07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 3, 2009

நவீன கவிஞர்கள்

யாப்பிலக்கணம் எனும் அரியாசனத்தில்
கொலுவீற்றிருக்கும் மரபுக்கவிதைக்கு இலக்கணம் உண்டு !!!!!

ஆனால் புது கவிதைகள் இலக்கண மீறல்களை அனுமதிக்கின்றது

மரபுக்கவிதைக்கு அடுத்து வந்த புதுக்கவிதை இப்பொழுது பின் நவீனம் எனும் மற்றொரு ரூபத்தில் அழகாய் காலத்திற்கேற்ற மாற்றத்துடன்!!!!!

அதிலும் தற்போது வலையுலகில் இயற்றப்படும் பின் நவீன கவிதைகள்
அசரடிக்கும் வகையை சேர்ந்தது உணர்வுகளின் வெளிப்பாட்டை இயல்பாய் எந்த மேல்பூச்சுக்களும் இன்றி சொல்லப்படும் இந்த கவிதைகளை இயற்றும் பிரம்மாக்களில் சிலர் .......

அய்யனார்
அகநாழிகை
அனுஜன்யா
ஜ்வோராம்சுந்தர்
சென்ஷி
அதிஷா
யாத்ரா
சரவணகுமார்
கென்

இவர்கள் ஏற்கெனவே எல்லோருக்கும் அறிமுகமானவர்கள் என்றபோதிலும் மேலும் சில அறிமுகங்கள் இவர்களின் வரிசையில்

இதழ்கள் அனிதாவின் கவிதை ஒன்று


எதிரி விஷம் கலந்து கொடுத்த
காபியை அருந்திய கதாநாயகி
சுருண்டு விழுகையில் தொடரும் போட்டார்கள்

சோற்றுக் கவளம் வாயிலே இருக்க,
செத்துட்டாளா என்றேன்
சாகமாட்டா நாளைக்கு காப்பாத்திடுவாங்க
என்றாள் அம்மா சாகவாசமாக

பின் மழைக்காற்றையொத்த
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி
காப்பாற்றபடாத கதாநாயகிகள் குறித்து
யோசிக்கத் துவங்கினேன்


ராஜா சந்திரசேகர் கவிதைகள்
வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை





பிரவின்ஸ்கா கவிதைகள்
நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று

எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.


வெங்கட் தாயுமானவன் கவிதைகள்
மனிதர்கள்

யாருமற்ற
எனது ஊரை
எனக்கு மிகவும்
பிடிக்கிறது
..,
சாதிகளின் பெயரில்
அடையாளப்பட்டாலும்..
எங்கும்
முட்டிக்கொள்ளாமல்
இணைந்தேயிருக்கிறது..
அதன் தெருக்கள்.

வானம் வசப்படும் எனும் வலைப்பூவின் சொந்தக்காரர்
தமிழ்பறவையின் கவிதையொன்று உங்களுக்காக


முன்
பின்னாய் முறை மாற்றி
மேல் கீழாய் வளைத்திழுத்து
கை திருகி,காலொடித்து
முடிவிலி சதுரத்தில்
திணிக்கப்பட்ட
சுயமிழந்த சொற்களின்
மௌன அலறலில்
புரிய ஆரம்பிக்கலாம்
கவிதையொன்று...


நேற்றைய அறிமுகமான‌ மண்குதிரை , சேரல் போன்றோரும் பின் நவீன கவிஞர்களே.....

65 comments:

  1. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    nalla irukkungo

    ReplyDelete
  3. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...

    ReplyDelete
  4. மூன்றாம் நாள் முப்பரிமானங்களோடு பொலிவுரட்டும் உங்கள் பணி சக்தி....மேலும் வளர விழைந்து வாழ்த்துகிறேன்......

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சக்தி

    ReplyDelete
  6. கவிதை எழுதுவதைவிட இப்படி நல்ல கவிதைகளை கண்டுபிடிப்பது கஷ்டம் ...

    என்னம்மா கண்டுபிடிக்கிறீங்க.
    பேசாம உங்களை விஞ்ஞானி ஆக்கிடலாம் எண்டு யோசிக்கிறான்...
    மற்றவங்க என்ன சொல்லுறாங்க எண்டு பார்ப்பம் சக்தி.

    ReplyDelete
  7. துன்ப மங்லாத நிலையே சக்தி, தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி, அன்பு கனிந்த கனிவே சக்தி,
    ;)) ;)) ;))

    மூன்றாம் நாள் வாழ்த்துகள்
    :)) :)) :))

    ReplyDelete
  8. வெற்றிகரமான மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி. இப்போதைக்கு அது மட்டும். பின்னர் வருகிறேன் (ஆணி ஜாஸ்திமா)

    ReplyDelete
  9. மூன்றாம் தின ஆஸ்ரீயர் பணிக்கு வாழ்த்துக்கள்க்கா..

    இவ்வளவு அருமையான கவிஞர்களை தேடித்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  11. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சக்தி

    எல்லோருடைய பதிவுகளையும் அலசி ஆராந்து அழகான வரிகளை மட்டும் தந்து என்னை வியப்பிழால்த்திவிட்டீர்

    ReplyDelete
  13. பறவைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல்

    ஒவ்வொருவரிடமும் பிறந்த இந்த கவிதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்

    ReplyDelete
  14. சக்தி

    நன்றாக உள்ளது உங்கள் தொகுப்புகள் நீங்கள் சிறந்த படைப்பாளி
    இலங்கையில் இருந்து யாதவன்

    ReplyDelete
  15. பின் நவீன கவிஞர்களை தனியே அடையாளப்
    படுத்தியிருப்பது இந்த பதிவின் சிறப்பு...

    ReplyDelete
  16. இங்கு வரிசைப் படுத்தியிருக்கும்
    பதிநான்கு கவிஞர்களில் ஏழு பேர்
    எனக்கு முன்பே அறிமுகமானவர்கள்...

    ReplyDelete
  17. அனுஜன்யா மற்றும் சரவணக்குமார்
    ஆகியோரின் கவிதைகளை
    தவறாமல் வாசித்துவிடுவேன்...

    ReplyDelete
  18. கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
    நல்ல பதிவர்களை கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியதற்காக
    சக்திக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. மூன்றாம் நாள் வாழ்த்துகள் சக்தி!!

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியருக்கு அளவில்லா ஆணிகளுடன் உங்கள் ரம்யாவின் வாழ்த்துக்கள் பல!

    ReplyDelete
  21. வெற்றுக்கோப்பை போதும்
    என் தாகம் தீர்க்க

    நீர் நிரம்பிய பாத்திரங்கள்
    அதிகரிக்கவே செய்யும்
    தாகத்தை

    நல்லா இருக்கு

    ReplyDelete
  22. மனிதர்கள் யாருமற்ற எனது ஊரை எனக்கு மிகவும்
    பிடிக்கிறது..,
    சாதிகளின் பெயரில் அடையாளப்பட்டாலும்..எங்கும் முட்டிக்கொள்ளாமல் இணைந்தேயிருக்கிறது..அதன் தெருக்கள்.

    அருமை.

    ReplyDelete
  23. முன் பின்னாய் முறை மாற்றி மேல் கீழாய் வளைத்திழுத்து
    கை திருகி,காலொடித்து
    முடிவிலி சதுரத்தில் திணிக்கப்பட்ட சுயமிழந்த சொற்களின்மௌன அலறலில் புரிய ஆரம்பிக்கலாம் கவிதையொன்று...

    கவிதையே!

    நீயும் நீர் போலத்தான்.
    எடுப்பவர் இடும் பாத்திரத்தின்
    உருவம் பெறுகிறாய்.

    ReplyDelete
  24. எல்லோரையும் அறிமுகப்படுத்திய விதமும், அவர்களின் கவிதையும் அருமை சக்தி.

    ஆசிரியப்பணி செவ்வனே நடக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. உங்க கையால ஒரு மோதிரக்குட்டு வாங்க நாங்கெல்லாம் காத்துக்கிடக்கோம்.. வாங்குனவங்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. தாறுமாறான அறிமுகங்கள்.

