07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 31, 2009

அமித்து அம்மாவுக்கு நன்றிஉரை - சக்திக்கு வரவேற்புரை

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்ற அமித்து அம்மா, எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 150 மறு மொழிகள் பெற்று, அறுபதுக்கும் மேலான பதிவர்களை அறிமுகப்படுத்தி - அவர்களின் இடுகைகளின் சிறப்பினைச் சொல்லி, சுட்டிகள் கொடுத்து, ஏற்றுக் கொண்ட பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி மன மகிழ்வுடன் சென்று வருகிறேன் என விடை பெறுகிறார்.

ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினிற்காக அவர் உழைத்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. பல்வேறு துறைகளில் இருந்து பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுக படுத்திய விதம் பாராட்டத் தக்கது. அவரை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி நன்றி கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து சூன் திங்கள் முதல் நாள் துவங்கும் வாரத்திற்கு சகோதரி சக்தி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் வீட்டுபுறா என்ற பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ அறுபது பதிவர்கள் இவரது இடுகைகளைப் பின் தொடர்கிறார்கள். பட்டாம்பூச்சி விருது பெற்றவர். இவரது நிஜப்பெயர் தமிழ்செல்வி. இவர்கள் நடத்தும் நிறுவனங்களின் பெயரான சக்தி என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அரிய தத்துவத்தினை வாழ்வினில் கடைப்பிடிப்பவர்.

அன்பின் சக்தியினை வருக வருக - பல நல்ல அறிமுகங்கள் தருக தருக எனக் கூறி, வலைச்சரத்தின் சார்பினில் வரவேற்பதில் மிகப் பெருமை அடைகிறேன்.

சீனா

15 comments:

 1. நன்றி அமித்து அம்மா. வேலைப் பளு காரணமாக தங்கள் இடுகைகளுக்கு பின்னூட்டம் போட இயலாமல் போய்விட்டது.

  சக்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நன்றிகள் அமித்து அம்மா!
  வாழ்த்துக்கள் சக்தி! ( பதிவில் நல்லாவே கும்மி ஓடி இருக்கே.. ஐக்கியமாயிட்டீங்க போல இருக்கு.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துகள் சக்தி

  ReplyDelete
 4. அமித்து அம்மாவிற்கு நன்றி

  ReplyDelete
 5. அமித்து அம்மாவுக்கு நன்றி


  வாருங்கள் சக்தி ‍ வாழ்த்துகள்

  ReplyDelete
 6. சக்தி வருக! சக்தி வருக வருக!!!!!

  ReplyDelete
 7. நன்றி கடையம் ஆனந்த்

  நன்றி பிரியமுடன்.........வசந்த்

  நன்றி இராகவன் நைஜிரியா

  நன்றி தமிழ் பிரியன்

  நன்றி ஆ.ஞானசேகரன்

  நன்றி நட்புடன் ஜமால்

  நன்றி தேவன்மாயம்

  ReplyDelete
 8. நன்றி அமித்து அம்மா.
  வாழ்த்துகள் சக்தி

  ReplyDelete
 9. இந்த வாரம் கொஞ்சம் பரபரப்பான வாரம். வீட்டிலும் வெளியிலும். பேச நேரம் இருக்கவில்லை. நன்றி. வாருங்கள் சக்தி.

  ReplyDelete
 10. நன்றிகள் அமித்து அம்மா! வாழ்த்துகள் சக்தி!

  ReplyDelete
 11. வாங்க வாங்க வந்து கலக்குங்க சக்தி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சக்தி

  நன்றி அமித்து அம்மா.. ஆணிகளின் காரணமாக பின்னூட்டமிடாத்தற்கு வருந்துகிறேன்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சக்தி!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது