் கொடுத்ததில் மிகவும் சந்தோஷம் சகோதரி
நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள்
பெரும் படிப்பாளி தான் போல
நன்றி ஜமால் அண்ணா தங்களின் ஊக்கத்திற்கு
வர்ட்டா...
ReplyDelete//ஆம்
ReplyDeleteஇவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//
உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?
$anjaiGandh! said...
ReplyDelete100
வாய்பளித்த சஞ்சய்க்கு நன்றி
//
ReplyDeleteநசரேயன் said...
//கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//
உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!
//
சக்தி அண்ணன் சொல்லிட்டாரு இல்லே கேட்டுக்கணும் சரியா ?
//சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்//
ReplyDeleteசக்தியோட கவிதையை படித்து விட்டு வேற எந்த கட்டுரையை படித்தாலும் அது ஒரு காவியமே, உண்மைதானே சக்தி ?
நசரேயன் said...
ReplyDelete//ஆம்
இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//
உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?
அட
இன்னும் என்ன சந்தேகம் என் கவிதைகள் கமர்சியல் ரக கவிதைகள்
அண்ணா
அ.மு.செய்யது என்னைமாதிரி ரெம்ப கருப்போ ஆள் தெரியவே இல்லை
ReplyDeleteநசரேயன் said...
ReplyDelete//சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்//
சக்தியோட கவிதையை படித்து விட்டு வேற எந்த கட்டுரையை படித்தாலும் அது ஒரு காவியமே, உண்மைதானே சக்தி ?
ஆமாம் அண்ணா நிஜம்
//பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை
ReplyDeleteவழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்
அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!//
ஏன் கவிதையை சுட முடியலைன்னு வருத்தமா இருக்கோ??
RAMYA said...
ReplyDelete//
நசரேயன் said...
//கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள
நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!//
உபகாரம் இல்லனாலும், உபத்தரியம் செய்யாம இருக்க இப்படி அறிமுக வழி அப்படித்தானே !!!
//
சக்தி அண்ணன் சொல்லிட்டாரு இல்லே கேட்டுக்கணும் சரியா ?
சரி சகோதரி
நசரேயன் said...
ReplyDelete//பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை
வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்
அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!//
ஏன் கவிதையை சுட முடியலைன்னு வருத்தமா இருக்கோ??
ஆமாம் அண்ணா எப்படி கண்டுபிடிச்சீங்க
//எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்
ReplyDeleteஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//
நானும் ஒரு புது கவிஞ்சன் தான்
பாலா said...
ReplyDeleteready start
நன்றி பாலா
//ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஇவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....
இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!
இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
தம்மை காதல் வசமிழப்பர்.......//
புதியவன் கண்டிப்பா இன்னைக்கு சலஜோதம் பிடிக்கும்
நசரேயன் said...
ReplyDelete//எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்
ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//
நானும் ஒரு புது கவிஞ்சன் தான்
அப்படியா உங்கள் கவிதையை நான் பார்த்ததே இல்லையே
நசரேயன் said...
ReplyDelete//ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!
இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....
இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!
இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
தம்மை காதல் வசமிழப்பர்.......//
புதியவன் கண்டிப்பா இன்னைக்கு சலஜோதம் பிடிக்கும்
விக்ஸ் வாங்கி குடுத்திட்டோம் அண்ணா
அமுதா said...
ReplyDeleteவாழ்த்துகள் சக்தி. அனைவரின் வலைப்பூவிற்கும் சென்று உள்ளேன். நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்
நன்றி அமுதா
gayathri said...
ReplyDeleteவாழ்த்துகள் sakthi
நன்றி காயத்ரி
//இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//
ReplyDeleteஅப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்
திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்
/தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................
/
உண்மை தான்
நன்றி திகழ்மிளிர்
நசரேயன் said...
ReplyDelete//இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//
அப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்
ஆஹா என்ன ஒரு அருமையான யோசனை
எங்கே நம் சகோதரியை காணவில்லை
gayathri said...
ReplyDeleteenaku ivara mattum than thiryathu mmmmm ivar blog poi pakuren da ”பென்சில்
கண்டிப்பாக பாரு காயா
//கவிதை தொழிற்சாலை எனும் பட்டம் பெற்றிருக்கும்
ReplyDeleteஇவரின் தளத்திற்கு செல்லுங்கள்!!!!!!!//
அப்ப நீங்க கவிதை சில்லறை தொழிற்சாலை வைத்து இருக்கீங்களா?
எனக்கு ரெண்டு கவிதை பார்சல்
சக்தி : அவளின்றி ஒரு அணுவும் அசையாது
ReplyDeleteசக்தி யோட சக்தி : இதயம் ரணமானது....
அறிமுகங்கள் அனைத்தும் அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைத்து பதிவர் நண்பர்களும் நல்ல திரிமைசாலிகள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் எனக்கும் பரிச்சியம்தான்.
இவர்கள் அனைவரையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
//விகடனை தொடர்ந்து தமிழிஷில் தினமும்
ReplyDeleteஹிட் கொடுத்துகொண்டிருக்கின்றார்.............//
இனிமேல நானும் தமிலிஷ்ல ஓட்டு போடுறேன்
//
ReplyDeleteநசரேயன் said...
//எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்
ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்//
நானும் ஒரு புது கவிஞ்சன் தான்
//
அப்படியா! சொல்லவே இல்லே :-)
//Blogger RAMYA said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமையான அறிமுகங்கள்.
அனைத்து பதிவர் நண்பர்களும் நல்ல திரிமைசாலிகள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் எனக்கும் பரிச்சியம்தான்.
இவர்கள் அனைவரையும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.//
மறுபடி ௬விக்கிறேன்
//ஆம்
ReplyDeleteஇவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........//
உங்க கவிதை இலக்கியதரமா இல்லை இளகியா தாரா ?
//
இப்போ நடரேயன் என்னா சொல்ல வராரு சக்தி :-)
கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்
ReplyDelete//இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
ReplyDelete//
கரையும் சரிதானேப்பா :)
//
ReplyDeleteநசரேயன் said...
//இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட//
அப்ப சக்தியோட கவிதையை படிச்சா இளகிய மனமும் கல் ஆகும், அந்த கல்லை கலவரம் நேரும் போது பயன் படுத்தலாம்
//
சக்தி எனக்கு ஒரு கூடை கல்லு வேணும். இங்கே ஒருத்தர் ரணகளம் பண்ணிக்கிட்டு இருக்காரு :)
//
ReplyDeleteசக்தி : அவளின்றி ஒரு அணுவும் அசையாது
//
உண்மை! உண்மை! உண்மை!!
//ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஇவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....
இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!
இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட
தம்மை காதல் வசமிழப்பர்.......
//
ஆமாம் புதியவன் எழுதும் கவிதைகள் ஒவ்வருமுறையும் அது புதியவைதான்!
//
ReplyDeleteபாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை
//
பாலாவிற்கு நன்றி, இப்படி ஒரு அருமையான கவிதாயினியை அறிமுகப் படுத்தியதற்கு!
//
ReplyDeleteநசரேயன் said...
கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்
//
நானும் நாளைக்கு தொடர்கின்றேன் சகோதரி.
மறுபடியும் முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
RAMYA said...
ReplyDelete//
பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை
//
பாலாவிற்கு நன்றி, இப்படி ஒரு அருமையான கவிதாயினியை அறிமுகப் படுத்தியதற்கு!
நன்றி ரம்யா
RAMYA said...
ReplyDelete//
நசரேயன் said...
கும்மியை முடித்து கொண்டு நாளை தொடர்கிறேன்
//
நானும் நாளைக்கு தொடர்கின்றேன் சகோதரி.
மறுபடியும் முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
தொடர் ஆதரவுக்கு நன்றி
திகழ்மிளிர் said...
ReplyDelete/இங்கு யாரும் எடுத்தவுடன்
வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............
கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள/
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உண்மை தானே திகழ் அண்ணா
gayathri said...
ReplyDeleteதமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்
ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்
நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.
ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே
நிற்பவை நிலைப்பவை..............................
தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்
nechayam varalapom varungal
tamil font illa athan engalish typeing ok
ok ma
நிச்சயம் வளர்போம் காயா
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்
இணைந்து வளர்ப்போம் வாருங்கள்...\\
வந்தோம் ...
\\சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள்\\
யார் அப்படி தப்பா சொன்னது
பின்னூட்ட சுனாமி அல்லவா தாங்கள்
நன்றி ஜமால் அண்ணா
என்னைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.
ReplyDeleteஅ.மு.செய்யது. நல்ல படைப்பாளி, ஊக்கமருந்து. (அதுக்காக கேஸ் ஏதும் போட்டுடாதீங்க) கூர்ந்து படித்து விமர்சனம் கொடுக்கும் பலருள் இவரும் முக்கியமானவர்... அவரது பின்னூட்டத்திற்கு நான் ரசிகன்..
ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள் படிக்க மனதில் சந்தோஷம் பொங்கும். ஒரு புதுமை இருக்கும். சிறந்த படைப்பாளி. ஆனால் இவரது படைப்புகள் பலரிடையே செல்வதில்லை எனும் வருத்தம் எனக்கு உண்டு!!!
புதியவன்... பெயருக்கு ஏற்றார்போல், புதிய சொற்களால் கவிதை எழுதும் புதியவன். இவருடைய கவிதைகளில் பல சிலாகித்து மீண்டும் போய் படித்திருக்கிறேன்.
தமிழரசி... எனக்கு முதல் பின்னூட்டம் அளித்தபோதே எனக்கு இவரைப் பிடித்துவிட்டது. அழகாக விமர்சிக்கிறார். புதியவர் என்பதால் அவ்வளவாகத் தெரியாது.. அவரது வலை முக்வரியே வித்தியாசமாக இருப்பது சிறப்பு.
தொடர்ந்து,
சக்தி அவர்களுக்கு என் நன்றி. முன்பு, தேவன்மயம் அவர்கள் என்னை இங்கே அறிமுகப்படுத்தினார். மீண்டும் சக்தி அவர்களின் வழியே...
வலைச்சர ஆசிரியர்களுக்கும், வலைச்சர உரிமையாளருக்கும் என் நன்றி!!!
என்னைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றீ
அன்புடன்
ஆதவா
சக்தி தரிசனம்..............
ReplyDeleteஇதுல நம்ம பதிவுலக இளைய தளபதிகள்,மூத்த கவிஞர்கள்,இளைய தாரகை,,,,,எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteயக்கோவ்,,,,,,,,,
ReplyDeleteமுதல் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்
புதியவன் said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்...
அழகான முன்னுரை அருமையான அறிமுகங்கள் வியப்பளிக்கிறது எழுத்து நடை...
ஜமால் பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...
இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
கவிதைகளின் அணிவகுப்பு.
அனைவரின் கவிதைகளும் படித்துள்ளேன்.
தங்கள் அவர்களைப் பற்றி சொல்லியுள்ளது பிரமாதம்.
நன்றி ராகவன் அண்ணா
சாய்ராபாலாவின் பின் நவீன கவிதைகள் எனக்குப் மிகவும் பிடித்தவை...
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலா...
ஆதவான் வியக்கத்தகும் எழுத்திற்கு சொந்தக்காரர்
இவருடைய எழுத்துநடை எப்போதும் அழகு...
வாழ்த்துக்கள் ஆதவன்..
வளர்ந்து வரும்
எங்களை போன்ற புதியபதிவர்களுக்கு என்றும் தொடரட்டும் உங்கள் வாழ்த்துக்கள்
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சக்தி
நீங்கதான் ஆசிரியரா... சொல்லவேயில்லே... கேக்கவே இல்லைலே அதுவும் சரிதான்
வாழ்த்துக்கள் சக்தி
கலக்குங்க...
நன்றி அபு அண்ணா
புதியவன் said...
ReplyDeleteஆ.முத்துராமலிங்கம் இவர் வளர்ந்துவரும் கவிஞர் இவர் வலைப்பூவை இழந்தது இப்போது தான் எனக்குத்தெரிய வந்திருக்கிறது சக்தி...
பென்சிலில் தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்
கண்டிப்பாக அவரின் கவிதைகள் ரசனைக்குரியவை
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஅழகான முன்னுரை
கவிதையிலேயே ஊறும் கவிஞர்களின் அறிமுகவுரை
எல்லோரும் என்னுடைய அபிமானிகள் தான்
நான் விரும்பி படித்து பின்னூட்டமிடுபவன்
நல்ல விஷயம்
புதியவன் said...
ReplyDeleteதமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
கவியரசி என்று வைத்திர்ந்தால்
இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...
என்னைப் பற்றி எழுதியது நெஞ்சம் நெகிழச் செய்து விட்டது சக்தி. இந்த வாரம் முழுதும் வலைச்சரம் புதிய சக்தியோடு வலையுலகில் வளம் வரட்டும்...
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சக்தி...
உங்கள் வாழ்த்துகள் தானே எனது பலமே
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteசக்தியுடைய அனைத்து கவிதைகளும் புது சக்தி தரக்கூடியது
அனைத்தையும் ரசித்து படிப்பேன்
என்னை வைச்சு காமெடி கீமடி செய்திடலையே
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஆதவன்...
எப்படி புகழ்ந்து எழுதினாலும் தகும்..
கதையாக இருக்கட்டும்,கவிதையாக இருக்கட்டும் எழுத்தோடம், புதிய தமிழ் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.. நல்ல படைப்பாளி
கண்டிப்பாக அற்புதமான இலக்கியவாதி
கடையம் ஆனந்த் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். தொடருங்கள்.
ஆதவா சிறந்த படைப்பாளி மட்டுமல்ல...சிறந்த ரசிகர். நல்ல விமர்சகர். அவரின் அறிமுகம் நிறைய பேருக்கு பேருக்கு வேண்டும். அவரின் எழுத்து நடையும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.
ஆம்கடையம் ஆனந்த்
நன்றி தங்கள் வருகைக்கு
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி மா
தமிழரசி இவரை கவியரசி என்றும் சொல்லலாம்
ReplyDeleteகாதல் மட்டுமின்றி சமூகப்புரட்சியும் தன் கவிதைகளால் செய்பவர்
எங்கேர்ந்துதான் தோண்டி எடுக்கிறார்களோ இந்த கவிதைகளை
செய்யது..
இவரைப்பர்றி சொல்லவே வேண்டாம், பின்னூட்ட புலி(எலிபடத்தை பார்த்தாலே தெரியும்), எதையும் கவித்துவமாக எழுதக்கூடியவர்
பதின்மரக்கிளை சாய்ந்ததில் வருத்தமே, பென்சில் நல்லா ஷார்ப்பாக எழுதும்.. இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தவை
அனைத்து பதிவர்களும் என் அபிமானிகள்
அவர்களை பற்றி இங்கு விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பை கொடுத்த சக்திக்கு நன்றி
தொடர் ஆதரவுக்கு தங்களுக்கு என் நன்றி அண்ணா
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்//
இவர் வலைப்பதிவர்களின் உந்து சக்தி (நான் எனர்ஜியை சொன்னேன்) என்று சொல்லலாம்...நல்ல டானிக் (யாரும் டாக்டர் கிட்டே ரெகமென்ட் பன்னிடாதீங்க)
ஆனால் புது பதிவர்களுக்கு ரெகமண்ட் செய்வோம்
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇது எங்கள் வீட்டுப்புறா. முதல் நாள் வாழ்த்துக்கள் சக்தி. கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் அருமை.
ஜமால்- பதிவுலகின் தவிர்க்க முடியாத உந்து சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது...
இதை நான் வழிமொழிகிறேன்
நன்றி நவாஸ் அண்ணா
தமிழரசி said...
ReplyDeleteஅன்புள்ள சக்தி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....இதோ விரைவில் மீண்டும் வருகிறேன்....காலை முதல் net வரலைடா... மதியம் வந்து என் சக்தியை மீண்டும் வாழ்த்தறேன்..
நன்றி தமிழரசி
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteபாலாவின் கவிதைகள் - சக்தியை வழிநடத்தும் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.
அ.மு.செய்யது - அற்புதமான மனிதர். நல்ல படைப்பாளி என்பது எல்லோரும் அறிந்ததே. இவரின் முதல் சந்திப்பு படித்து இவரின் பரம ரசிகன் ஆனவன் நான். புதியவர்களை அதிகளவில் ஊக்குவிப்பதில் இவரின் பங்கும் அதிகம்.
ஆ. முத்துராமலிங்கம் - இவரைப்பற்றி தெரிய பென்சில் வீசிய சிறு காற்று சுவாசியுங்கள். உங்களுக்கும் வேர்க்கும். அத்தனை உயிர் உண்டு அந்த வரிகளில்
தமிழரசி - இவருக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் இருந்தாலும்
கவியரசி என்று வைத்திர்ந்தால்
இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...
மிகச் சரியாகச் சொன்னிர்கள் புதியவன். இவர் கவிதை எழுதி முடித்தவுடன் முதலில் கைத் தட்டுவது தமிழாகத்தான் இருக்கும் பொருத்தமான இடம் கிடைத்த சந்தோஷத்தில். அதன் பின்தான் முதல் பின்னூட்டம் பதறி ஓடி வரும்.
என்னை விட தங்களின் அறிமுகம் அருமை நவாஸ் அண்ணா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆதவன்
இவரை பற்றி புதிதாக நான் சொல்ல ஒன்றும் இல்லை.
இவர் பதிவுகளில் எனது பின்னூட்டங்கள், நீண்ட நேரம் எடுத்துகொள்ளும்.
அது ஏனோ தெரியவில்லை.
இவர் எந்த விடயத்தையும் மிக அழகான வார்த்தைகள் கொண்டு விளையாடுவார், என்னை போன்றோருக்கும் புரிந்து விடும்.
ரசிக்கவைக்கும் எழுத்துக்களின் சொந்தக்காரர்
அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் (அவர்களின் ஃப்ரொஃபைல் படங்களை வைத்தே அறிமுகப்படுத்திய விதம் அருமை)
நன்றி அமித்து அம்மா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅ.மு.செய்யது
உண்மைதான்
இவர் உரையாக நடை நடந்தாலும் அது என்னவோ கவிகளாகத்தான் தெரிகிறது.
இவருடைய பதிவுகளை விட
ஆதவனி பின்னூட்டங்கள் போலவே
இவருடைய பின்னூட்டங்களுக்கு ரசிகன் நான்(னும்).
சிறப்பான கருத்துரைகள் எழுதத்தூண்டும் ஊக்கங்கள்
புதியவன்
இவரின் பதிவு வெளி வந்தாலே
சத்தம் கேட்க்கும் இவர் வரிகளில் இருக்கும் முத்தங்களால்.
என்னை எழுத தூண்டிய, எழத கற்று கொடுத்த(கற்றல் இன்னும் தொடர்கிறது) அருமை நண்பர்.
இவர் கவிதைகளுக்கு மட்டுமல்ல கருத்துரைகளுக்கும் ரசிகன் நான்.
தமிழரசி
தமிழ் இவரிடம் ஆட்சி புரிகிறதா
அல்லது
தமிழை இவர் ஆட்சி செய்கிறாரா
பின்னூட்டங்களில் கூட கவிதை மழை பொழிபவர்
நன்றி ஜமால் அண்ணா
ரங்கன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரிய.சக்தி..
தொடங்கட்டும் உங்கள் பணி..
அதை செவ்வனே செய்து முடிக்க எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம்..!!
வாழ்த்துக்கள் மீண்டும்..!!
நன்றி ரங்கா
Krishna Prabhu said...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் 'ஆதவா'-வின் பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவருடைய உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து உழைத்தால் அவருக்கு நல்ல எதிகாலம் இருக்கிறது.
நன்றி கிருஷ்ண பிரபு
Suresh said...
ReplyDeleteவாழ்த்துகள் சக்தி
முதல் வேல்கமே சூப்பர் அதன் புகைப்படமும் சரி உங்க பதிவும் சரி
நீங்கள் அறிமுக படுத்திய நல்ல கவஞர்கள் எல்லாம் நம் நண்பர்கள்
அதில் இருவர் இம்மாத சக்கரட்டிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி
தமிழரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
நம்ம ஜமால் பெயர சொல்லியதில் ஆச்சிரியம் இல்லை நட்புக்கு ஒன்னுனா கைக்கொடுக்கும் நல்லவன் அவன்
தலைப்பே அருமை தொழி
நன்றி சுரேஷ்
தமிழரசி said...
ReplyDeleteஆதவா...பதிவுலகச் சூரியன்......
எழுத்துக்களுக்கு ஒளிச்சேர்த்துக் கொண்டு இருக்கிறார்....
தமிழ் பயிலலாம் இந்த பள்ளியிலே.....
ஜமால்.....
அட என்னங்க சொல்ல புசுசா? புதியோரை ஊக்குவிக்கும் கிரியாஊக்கி....
வலையுலகினல் 10000 பெற்று எதிர்க்கட்சியில்லாமல் சுயாட்சி புரியும் இந்த வலையுலகத் தென்றல்......
முத்துராமலிங்கம்..இவரது பதின்மரக்கிளை இந்த பெயர் என்னை மிகவும் கவரே இவரது பதிவை படிக்க துவங்கினேன்....இது தொலைந்த போது...மிகவும் வருந்தினேன்...இப்போது பென்சில்...அழிக்கவல்லது அல்ல செழிக்க வல்லது....சுவைக்கும் இவர் ப்திவுகள் நற்சுவை.....
புதியவனை நீங்கள் இப்படி அழைக்க எனக்கோ இவர் மேல் கோவம்...பின்ன என்னங்க....ஒரு காதல் வார்த்தை வைக்கமாட்டார்...
அப்பப்பா அவர் பதிவுக்கு போன காதலோடு தான் திரும்பனும்....புது புது வார்தைகள் அங்கு கவி புனையும்...உங்களுக்கு தெரியுமா மழையிம் அமில மழையும் அங்குண்டுங்க...காதல் மழை பொய்யும் இந்த கார்மேகம்...மோகம் கூட வெட்கித் தலைகுனியும்... இங்கு நாணம் பயின்று..
இங்கு என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும் என்னைப் பற்றி உள்ளம் உவந்து கருத்துக்கள் சொன்ன என் நெஞ்சம் கவர்ந்த நட்பு உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியலை....மேலும் வளர வாழ்த்துங்கள்..... நன்றி அனைத்து நெஞ்சங்களுக்கும்.....
நன்றி தமிழரசியாரே
SUBBU said...
ReplyDelete//கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.//
:)))))))))))))
இப்போ நானும் சொல்றேன் வாழ்த்துகள் இந்த வார ஆசிரியர்
சக்தி அவர்களுக்கு
70 :))))))))))))
நன்றி சுப்பு
$anjaiGandh! said...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு சக்தி. ஆனால் கவிதையும் பதிவர்கள் அறிமுகமும் தனிப் பதிவா போட்டிருக்கலாம்.
நன்றி சஞ்சய தங்கள் கருத்துக்கு
Kavi kilavan said...
ReplyDeleteஅருமையான முன்னுரை
வாழ்த்துகள் சகோதரி
நன்றி கவிக்கிழவன்
ஆதவா said...
ReplyDeleteஎன்னைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.
அ.மு.செய்யது. நல்ல படைப்பாளி, ஊக்கமருந்து. (அதுக்காக கேஸ் ஏதும் போட்டுடாதீங்க) கூர்ந்து படித்து விமர்சனம் கொடுக்கும் பலருள் இவரும் முக்கியமானவர்... அவரது பின்னூட்டத்திற்கு நான் ரசிகன்..
ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள் படிக்க மனதில் சந்தோஷம் பொங்கும். ஒரு புதுமை இருக்கும். சிறந்த படைப்பாளி. ஆனால் இவரது படைப்புகள் பலரிடையே செல்வதில்லை எனும் வருத்தம் எனக்கு உண்டு!!!
புதியவன்... பெயருக்கு ஏற்றார்போல், புதிய சொற்களால் கவிதை எழுதும் புதியவன். இவருடைய கவிதைகளில் பல சிலாகித்து மீண்டும் போய் படித்திருக்கிறேன்.
தமிழரசி... எனக்கு முதல் பின்னூட்டம் அளித்தபோதே எனக்கு இவரைப் பிடித்துவிட்டது. அழகாக விமர்சிக்கிறார். புதியவர் என்பதால் அவ்வளவாகத் தெரியாது.. அவரது வலை முக்வரியே வித்தியாசமாக இருப்பது சிறப்பு.
தொடர்ந்து,
சக்தி அவர்களுக்கு என் நன்றி. முன்பு, தேவன்மயம் அவர்கள் என்னை இங்கே அறிமுகப்படுத்தினார். மீண்டும் சக்தி அவர்களின் வழியே...
வலைச்சர ஆசிரியர்களுக்கும், வலைச்சர உரிமையாளருக்கும் என் நன்றி!!!
என்னைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றீ
அன்புடன்
ஆதவா
நன்றி ஆதவா தங்களின் கருத்துகளுக்கு + தொடர் ஆதரவுக்கு
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteசக்தி தரிசனம்..............
இதுல நம்ம பதிவுலக இளைய தளபதிகள்,மூத்த கவிஞர்கள்,இளைய தாரகை,,,,,எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
யக்கோவ்,,,,,,,,,
முதல் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்
நன்றி வசந்த் தம்பி
இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சக்தி.....
ReplyDeleteஇவ்ளோ நடந்துர்க்கு எனக்கு தெரியாம போச்சே !!!!
ReplyDeleteமன்னிக்கவும் சக்தி !!!!
நீங்கள் வலைச்சர ஆசிரியர் ஆன விஷயமே எனக்கு இப்ப தான் தெரியும்.
( ஒரு பய சொல்லல )
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வீட்டுப்புறா கொண்டுவந்த "எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்புக் கடிதம்" இது. நல்ல அறிமுகம்.. நல்ல ஊக்குவிப்பு.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்