    அய்யனாருடைய தளத்திற்கு தினமும் செல்வதால் அவர் மிகப் பரிச்சயம்.

    மற்றவர்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

    பகிர்தலுக்கு நன்றி !!

    ReplyDelete
  27. தமிழ்பறவை கவிதைகள் எளிமையாக அழகாக இருக்கும். வலைசரத்தில் இடம் பெற்ற தமிழ் பறவைக்குக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. பிறரைப்பற்றி எப்படியோ
    உங்களைப்பற்றி அதிகம்
    உங்கள் ரசனையில்
    வெளிப்படுகிறது!!

    ReplyDelete
  29. நீங்கள்
    குறிப்பிட்டுள்ள
    பலரை
    இன்னும்
    படிக்கவில்லை!!

    ReplyDelete
  30. யாப்பிலக்கணம் எனும் அரியாசனத்தில்
    கொலுவீற்றிருக்கும் மரபுக்கவிதைக்கு இலக்கணம் உண்டு !!!!!

    ஆனால் புது கவிதைகள் இலக்கண மீறல்களை அனுமதிக்கின்றது\\

    இந்த அளவுக்கு விபரங்கள் தெரியாது.

    நல்ல மாதிரி சொல்லி தாறியள் ஆசிரியரே!

    ReplyDelete
  31. மரபுக்கவிதைக்கு அடுத்து வந்த புதுக்கவிதை இப்பொழுது பின் நவீனம் எனும் மற்றொரு ரூபத்தில் அழகாய் காலத்திற்கேற்ற மாற்றத்துடன்!!!!!\\


    கவிதைகள
    ஏதோ கொஞ்சம் இரசிச்சி
    கொஞ்சம் புரிஞ்சிக்க தெரியும்

    இந்த பின் நவீனமெல்லாம் ஏதோ கேள்விபட்டதோட சரி அதிகம் புரியாதுங்க

    ReplyDelete
  32. அய்யனார்
    அகநாழிகை
    அனுஜன்யா
    ஜ்வோராம்சுந்தர்
    சென்ஷி
    அதிஷா
    யாத்ரா
    சரவணகுமார்
    கென்
    \\

    இதில் வெகு சிலரைத்தான் படித்ததுண்டு

    மற்றவர்களை இனி படிக்கிறேன்

    நன்றி பகிர்வுக்கு ...

    ReplyDelete
  33. மற்றவர்களும் புதியதாக அறிமுகம் ஆனவர்கள் தாம்.

    தொடர்ச்சியாக படிக்கிறேன் இனி ...

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் வாத்தியாரம்மா

    ReplyDelete
  35. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சக்தி...
    பெரிய பெரிய ஆளுங்களோட என்னோட கவிதையும் இடம் பெறச்செய்ததற்கு நன்றி...அதையும் s.A. நவாஸூம், ஆனந்த்தும் பாராட்டியதற்கும் நன்றி...
    புரிந்தும், புரியாத கவிதைகளுக்கு மத்தியில் எனது கவிதையும், இதை நினைக்கையிலதான் லைட்டா டெர்ரரா இருக்குது. நான் ரொம்பக் கெட்டுப் போயிட்டேன் போல...பார்க்கலாம் இது எங்க போய் முடியுதுன்னு...?! :-S
    வலைச்சர வாத்தியாரம்மாவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  36. நன்றி ஜமால் அண்ணா
    நன்றி பாலா
    நன்றி திகழ்மிளிர்
    நன்றி புதியவன் அண்ணா
    நன்றி தமிழரசி
    நன்றி சுரேஷ்
    நன்றி மயாதி
    நன்றி சுப்பு
    நன்றி நவாஸ் அண்ணா
    நன்றி வசந்த்

    ReplyDelete
  37. நன்றி காயத்ரி
    நன்றி ரோஸ்
    நன்றி அபு அண்ணா
    நன்றி கவிக்கிழவன்
    நன்றி ரம்யா
    நன்றி செய்யது
    நன்றி உழவன்
    நன்றி கடையம் ஆனந்த்
    நன்றி தேவன்மாயம்
    நன்றி நசரேயன் அண்ணா
    நன்றி தமிழ்பறவை

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள். நல்லக் கவிஞர்களை தேர்ந்து அருமையா தொடுத்து இருக்கீங்க சக்தி

    ReplyDelete
  39. ஆ.முத்துராமலிங்கம் said...

