இளமை புதுமை
சில புதிய முகங்கள் இளைய முகங்கள் நகைச்சுவை, சமூக பிரச்சனைகள் என அழகாய் பல பதிவுகளை எழுதும் புதுப்பதிவர்கள் சிலர்..... எழுதுவது எல்லாம் எழுத்தல்ல
சுரேஷ் குமார் விக்கிபீடியா மாதிரி இவரு வெட்டிப்பீடியான்னு வச்சிருக்காரு.
கோவையின் லொள்ளு முதல் பதிவிலேயே பாருங்கள்
காலங்கள் பற்றிய தொடர் ஒன்று!!!!
வழிப்போக்கன். ஈழத்திலிருந்து ஒரு புதிய பதிவர். இவருடைய முதல் பதிவிலேயே நீங்களும் டைரக்டர் ஆகலாமுன்னு சொல்லி துவங்கியிருக்கார் இவருடைய முதல் கவிதையையும் பார்வையிடுங்களேன் நகைச்சுவையான பதிவுகளையும் பார்க்கலாம் இங்கே!!!!
லோக்கல் தமிழனின் மன்னாரு கம்புயூட்டர் கம்பெனி படித்துப்பாருங்கள் கம்புயூட்டர் இன்ஜினியர்கள் கண்டிப்பாய் படித்து சிரிக்க வேண்டிய பதிவு!!!!
கவியரசன் தமிழ் படிக்க தெரியுமா?(எங்க படிங்க பார்ப்போம்) என பதிவிட்டு நம் மூளைக்கு சற்றே வேலை குடுத்தவர்!!!!
கவிதை காதலன் புகைப்படங்கள் கவிதை கதை புத்தகம் விமர்சனம் என எல்லா துறைகளையும் அலசும் புதிய பதிவர்!!!!!
சுப்பு காடுவெட்டி எனும் தளத்தில் புகைப்படங்கள் கவிதை என கலக்கிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் நண்பர்கள் எதுக்கு அவசியம்!! எனும் இவரின் பதிவை காணுங்கள்...
கடைக்குட்டி பலரின் அன்பிற்கு பாத்திரமான கடைக்குட்டி சூர்யாவின் வாழ்கை வரலாறு பற்றிய தொடர், நிலாவுக்கு போனது புருடாவா??? என பல பதிவை எழுதிக்கொண்டிருக்கின்றார்!!!!!
|
|
ஆறாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஎழுதுவது எல்லாம் எழுத்தல்ல\\
ReplyDeleteதலைப்பே தாறு மாறா இருக்கே
கோவை குசும்பே சுவை தான்
வழிப்போக்கன் நம் ஈழத்து தோழர்.
ReplyDeleteநல் வழிகளை சொல்லுவார்
டைரக்டர் ஆகிடாலாமுன்னு சொல்றது ரொம்ப இரசிச்சேன்
வலைப்பதிவர் அறிமுகம் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை....
ReplyDeleteவளரட்டும் வலைப்பதிவுகள்
நாம் இருக்கும்
வரையாவது....
உயிரோடு வைத்திருப்போம்
தமிழை..
மன்னார் கம்ப்யூட்டர் கம்பெனி
ReplyDeleteஅருமை. கபிலன் அதிகம் போனதில்லை என நினைக்கின்றேன்.
இனி போகின்றேன்.
ஆசிரியர் பணியின் ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...
ReplyDeleteஇன்று அறிமுகப் படுத்தப் ப்ட்டிருப்பவர்கள் எல்லோர்ம் எனக்குப் புதியவர்கள்...
ReplyDeleteஅவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
லேட்டா வந்தாலும் வாழ்த்துக்களை சொல்லிகிறேன். ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும், இதன் மூலம் வலைச்சரத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஜமால் அண்ணாவிற்கும் நன்றிகள் பல..
ReplyDeleteஇதன் மூலம் பல புதியவர்களின் நட்பு கிடைக்க வழி செய்தமைக்கு நன்றிகளும் ஆறாம் நாள் வாழ்த்துக்களும் சக்தி..
ReplyDelete//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
\\எழுதுவது எல்லாம் எழுத்தல்ல\\
தலைப்பே தாறு மாறா இருக்கே
கோவை குசும்பே சுவை தான்
//
:))
//
ReplyDelete➦➠ by: * சக்தி
எழுதுவது எல்லாம் எழுத்தல்ல
சுரேஷ் குமார் விக்கிபீடியா மாதிரி இவரு வெட்டிப்பீடியான்னு வச்சிருக்காரு.
கோவையின் லொள்ளு முதல் பதிவிலேயே பாருங்கள்
காலங்கள் பற்றிய தொடர் ஒன்று!!!!
//
அறிமுகப்படுத்தியமைக்கும், தங்களின் ஊக்கமளிப்பிர்க்கும் நன்றி சக்தி..
அட.. இன்று அறிமுகப்படுத்திய அனைவருமே எனக்கு புதியவர்கள்..!
ReplyDeleteபுதிய வலைஉலக தொடர்புகளுக்கு வழிசெய்தமைக்கு மீண்டும் நன்றிகள்பல..
அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் நான் ஃபாலோவர், சொல்வதர்கு ஒன்றுமில்லை
ReplyDeleteவாழ்த்துக்கள் சக்தி
ஆறாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க!
ReplyDeleteநன்றி ஜமால் அண்ணா
ReplyDeleteநன்றி முனைவர் இரா.குணசீலன்
நன்றி மயாதி
நன்றி புதியவன் அண்ணா
நன்றி அபு அண்ணா
ReplyDeleteநன்றி நவாஸ் அண்ணா
நன்றி கபிலன்
நனறி சுரேஷ் குமார்
நன்றி வியா
நன்றி திகழ்மிளிர்
ஆசிரியர் பணியின் ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...
ReplyDeleteada ithula enaku subbuva mattum than thirum da
ReplyDeletemmmmm matha puthiya pathivarkalaum padichita pochi
ReplyDeleteவழிப்போக்கன் பயங்கரமான ஆளு!!எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவார்!! நல்லதம்பி!!
ReplyDeleteஎன்னை அறிமுகம் பண்ணி விட்டதற்கு நன்றி ஷக்திஅக்கா...
ReplyDeletethevanmayam said...
ReplyDeleteவழிப்போக்கன் பயங்கரமான ஆளு!!எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவார்!! நல்லதம்பி!!//
இது கொஞ்சம் ஓவர் தான்...
:)))
ஆறாம் நாள் வாழ்த்துகள்...
ReplyDeleteஹைய்யா
ReplyDeleteநம்ம நண்பர்களெல்லாம்
இன்னைக்கு அறிமுகம்
வாழ்த்துக்கள்
நண்பர்களே
வாழ்த்துக்கள்க்கா...