    வாழ்த்துக்கள். நல்லக் கவிஞர்களை தேர்ந்து அருமையா தொடுத்து இருக்கீங்க சக்தி

    நன்றி முத்துராமலிங்கம்

    ReplyDelete
  40. அன்பின் சக்தி

    அருமையான அறிமுகம்

    சாதிகளின் பெயரில்
    அடையாளப்பட்டாலும்..
    எங்கும்
    முட்டிக்கொள்ளாமல்
    இணைந்தேயிருக்கிறது..
    அதன் தெருக்கள்.

    அருமை அருமை

    ReplyDelete
  41. cheena (சீனா) said...

    அன்பின் சக்தி

    அருமையான அறிமுகம்

    சாதிகளின் பெயரில்
    அடையாளப்பட்டாலும்..
    எங்கும்
    முட்டிக்கொள்ளாமல்
    இணைந்தேயிருக்கிறது..
    அதன் தெருக்கள்.

    அருமை அருமை

    நன்றி சீனா சார்

    ReplyDelete
  42. あなたの精神年齢を占ってみよう!当サイトは、みんなの「精神年齢度」をチェックする性格診断のサイトです。精神年齢度には、期待以上の意外な結果があるかも??興味がある方はぜひどうぞ

    ReplyDelete
  43. 今まで同い年や年下としか付き合ったことなくて疲れてしまいました…優しくリードしてくれるような大人の男性に憧れます。 ayu-cha@docomo.ne.jpよかったらメールしてみてください。

    ReplyDelete
  44. さあ、今夏も新たな出会いを経験してみませんか?当サイトは円助交際の逆、つまり女性が男性を円助する『逆円助交際』を提供します。逆円交際を未経験の方でも気軽に遊べる大人のマッチングシステムです。年齢上限・容姿・経験一切問いません。男性の方は無料で登録して頂けます。貴方も新たな出会いを経験してみませんか

    ReplyDelete
  45. みんなの精神年齢を測定できる、メンタル年齢チェッカーで秘められた年齢がズバリわかっちゃう!かわいいあの子も実は精神年齢オバサンということも…合コンや話のネタに一度チャレンジしてみよう

    ReplyDelete
  46. 童貞卒業を考えているなら、迷わずココ!今まで童貞とヤッた事がない女性というのは意外と多いものです。そんな彼女たちは一度童貞とやってみたいと考えるのは自然な事と言えるでしょう。当サイトにはそんな好奇心旺盛な女性たちが登録されています

    ReplyDelete
  47. 熟女だって性欲がある、貴方がもし人妻とSEXしてお金を稼ぎたいのなら、一度人妻ワイフをご利用ください。当サイトには全国各地からお金持ちのセレブたちが集まっています。女性から男性への報酬は、 最低15万円からと決めております。興味のある方は一度当サイト案内をご覧ください

    ReplyDelete
  48. 話題の小向美奈子ストリップを盗撮!入念なボディチェックをすり抜けて超小型カメラで撮影した神動画がアップ中!期間限定配信の衝撃的映像を見逃すな

    ReplyDelete
  49. 癒されたい女性や、寂しい素人女性を心も体も癒してあげるお仕事をご存じですか?女性宅やホテルに行って依頼主の女性とHしてあげるだけで高額の謝礼を手に入れる事が出来るのです。興味のある方は当サイトTOPページをご覧ください

    ReplyDelete
  50. 最近仕事ばかりで毎日退屈してます。そろそろ恋人欲しいです☆もう夏だし海とか行きたいな♪ k.c.0720@docomo.ne.jp 連絡待ってるよ☆

    ReplyDelete
  51. 女性向け風俗サイトで出張デリバリーホストをしてみませんか?時給2万円以上の超高額アルバイトです。無料登録をしてあとは女性からの呼び出しを待つだけなので、お試し登録も歓迎です。興味をもたれた方は今すぐどうぞ。

    ReplyDelete
  52. 最近TVや雑誌で紹介されている家出掲示板では、全国各地のネットカフェ等を泊り歩いている家出娘のメッセージが多数書き込みされています。彼女たちはお金がないので掲示板で知り合った男性の家にでもすぐに泊まりに行くようです。あなたも書き込みに返事を返してみませんか

    ReplyDelete
  53. あなたの性格を、動物に例えて占っちゃいます。もしかしたらこんな動物かも!?動物占いをうまく使って、楽しい人間関係を築いてください

    ReplyDelete
  54. 家出中の女性や泊まる所が無い女性達がネットカフェなどで、飲み放題のドリンクで空腹を満たす生活を送っています。当サイトはそんな女性達をサポートしたいという人たちと困っている女性たちの為のサイトです

    ReplyDelete
  55. セレブ女性との割り切りお付き合いで大金を稼いでみませんか?女性に癒しと快楽、男性に謝礼とお互い満たしあえる当サイト、セレブラブはあなたの登録をお待ちしております。

    ReplyDelete
  56. 夏フェス!!Fri Jul 24, 12:04:00 PM

    夏フェス一緒に行ってくれる人募集!!夏の思い出一緒につくろぉ☆ megumi-0830@docomo.ne.jp 連絡してね♪

    ReplyDelete
  57. あなたのゲーマー度を無料ゲーム感覚で測定します。15個の質問に答えるだけの簡単測定で一度遊んでみませんか?ゲームが得意な人もそうでない人もぜひどうぞ。

    ReplyDelete
  58. Hな女性たちは素人ホストを自宅やホテルに呼び、ひとときの癒しを求めていらっしゃいます。当サイトでは男性ホスト様の人員が不足しており、一日3~4人の女性の相手をするホストもおられます。興味を持たれた方は当サイトにぜひお越しください

    ReplyDelete
  59. 実は出会い系には…関係者用入り口があるのを知っていますか?広告主やスポンサー用に用意されたIDではサクラや業者が立ち入ることが出来ないようになっているのです。当サイトでは極秘に入手した関係者用URLが公開されています

    ReplyDelete
  60. 男性はお金、女性は快楽を得る逆援助に興味はありませんか?お金を払っても性的欲求を満たしたいセレブ達との割り切り1日のお付き合いで当サイトでは大金を得ることができます。無料登録なのでアルバイト感覚でOK、詳しくはTOPページでどうぞ。

    ReplyDelete
  61. ホムペ完成記念!私の事みんなに知ってもらいたくて頑張りましたぁ。色々とご感想をお待ちしているので思った事を意見してください。メアドはほむぺにのせてありますぅ!★ fan.jna@docomo.ne.jp

    ReplyDelete
  62. 夏休みで気軽に家出する女子○生が急増しています。しかし家出したはいいものの泊る所やお金が無い彼女たちは、掲示板などで泊めてくれる男性を探す子も多いようです。当掲示板にも夏休みに入ってから通常の3倍以上のメッセージが寄せられています

    ReplyDelete
  63. 今最もアツイバイトは人妻とのセフレ契約です。当サイトではお金を払ってでもセフレがほしい人妻が集まり、男性会員様との逆援生活を待っています。当サイトで欲求不満の女性との出会いをしてみませんか

    ReplyDelete
  64. 素人ホストでは、男性のテクニック次第で女性会員様から高額な謝礼がもらえます。欲求不満な人妻や、男性と出会いが無い女性達が当サイトで男性を求めていらっしゃいます。興味のある方はTOPページからどうぞ

    ReplyDelete
  65. 少し魅惑な自分をネットだから公開してみました。普段言えない事など、思い切って告白しているプロフなので興味ある方はぜひ除いてみてください連絡待ってまぁす。 hinyaaaaa@docomo.ne.jp

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது